Category
- University Magazine
- English Books
- Physics
- Poetry
- Environment & Nature
- Science
- Investment & Strategy
- Medicine
- Linguistics
- Astronomy
- (Auto)Biography & Memoir
- Biological Sciences
- Business
- Career & Success
- Oil Politics
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Artificial Intelligence
- Education & Research
- Entrepreneurship
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mental Health
- Mathematics & Physics
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Venture Capital
- Women Empowerment
- தமிழ் Books
- ஆன்மீகம்
- இயற்கை
- இயற்பியல்
- உயிரியல்
- கட்டுரை
- கணிதம்
- கதைகள்
- சிறுகதைகள்
- சிறுவர் புத்தகங்கள்
- நாவல்
- பயணக்குறிப்பு
- பொதுவுடைமை
- வானவியல்
- விவசாயம்
- வேதியியல்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- பங்குச்சந்தை
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- சினிமா
- கவிதைகள்
- மன ஆரோக்கியம்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
- கிளாசிக்ஸ்
ஹேரி பாட்டரும் சபிக்கப்பட்ட குழந்தையும் (Harry Potter and the Cursed Child)
Rs. 2,590.00

ஜே. கே. ரோலிங்
ஹாக்வர்ட்ஸ் போர் முடிந்து பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கதை நிகழ்வதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஹாரி போட்டர் ஜின்னியை மணம் புரிந்து ஜேம்ஸ் மற்றும் ஆல்பஸ் ஆகிய இரு குழந்தைகளுக்குத் தந்தையாகிறான். ஹெர்மியோனி – ரோன் தம்பதியினருக்கு ரோஸ் எனும் பெண் குழந்தை இருக்கிறது. டிராகோ மால்ஃபோய்’யின் மகனாக ஸ்கோர்பியஸ் வருகிறான்.
தனது மகன் சிட்ரிக்கின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அமோஸ், நேரத்தின் ஊடாக பயணம் செய்து தனது மகனை மீட்டுத்தரும்படி ஹாரி போட்டரிடம் உதவி நாடுகிறான். அதனால் விளையும் பின்விளைவுகளை எண்ணி ஹாரி உதவ மறுக்கிறான். இதனை ஒட்டுக்கேட்ட அல்பஸ் அமோசுக்கு உதவ முன்வருகிறான். டெல்பியின் துணையுடன் அல்பசும் ஸ்கோர்பியசும் நேரத்தின் ஊடாகப் பயணம் செய்யும் கருவியைக் கைப்பற்றுகின்றனர். சிட்ரிக்கைக் காப்பாற்றுவதற்காக இரு முறைப் பயணம் செய்து, அதன் பின்விளைவுகளைக் கண்டு அஞ்சி அந்த முயற்சியைக் கைவிடுகின்றனர். நேரத்தின் ஊடாகப் பயணம் செய்வது மிகப் பெரிய ஆபத்துகளை விளைவிக்கும் என்பதனை அனுபவப்பூர்வமாக உணர்ந்து அதனை அழிக்கவும் ஆயத்தமாகின்றனர்.
Out of stock
Notify me when stock available
About the Author
J.K. ROWLING is the author of the enduringly popular, era-defining Harry Potter seven-book series, which have sold over 600 million copies in 85 languages, been listened to as audiobooks for over one billion hours and made into eight smash hit movies. To accompany the series, she wrote three short companion volumes for charity, including Fantastic Beasts and Where to Find Them, which went on to inspire a new series of films featuring Magizoologist Newt Scamander. Harry’s story as a grown-up was continued in a stage play, Harry Potter and the Cursed Child, which J.K. Rowling wrote with playwright Jack Thorne and director John Tiffany.
In 2020, she returned to publishing for younger children with the fairy tale The Ickabog, the royalties for which she donated to her charitable trust, Volant, to help charities working to alleviate the social effects of the Covid 19 pandemic. Her latest children’s novel, The Christmas Pig, was published in 2021.
J.K. Rowling has received many awards and honours for her writing, including for her detective series written under the name Robert Galbraith. She supports a wide number of humanitarian causes through Volant, and is the founder of the international children’s care reform charity Lumos. J.K. Rowling lives in Scotland with her family.
