Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: தமிழ் Books

Showing 1–9 of 211 results

  • (PDF) இக்கிகய் சுருக்கம்

    Rs. 399.00

    இக்கிகய் என்பது நீங்கள் படிக்கக்கூடிய சிறந்த புத்தகங்களில் ஒன்றாகும். இது வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களையும் தொடுவது மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு பயனுள்ள பல விடயங்களை எமது வாழ்வில் நடைமுறைக்குற்படுத்த எளிய உத்திகளை விளக்குகிறது.

    இது சுருக்கப்பட்ட புத்தகமாகும். இக்கிகய் புத்தகத்தில் இருந்து சில முக்கியமான கருத்துகளை தேர்ந்தெடுத்து இந்த புத்தகத்தை ஒவ்வொரு வாசகரும் வாங்குவதற்கு முடியுமான வகையில் மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கச் செய்துள்ளோம்.

    இந்த சுருக்கப்பட்ட பதிப்பின் விற்பனையிலிருந்து கிடைக்கும் லாபத்தில் 10% இலங்கையின் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் நூலகங்களுக்கு புதிய புத்தகங்களைப் பெற பயன்படுத்தப்படும்.

    P.S – இக்கிகய் புத்தகத்தில் பல முக்கியமான தலைப்புகள் உள்ளன மற்றும் எந்த வகையிலும் இந்த சுருக்கப்பட்ட பதிப்பு அனைத்தையும் உள்ளடக்காது. முழு புத்தகத்தில் இருந்து ஒரு துளி மட்டுமே இந்த சுறுக்கப்பட்ட புத்தகம்.  உங்களால் முடிந்தால் புத்தகத்தைப் பெற்றுப் படிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

    Add to cart
  • (PDF) விற்பனைத் திறமையில் அற்புதம் சுருக்கம்

    Rs. 399.00

    இந்த நூல் விற்பனையின் அடிப்படைகளைப் பற்றிப் பேசுகிறது – மக்களிடம் எப்படி விற்பது. பொருள்களைப் பற்றிய விவரங்களை எளிதாகப் பெற முடிகின்ற இந்த மின்னணு யுகத்தில், விற்பனைக்காக மக்களை அணுகுதல் என்ற கலை வேறெந்த காலத்தையும் விட இப்போது பொருத்தமாகிறது.

    பல மில்லியன் கணக்கில் விற்பனையான ‘ஸ்கில் வித் பீப்பிள்’ போன்ற நூல்களின் ஆசிரியர், எதிர்வரும் சவால்களைக் குறைத்து, உங்கள் விற்பனை வானளாவி உயர்வதற்கு வழிமுறைகள் வழங்குகிறார்.

    இது சுருக்கப்பட்ட புத்தகமாகும். விற்பனைத் திறமையில் அற்புதம் புத்தகத்தில் இருந்து சில முக்கியமான கருத்துகளை தேர்ந்தெடுத்து இந்த புத்தகத்தை ஒவ்வொரு வாசகரும் வாங்குவதற்கு முடியுமான வகையில் மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கச் செய்துள்ளோம்.

    P.S – விற்பனைத் திறமையில் அற்புதம் புத்தகத்தில் பல முக்கியமான தலைப்புகள் உள்ளன மற்றும் எந்த வகையிலும் இந்த சுருக்கப்பட்ட பதிப்பு அனைத்தையும் உள்ளடக்காது. முழு புத்தகத்தில் இருந்து ஒரு துளி மட்டுமே இந்த சுறுக்கப்பட்ட புத்தகம்.  உங்களால் முடிந்தால் புத்தகத்தைப் பெற்றுப் படிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

    Add to cart
  • [RARE] ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி சிறுகதைகளும் குறுநாவல்களும்

    Rs. 1,990.00

    ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

    மக்கள் நலன்களும் ஆளும் வர்க்கங்களது நலன்களும் எதிரும் புதிருமாய் அமைந்து முட்டி மோதிக் கொள்வதை அவர் ஒத்துக் கொள்ள மறுத்தார். வர்க்கங்களுக்கு எல்லாம் “அப்பாற்பட்டவையாய்த்” தாம் கருதிய தேசிய இலட்சியம் என் பதன் பெயரால் சமுதாயப் போராட்டத்தை அவர் எதிர்க்க முயன்றார். தஸ்தயேவ்ஸ்கியிற்கும் ஜனநாயக முகாமுக்கும் ஆழ்ந்த கருத்து வேற்றுமைகள் தோன்ற இவையே காரணம்.

    தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் மலிந்திருக்கும் கொலைகளும் கொடூரங்களும் வாசகருக்குப் பரபரப்பூட்டுவதற்காக விவரிக்கப்படும் கற்பனை சிருஷ்டிகள் அல்ல, குரூர அனுபவங்க களால் வதைபட்ட ஓர் இதயத் தின் அடியாழத்திலிருந்து வெடித்தெழும் குமுறல்கள் அவை.கொலை புரிந்தோரும் கற்பழித்தோரும் வன்மனத்தோரும் சிறைச்சாலையில் அவருடன் இருந்தனர், மற்றும் பழி பாவம் அறியாத எத்தனையோ பேர் விதிவசத்தாலோ, ஜாராட்சியின் கண்மூடித்தனத்தாலோ, நீதித்துறையாரின் தவறுகளாலோ இவர்கள் மத்தியில் தள்ளப்பட்டிருந்தனர்.

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    Add to cart
  • [RARE] அனைவருக்குமான இயற்பியல்: இயக்கம், வெப்பம் ( Physics for Everyone: Motion and Heat)

    Rs. 2,490.00

    எல். லாண்டாவேர் அ. கிட்டகரோட்ஸ்கி

    தமிழில்: டாக்டர். இ. பழனியாண்டி

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    Add to cart
  • [RARE] ஆற்றலியல் இன்றும் நாளையும் (Energy today and Tomorrow)

    Rs. 1,490.00

    வி.அ . கிரீலின்

    தமிழில் கி. பரமேஸ்வரன்

    இந்நூலில், புகழ்பெற்ற சோவியத்து விஞ்ஞானியும் சோவியத்து விஞ்ஞானப் பேரவை உறுப்பினருமான வி. அ. கிரீலின் அவர்கள் 20 ஆம் நூற்றாண்டில் ஆற்றலியல் வளர்ந்த விதம், வெப்ப ஆற்றல், நீராற்றல், அணு ஆற்றல் போன்றவற்றிலிருந்து மின்னாற்றலைச் சேமித் துவைத்தல், மின்னாற்றலை ஓரிடத்திலிருந்து இன்னொரிடத்திற்கு அனுப்புதல் போன்றவற்றை எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார். மேலும் அவர் நாளைய ஆற்றலியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இந்நூல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    Add to cart
  • [RARE] இந்தியாவின் வரலாறு (A History of India India) Part 1

    Rs. 2,490.00

    கொ.அ. அன்தோனவா, கி.ம. போன்காரத்-லேவின்

    தமிழில்: பூ. சோமசுந்தரம்,  டாக்டர் இரா. பாஸ்கரன்

    நூலாசிரியர்கள் பிரபல சோவியத் இந்திய இயல் வரலாற்றாளர்கள். இவர்கள் கடந்தகால மற்றும் நிகழ்கால இந்திய வரலாற்று ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ளவர்கள்.

    இந்நூலில் தொன்மைக் கால மற்றும் இடைக் கால இந்திய வரலாறு சுருக்கமான வடிவில் தரப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரை நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சி, அரசியல் வரலாறு, மதம், பண்பாடு ஆகியவற்றை நூலாசிரியர் கள் பகுப்பாய்வு சென்துள்ளனர்.

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    Add to cart
  • [RARE] இந்தியாவின் வரலாறு (A History of India India) Part 2

    Rs. 2,990.00

    கொ.அ. அன்தோனவா கி.கி. கத்தோவ்ஸ்கி

    தமிழில்: பூ. சோமசுந்தரம்,  டாக்டர் இரா. பாஸ்கரன்

    ‘இந்தியாவின் வரலாறு’ (18ம் நூற்றாண்டின் நடுப் பகுதி முதல் நம் காலம் வரை) எனும் நூலில் புதிய கால மற்றும் அண்மைக் காலத்தில் இந்தியாவின் வரலாற்றைப் பற்றிக் கூறப் பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியது, இரண்டாவது உலக யுத்தக் காலத்தில் இந்தியா, இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் போன்ற பிரச்சினைகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

    இப்பிரச்சினை சம்பந்தமான சோவியத் மற்றும் அயல்நாட்டு நவீன ஆராய்ச்சிகள் இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    Add to cart
  • [RARE] இயக்கவ்வியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன? (What is Dialectical Materialism?)

    Rs. 1,290.00

    வி. கிரபிவின்

    தமிழில் நா தர்மராஜன் எம் .ஏ .

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    Add to cart
  • [RARE] கடல்களும் மனிதனும் ( Ocean and Man )

    Rs. 2,490.00

    ப. ஸலோகின்

    தமிழில்: டாக்டர் இரா. பாஸ்கரன்

    இன்று உலகக் கடல்களின் மீட்பும் கடல் வளங்களை விவேகமாகப் பயன்படுத்துவதும் உலகப் பிரச்சினையாகும். உலகம் பூராவும் உள்ள மக்களின் கூட்டு முயற்சியால்தான் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.