Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: கவிதைகள்

Showing all 7 results

  • Out of Stock

    தீர்க்கதரிசி

    Rs. 690.00
    or 3 X Rs.230.00 with

    கலீல் ஜிப்ரான்

     

    கலீல் கிப்ரானின் த பிராபட் என்ற இந்த புத்தகம் ஆங்கிலத்தில் கவித்துவமான 26 கட்டுரைகளைக் கொண்டது. இது நிறைய ஆன்மீக ஊக்குவிகளைக் கொண்டது.

     

    ஆசிரியர் தன் கைப்பட பன்னிரெண்டு ஓவியங்களை வரைந்துள்ளார். 11 வருடங்களுக்கு மேல் இந்தப் புத்தகத்தின் நேர்த்திக்காக உழைத்திருக்கிறார். இது கிப்ரானின் சிறந்த படைப்பு. அவருடைய இலக்கிய வாழ்வின் உச்சத்தைத் தொட்டப் புத்தகம். இதனால் இவர் ‘வாஷிங்டன் தெருவின் புலவர்’ என்று அறியப்பட்டார்.

     

    உணர்சிகளின் கொந்தளிப்பின் ஈர்ப்பைப் படம் பிடித்திருக்கிறார். த உலக பிராபட் 40 மொழிகளுக்கு மேல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 20ம் நூன்றாண்டின் மிகவும் அதிகப்படியாகப் படிக்கப்பட்ட புத்தகம் என்று பெயர் வாங்கியது. இதன் முதல் பதிப்பில் 1300 பிரதிகள் ஒரே மாதத்தில் விற்கப்பட்டன.

    or 3 X Rs. 230.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    நியூட்டனின் மூன்றாம் விதி / Newtonin Moondram Vidhi

    Rs. 500.00
    or 3 X Rs.166.67 with

    நா.முத்துக்குமார்

     

    இந்த நூலை வாசித்தேன். நாம் வாழும் கிராமங்கள் ஊடேயும், தெருக்கள் ஊடேயும், வீடுகளுக்குள்ளும் புகுந்து, யதார்த்தமான வாழ்க்கையை அழைத்து வந்து அதன் சாரத்தையும் விசாரத்தையும் கைநிறைய அள்ளிக் கொட்டிவிட்டுப் போகிறது.

     

    புன்னகைக்கவும் துயரப்படவும் ஆழ்ந்து போகவும் ஏராளம் உள்ளன இந்தக் கவிதைகளில் – அன்புடன் கந்தர்வன்

    or 3 X Rs. 166.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தண்ணீர் தேசம் ( Thanneer Thesam )

    Rs. 1,590.00
    or 3 X Rs.530.00 with

    வைரமுத்து

     

    தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள் இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப் பட்டுள்ளன.

    or 3 X Rs. 530.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ரூமியின் வைரங்கள் ( Roomiyin Vairangal )

    Rs. 400.00
    or 3 X Rs.133.33 with

    ஜலாலுத்தீன் ரூமி

    தமிழில்: ரமீஸ் பிலாலி

     

    13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீக மகாகவியும் சூஃபி ஞானியும் ஆன மௌலானா ரூமி அவர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகள் இந்நூல் உங்களிடம் கொண்டு வருகிறது.

     

    மௌலானா ரூமியின் கவிதைகளில் அன்பின் அனைத்துப் பரிமாணங்களும் வெளிப்பட்டுள்ளன. எனவே, சில நேரங்களில் அவரின் கவிதை மிகவும் எளிமையானதாகத் தென்படலாம். இளம் காதலன் ஒருவன் தன் காதலியிடம் பேசுவது போல் தெரியலாம். ஆனால் மனித காதல் என்பதும்கூட இறைக் காதலின் பிரதிபலிப்புதான் என்பதை மௌலானா ரூமி மீண்டும் மீண்டும் தனது காவியத்தில் உணர்த்துகிறார்கள். ஒவ்வொரு அன்பும் இறைவனிடமே இட்டுச் சென்றாக வேண்டும். ஏனெனில் அன்பின் மூல முகவரி இறைவன்தான். அதற்கான வழியை மௌலானா ரூமியின் கவிதைகள் நமக்குக் காட்டுகின்றன.

    or 3 X Rs. 133.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    குழந்தைகள் நிறைந்த வீடு / Kuzandhaigal Niraindha Veedu

    Rs. 590.00
    or 3 X Rs.196.67 with

    நா.முத்துக்குமார்

     

    காவியத் சூரியோதயங்களும், அண்ட கோள நட்சத்திரப் போர்களும், துருபின் போதும், அரும்பின் மீதும் சுமத்தப்படும் குறியீட்டுத் தூண்களும் கருங்கல் சிற்பத்தின் பூசப்பட்ட சுண்ணாம்புக் கற்பனையும்,

     

    ஒட்டுப் பொட்டாய் உவமைகளும், தட்டுத் தட்டாய் வரிகளிலும் உருவகங்களும் இல்லாமல் இயல்பாக அமைந்திருப்பதே, நா.முத்துக்குமாரின் ஹைக்கூக்களை மலைவாசஸ்தல சுகத்துக்கு, நலமான சுவாசத்துக்கும் உட்படுத்துகிறது.

    or 3 X Rs. 196.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வைரமுத்து கவிதைகள்

    Rs. 2,490.00
    or 3 X Rs.830.00 with

    வைரமுத்து

     

    இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்! தம்பீ! தமிழ்க் கவிதைத் தும்பீ! நீ புகழ்மலையின் உச்சிக்கே போய்விட்டாய். உன் அண்ணன் இதோ உன்னைக் கையசைத்து வாழ்க்கிறேன். — முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர்

    or 3 X Rs. 830.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    சிகரங்களை நோக்கி ( Siharangalai Nokki )

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    கவிப்பேரரசு வைரமுத்து

     

     

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Read more