Book Specifications
Title: ஹேரி பாட்டரும் சபிக்கப்பட்ட குழந்தையும் (Harry Potter and the Cursed Child)
Author: J. K. Rowling / ஜே. கே. ரோலிங்
Language: Tamil
Binding:
Pages: 400
Weight: 295g
Published Year: 2019
Publisher: Bloomsbury India
ISBN: 978-9388134361
Dimensions: 20.3 x 25.4 x 4.7 cm
Print size: Please feel free to drop us a message.
Related products
-
காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம் (A Briefer History of Time)
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreஸ்டீஃபன் ஹாக்கிங்
தமிழில்: நலங்கிள்ளி
Royal Society Science Book Prize Nominee for General Prize (1989)
‘இந்தப் புத்தகம் ஒரு மேதையின் அறிவுத்திறனுக்கு ஒரு குழந்தையின் அதிசயத்தை மணமுடிக்கிறது. நாங்கள் ஹாக்கிங்கின் பிரபஞ்சத்திற்குள் பயணிக்கிறோம், அதே நேரத்தில் அவரது மனதைக் கண்டு வியக்கிறோம்’ – தி சண்டே டைம்ஸ்
‘அண்டவியல் இயற்பியலின் சிக்கலான தன்மைகளை தெளிவு மற்றும் புத்திசாலித்தனத்தின் ஈடுபாட்டுடன் அவர் விளக்க முடியும்…அவரின் மூளை ஒரு அசாதாரண ஆற்றல் கொண்டது’ ― ஒப்செர்வர்
‘இவ்வளவு பெரிய பிரச்சனைகளை அம்பலப்படுத்தும் சிறந்த மனதைப் பின்பற்றுவது ஒரு உற்சாகமான அனுபவம்’ – தி சண்டே டைம்ஸ்
‘பிரபஞ்சத்தின் மாஸ்டர்… காஸ்மோஸின் எல்லைகளுக்கு ஒரு விஞ்ஞானியின் துணிச்சலான பயணம்’ ― நியூஸ்வீக்
-
நிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள் ( Everyday Greatness: Inspiration for a Meaningful Life )
Rs. 3,950.00or 3 X Rs.1,316.67 withAdd to cartஸ்டீபன் ஆர். கவி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
ஊக்கமளிக்கும் கதைகள் மற்றும் நடைமுறை நுண்ணறிவு வாசகர்களுக்கு அன்றாட மகத்தான வாழ்க்கையை வாழ சவால் விடுகின்றன.
செயல்படுவதற்கான தேர்வு – உங்கள் ஆற்றல்
நோக்கத்தின் தேர்வு – உங்கள் இலக்கு
கொள்கைகளுக்கான தேர்வு – உங்கள் இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள்அடங்கும் தலைப்புகள்:
அர்த்தத்தைத் தேடுதல்
பொறுப்பேற்பது
உங்களுக்குள்ளே தொடங்குகிறது
கனவை உருவாக்குதல்
மற்றவர்களுடன் அணிசேருதல்
துன்பத்தை சமாளித்தல்மாயா ஏஞ்சலோ, ஜாக் பென்னி மற்றும் ஹென்றி டேவிட் தோரே போன்ற உலகின் மிக பிரபலமான மற்றும் அன்பான எழுத்தாளர்கள், தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கதைகள் மற்றும் ஸ்டீபன் கோவியின் நுண்ணறிவு மற்றும் வர்ணனை, “பிரதிபலிப்புகள் ” ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் குழு அல்லது தனிப்பட்ட ஆய்வுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை உருவாக்க உதவுகிறது.
-
காலை எழுந்தவுடன் தவளை!
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நீங்கள் செய்ய வேண்டிய பட்டியலில் (to-do list) உள்ள எல்லாவற்றிற்கும் போதுமான நேரம் இல்லை-அது எப்போதும் இருக்காது. வெற்றிகரமான மக்கள் எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பதில்லை. அவர்கள் மிக முக்கியமான பணிகளில் கவனம் செலுத்த கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் அவைகளை செய்து முடிப்பதை உறுதிசெய்கிறார்கள். அவர்கள் தங்கள் தவளைகளை சாப்பிடுகிறார்கள்.
