Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: சினிமா

Showing all 9 results

  • Out of Stock

    லென்ஸ்: புகைப்படம் எடுக்கும் கலை ( Lens: Puhaippadam Edukkam Kalai )

    Rs. 1,590.00
    or 3 X Rs.530.00 with

    எரிக் கிம்

    தமிழில்: தீஷா

     

    கற்றலுக்கான, வாழ்வின் நீண்ட பயணத்தில், அர்ப்பணிப்புடன் பங்கெடுத்துக்கொள்கிற ஒரு பணிவான மாணவன், போட்டோகிராஃபி துறையில் மாஸ்டர்களாகத் திகழ்கிற பலரிடமிருந்தும், கற்றுக்கொண்டவைகளை வடிகட்டி இப்புத்தகத்தில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

     

    நீங்கள் புகைப்படக் கலையில் சிறந்து விளங்கவேண்டுமென்றால், உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். அதுதான் உங்கள் தனிப்பட்ட வழிகாட்டிட அதுதான் உங்கள் போட்டோகிராஃபி மாஸ்டர். அந்த மனதிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் எடுக்கிற புகைப்படங்களில், உங்கள் சொந்த பாணி (Style) மற்றும் பார்வையைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு மனிதனாக உங்களை நீங்களே அடையாளம் காண வேண்டும். இதுதான், புகைப்படக் கலையின் பிரதானம்.

     

    பழங்கால தத்துவவாதிகள் பலராலும், நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய ஞானம், ‘உன்னை அறிந்துகொள்’ என்பதுதான். இந்தப் புத்தகத்தின் வாயிலாகவும் உங்களை, நீங்களே கண்டுபிடியுங்கள் மற்றும் உங்களை ஒரு போட்டோகிராஃபராக அடையாளம் காணுங்கள்.

    or 3 X Rs. 530.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    கைதி திரைக்கதை ( Kaithi Thiraikathai )

    Rs. 1,650.00
    or 3 X Rs.550.00 with

    லோகேஷ் கனகராஜ்

    or 3 X Rs. 550.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    விக்ரம் திரைக்கதை ( Vikram Thiraikathai )

    Rs. 1,650.00
    or 3 X Rs.550.00 with

    லோகேஷ் கனகராஜ்

    or 3 X Rs. 550.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    மாநகரம் (திரைக்கதை) (Maanagaram – Thirai kathai)

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    லோகேஷ் கனகராஜ்

    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    96 திரைக்கதை ( 96 Thiraikathai )

    Rs. 1,650.00
    or 3 X Rs.550.00 with

    ச. பிரேம் குமார்

    or 3 X Rs. 550.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    எம்.ஜி.ஆர் முதல் ரஜினி வரை

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    ஜீவசகாப்தன்

     

    தமிழக அரசியல் வரலாறும் தமிழகத் திரைப்பட வரலாறும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. அண்ணா, எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் இன்றைய ரஜினி, கமல், சீமான் வரை நீள்கிறது இந்த அசாதாரணமான பிணைப்பு. இந்த இரு துறைகளும் சந்தித்துக்கொண்ட புள்ளி எது? இரண்டும் உரையாடத் தொடங்கியது எப்போது? கொண்டும் கொடுத்தும் செழிக்கும் அளவுக்கு இந்த உறவு எவ்வாறு வளர்ந்தது? சினிமா உலகில் அரசியலும் அரசியல் களத்தில் சினிமாவும் இன்று வகிக்கும் இடம் என்ன?
     

    பிரபல ஊடகவியலாளரான ஜீவசகாப்தனின் இந்நூல் சினிமாவையும் அரசியலையும் கோட்பாட்டின் அடிப்படையில் ஆழமாக அணுகி ஆராய்கிறது. ஒரு பக்கம் அண்ணா முதல் ரஜினி வரையிலான சுவையான ஒரு கதை விரிகிறது என்றால் அண்ணாயிசம் முதல் ஆன்மிக அரசியல் வரையிலான கோட்பாட்டுகளின் கதை அடியாழத்தில் அற்புதமாக படர்கிறது.
     

    பெரியார் முதல் இந்துத்துவம் வரை; பாப்புலிசம் முதல் சாதி அரசியல் வரை; மார்க்சியம் முதல் மய்யம் வரை. முந்தைய வரலாற்றையும் இன்றைய அரசியலையும் சுவாரஸ்யமாக இணைக்கும் இந்நூல், ஆழமான விவாதங்களை அழகிய நடையில் முன்வைக்கிறது.

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தல்

    Rs. 1,290.00
    or 3 X Rs.430.00 with

    கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி

    தமிழில்: ஜார்ஜினா குமார்

     

    மகத்தான நடிகர்கள் அனைவரும் உணர்ந்தோ உணராமலோ பயன்படுத்தி வந்துள்ள அடிப்படை நடிப்புக்கலைக் கொள்கைகளை எழுத்தில் வடித்துள்ளதைத் தவிர தான் வேறு ஏதும் பெரிதாகச் செய்துவிட்டதாக ஸ்தனிஸ்லாவ்ஸ்கி கூறிக்கொள்வதில்லை. அவரது கூற்றுகள் அசைக்க முடியாத விதிகளாகவோ அல்லது அவரது பயிற்சிகள் எல்லாவிதமான சூழல்களுக்கும் பொருந்தும் என்றோ, எல்லாராலும் பயன்படுத்தப்படலாம் என்றோ அவர் கருதவில்லை. குறிப்பாக, வசனங்களின் உச்சரிப்பு மற்றும் பேசுதல் பற்றிய கேள்விகள் எழும்போது அந்தக் குறிப்பிட்ட பயிற்சியின் முதன்மைக் குறிக்கோளானது நடிப்புக்கலையின் மாணவரது கற்பனையைத் தூண்டிவிடும் ஒரு சவாலாக இருக்க வேண்டும், தனது சொந்தத் தேவைகளை அவன் உணருமாறு எழுப்ப வேண்டும். தனது கலையின் தொழில்நுட்பக் கருவிகளில் உள்ளடங்கியுள்ள ஆக்க சக்தியைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது தான்.

    -எலிசபெத் ரேனால்ட்ஸ் ஹாப்குட் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர்

    or 3 X Rs. 430.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    மாஸ்டர் (திரைக்கதை) ( Master Thiraikathai )

    Rs. 2,200.00
    or 3 X Rs.733.33 with

    லோகேஷ் கனகராஜ்

     

    லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைக்கதை

    or 3 X Rs. 733.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஒரு கதாபாத்திரம் உயிர்பெறுகிறது

    Rs. 1,650.00
    or 3 X Rs.550.00 with

    கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி

     

    நடிப்பு குறித்த கோட்பாட்டை வகுத்தவர்கள் அல்லது நடிப்பைத் தொழிலாகக் கொண்டவர்களில் ஸ்தனிஸ்லாவ்ஸ்கியின் படைப்புகளைப் போல வேறு எந்த ஒன்றும் பரவலாக வாசிக்கப்படவில்லை. இவரைப் போன்ற் வேறு எவருமே இந்தளவுக்குப் பரவலாக பரிசீலிக்கப்படவில்லை, விவாதிக்கப்படவில்லை, ஏற்றுக்கொள்ளப்படவில்லை, நிராகரிக்கப்படவில்லை, பயன்படுத்தப்படவில்லை, தவறாகப் பயன்படுத்தப்படவில்லை.

    or 3 X Rs. 550.00 with Koko Koko
    Read more