ஒரு பழைய பழமொழி உள்ளது, நீங்கள் தினமும் காலையில் முதல் முறையாக ஒரு தவளை சாப்பிட்டால், நீங்கள் நாள் முழுவதும் செய்ய வேண்டிய மிக மோசமான காரியத்தை முடித்துவிட்டீர்கள் என்ற திருப்தி உங்களுக்கு கிடைக்கும். டிரேசியைப் பொறுத்தவரை, தவளை சாப்பிடுவது உங்கள் சவாலான பணியைச் சமாளிப்பதற்கான ஒரு உருவகமாகும் – ஆனால் உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். காலை எழுந்தவுடன் தவளை! ஒவ்வொரு நாளையும் எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும் என்பதை காட்டுகிறது, இதனால் இந்த முக்கியமான பணிகளை நீங்கள் கச்சிதமாக செய்து அவற்றை திறமையாகவும் செயல் விளைவுடையதாகவும் நிறைவேற்ற முடியும்.
பிரையன் ட்ரேசி பயனுள்ள நேர மேலாண்மைக்கு என்ன முக்கியம் என்பதை துள்ளியமாக கூறுகிறார்: முடிவு, ஒழுக்கம் மற்றும் உறுதிப்பாடு. வாழ்க்கையை மாற்றும் இந்த புத்தகம், இன்று உங்கள் முக்கியமான பணிகளைச் செய்வதை உறுதி செய்யும்!
-
நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி: நம் வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் நடைமுறைக் கையேடு
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreநார்மன் வின்சென்ட் பீல்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
பூரண திருப்தியுடன் கூடிய ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ இலட்சக்கணக்கான மக்களுக்கு இப்புத்தகம் வழிகாட்டியுள்ளது. தோல்வி மனப்பான்மையை முற்றிலுமாகத் துடைத்தெறிந்து, ஒருவருக்குள் உறங்கிக் கிடக்கும் சக்தியை விழித்தெழச் செய்து அற்புதமான வாழ்க்கையை வாழ இந்த புத்தகம் அறிவுரைகளை கூறுகிறது.
-
ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreஸ்டீபன் ஹாக்கிங்
தமிழில்: PSV குமாரசாமி
உலகப் புகழ் பெற்றப் பிரபஞ்சவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், ‘கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? காலப் பயணம் சாத்தியம்தானா? விண்வெளியை நாம் காலனிப்படுத்த வேண்டுமா? செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா?’ போன்ற, பிரபஞ்சம் தொடர்பான ஆழமான கேள்விகளுக்குத் தன்னுடைய அறிவார்ந்த கருத்துக்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
பிரபஞ்சத்தைப் பற்றிய நம்முடைய புரிதலை விரிவுபடுத்தவும், அதன் மாபெரும் புதிர்கள் சிலவற்றை முடிச்சவிழ்க்கவும் ஹாக்கிங் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார். கருந்துளைகள், காலநேரம், பிரபஞ்சத்தின் துவக்கம் ஆகியவற்றைப் பற்றிய அவருடைய கோட்பாடுகள் விண்வெளிக்கு அப்பால் அவருடைய மனத்தைக் கூட்டிச் சென்றபோதிலும், பூமியின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவதில் அறிவியல் ஓர் இன்றியமையாத பங்காற்றுவதாக அவர் நம்பினார். அதனால், பருவநிலை மாற்றம், அணுவாயுதப் போர் குறித்த அச்சுறுத்தல், அதிக ஆற்றல் படைத்தச் செயற்கை நுண்ணறிவு போன்ற, மனிதகுலத்தைத் தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அவசரமான விவகாரங்களை நோக்கி ஹாக்கிங் தன் கவனத்தைத் திருப்புகிறார்.
-
கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreடேல் கார்னகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
“கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி” இந்த புத்தகம் வாழ்க்கையை மாற்றும். இப்புத்தகம் இடைவிடாத பிரச்சனையான கவலையை பற்றிச் சொல்கிறது. உலகில் உள்ள அனைத்து பொய்யர்களிலும் பெரும்பாலான நேரங்களில் அது நமது சொந்த பயங்கள் மற்றும் கவலைகள் என்று அது கூறுகிறது. கவலை உங்கள் பிரச்சனைகளை நீக்காது, ஆனால் அது உங்கள் அமைதியை நீக்குகிறது, இது புத்தகத்தின் முக்கிய செய்தி.
கவலையின் பின்னணியில் உள்ள காரணங்களைத் தேடுவதன் மூலம், பல வழக்கு ஆய்வுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் அவர் மிகவும் அறிவியல்பூர்வமாகத் தொடங்குகிறார். புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், அதிலிருந்து வெளியே வர விரும்பினால் கண்டிப்பாக படிக்க வேண்டிய உன்னதமான புத்தகம் இது.
-
அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்
Rs. 3,950.00or 3 X Rs.1,316.67 withRead moreஸ்டீபன் ஆர். கவி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
தனிநபர் மாற்றத்திற்கான சக்தி மிக்க படிப்பினைகள் என, தனி மனித மேலாண்மைத் தத்துவங்களை விவரமாகத் தருகிறது. நான்கு பகுதிகளில் மேலாண்மைக் கருத்துகளைத் தெளிவாகக் கொடுத்துள்ளார் நூலாசிரியர் ஸ்டீபன் ஆர்.கவி. ஏழு பழக்கங்கள், தனி மனித வாழ்வையே வெற்றிகரமாக மாற்றியமைத்துவிடும் என்பதைப் பதிவு செய்கிறது. இதில், இவர் முதல் பழக்கமாக முன்வைப்பது, முன்யோசனையுடன் செயலாற்றுதல் என்பதை! பழக்கம் இரண்டு என இவர் குறிப்பிடுவது, முடிவை மனத்தில் வைத்துத் துவங்குதல் என்பதை! இதில் தனி மனித தலைமைத்துவம் குறித்த கொள்கைகள் இடம்பெற்றுள்ளன. அடுத்து மூன்றாவது பழக்கமாக, “முதலில் செய்ய வேண்டியவற்றை முதலில் செய்தல்’ என்பது. இதில் நிர்வாகம் குறித்தக் கருத்துகள் நிறைய உள்ளன.
-
வென்றே தீருவோம்: சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்
Rs. 3,490.00Rs. 3,290.00or 3 X Rs.1,096.67 withRead moreரெய்னர் ஸிட்டல்மன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்
ஆஸ்திரிய நாட்டில் ஒரு சாதாரண போலீஸ்காரருக்கு மகனாகப் பிறந்த அர்னால்டு, ஹாலிவுட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். கலிபோர்னியா மாநில கவர்னராகவும் ஆனார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் உலகப் பெரும் பணக்காரர்களாக உயர்ந்தது எப்படி?
இந்த வெற்றி ரகசியங்களைப் பற்றி ரெய்னர் சிட்டல்மன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் உலகப் புகழ் பெற்றது. அதை வென்றே தீருவோம் என்ற பெயரில், தமிழில் மொழிபெயர்த்துள்ளார் நாகலட்சுமி சண்முகம்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வெற்றிச்சிகரத்தை அடையவேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
-
காதல் மொழிகள் ஐந்து
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreகேரி சேப்மேன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
காதலின் மொத்த வெளிப்பாடாகத் தெரியும் ஒரு விஷயம் உங்கள் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ அர்த்தமற்ற ஒன்றாகப் படலாம். இல்லறத்தில் ஈடுபட்டுள்ள இருவரும் ஒருவர் மற்றொருவரின் பிரத்யேகத் தேவைகளைப் புரிந்து கொள்ளக் கடைசியாக இப்புத்தகத்தின் மூலம் ஒரு வழி பிறந்துள்ளது. உங்கள் துணைவருக்குப் புரிந்த மொழியை நீங்கள் பேசக் கற்றுக் கொண்டு அவரிடம் பேசிப் பாருங்கள், உங்கள் காதல் வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தம் வீசத் துவங்குவதைக் கண்டு மெய்சிலிர்ப்பீர்கள்!
-
இலக்குகள்!
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
பெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிறார் பிரையன் டிரேசி. ஒருசில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இருபதாண்டுகால அனுபவத்தையும் நாற்பதாண்டுகால ஆராய்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், இலக்குகளை நிர்ணாயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த, நிரூபணமான உத்திகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இப்புத்தகத்தினால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள்னர்.
எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத் திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில் முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுயதுணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது, எதிர்ப்படும் தடைகற்களை எவ்வாறு தகர்த்தெறிவது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை அவர் இப்புத்தகத்தில் அறிவியற்பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்.
இலக்குகள் குறித்து இனி நீங்கள் வேறு ஒரு புத்தகத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை.