Category
- Discounted Books
- English Book Bundles
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- Discounted Books
- English Book Bundles
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
- You cannot add "சக்தி (இரகசியம் #2) (Colour) ( The Power )" to the cart because the product is out of stock.
ஆழ்வார்களும் தமிழ் மரபும்
Rs. 1,090.00
பேராசிரியர் ம.பெ.சீ. தமிழ் வாசிப்புலகமும் வைணவவுலகமும் நன்கறிந்த ஒரு பெயர். ஆழ்வார்கள், ‘தொண்டர்க்கு அமுதுண்ணச் சொன்ன சொல்மாலைகளை’ நெஞ்சில் சூடியவர் அவர். முதலாழ்வார் மூவர், குலசேகராழ்வார், பெரியாழ்வார் ஆகிய அவரது நூல்கள் பெரிதும் கொண்டாடப் பெற்றவை. மரபுத் தமிழ் இலக்கியம் வேரும் விழுதுமாகக் கிளை பரப்பி நிற்கும் ஒரு பேரால மரமாகும்.
விழுதுகளான இலக்கிய வகைமைகள் குறித்துப் பேராசிரியர் ம.பெ.சீ. முன்னரே ‘வைணவ இலக்கிய வகைமைகள்’ என்றொரு நூலும், ‘திருமங்கையாழ்வார் மடல்கள்’ குறித்த ஒரு நூலும் எழுதியுள்ளார். ‘ஆழ்வார்களும் தமிழ் மரபும்’ என்னும் இந்நூல் கண்ணுக்குப் புலப்படாத மரபு வேர்களை இனங்காட்டும் முயற்சியில் எழுந்ததாகும். தமிழ் இலக்கணிகளும் இலக்கியவாணர்களும் மரபுகுறித்துப் பெருநாட்டம் கொண்டவர்களே. ‘மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்’ என்பது தொல்காப்பியர் தந்த எச்சரிக்கைக் குரலாகும். மரபு அழிப்பு ஒருபுறமாகவும் அதற்கான எதிர்ப்பு ஒருபுறமாகவும் உலகம் இயங்கி வரும் காலம் இது. காலத்தின் தேவையாக இந்நூலை நான் கருதுகிறேன்.
ஆழ்வார்கள் தமிழ் மரபில் கொண்டிருந்த ‘ஊற்றம்’ எத்தகையது என்பதை விளக்கிப் பேசும் இந்நூல் மறைந்துவரும் ரசனைக் கோட்பாட்டுக்குப் புத்துயிர் தருவது. – பேராசிரியர் தொ.பரமசிவன்
Out of stock
Notify me when stock available
Book Specifications
Title: ஆழ்வார்களும் தமிழ் மரபும்
Author: முனைவர் ம.பெ.சீனிவாசன்
Language: Tamil
Binding: Paperback
Pages: 134
Weight:
Published Year: 2023
Publisher: கிழக்கு பதிப்பகம்
ISBN: 9789390958665
Dimensions:
Print size: Please feel free to drop us a message.
Related products
-
சாமர்த்தியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்! ( Get Smart TAMIL )
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withRead moreபிரையன் டிரேசி
தமிழில்: சே. அப்துல் லத்தீப்
பெரும்பணம் ஈட்டுகின்ற, வெற்றிகரமாக விளங்குகிற மக்களைப் போல சிந்திப்பதும் செயல்படுவதும் எப்படி
-
இப்பொழுது ( Ippoluzhu ) The Power of Now
Rs. 2,090.00or 3 X Rs.696.67 withAdd to cartஎகார்ட் டோலே
தமிழில்: N. கனகமணி
‘இந்த புத்தகம் மனிதகுலத்திற்கு “ஆன்மீக பரிசு” என்று பல நூறு ஆண்டுகளாக நினைவுகூரப்படும்.’ — அபி வோஹ்ரா
எளிமையான கொள்கைகள் மற்றும் கூற்றுகள் மட்டுமல்லாமல், புத்தகம் வாசகர்களை அவர்களின் உண்மையான மற்றும் ஆழமான சுயத்தை கண்டறிய மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் ஆன்மீகத்தின் இறுதி நிலையை அடைய ஒரு எழுச்சியூட்டும் ஆன்மீக பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.
-
நிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள் ( Everyday Greatness: Inspiration for a Meaningful Life )
Rs. 3,790.00Original price was: Rs. 3,790.00.Rs. 3,490.00Current price is: Rs. 3,490.00.or 3 X Rs.1,163.33 withRead moreஸ்டீபன் ஆர். கவி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
ஊக்கமளிக்கும் கதைகள் மற்றும் நடைமுறை நுண்ணறிவு வாசகர்களுக்கு அன்றாட மகத்தான வாழ்க்கையை வாழ சவால் விடுகின்றன.
செயல்படுவதற்கான தேர்வு – உங்கள் ஆற்றல்
நோக்கத்தின் தேர்வு – உங்கள் இலக்கு
கொள்கைகளுக்கான தேர்வு – உங்கள் இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள்அடங்கும் தலைப்புகள்:
அர்த்தத்தைத் தேடுதல்
பொறுப்பேற்பது
உங்களுக்குள்ளே தொடங்குகிறது
கனவை உருவாக்குதல்
மற்றவர்களுடன் அணிசேருதல்
துன்பத்தை சமாளித்தல்மாயா ஏஞ்சலோ, ஜாக் பென்னி மற்றும் ஹென்றி டேவிட் தோரே போன்ற உலகின் மிக பிரபலமான மற்றும் அன்பான எழுத்தாளர்கள், தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கதைகள் மற்றும் ஸ்டீபன் கோவியின் நுண்ணறிவு மற்றும் வர்ணனை, “பிரதிபலிப்புகள் ” ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் குழு அல்லது தனிப்பட்ட ஆய்வுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை உருவாக்க உதவுகிறது.
-
முடிசூடா மன்னர்: தொழில் மற்றும் வாழ்க்கையில் மெய்யான வெற்றி பற்றிய ஒரு நவீன காவியம் ( Mudisooda Mannar )
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreராபின் ஷர்மா
தமிழில்: முனைவர் கௌரி சிவராமன்
இருபது வருடங்களுக்கும் மேலாக, பெருந்தலைவர்களின் குருவாகக் கருதப்படும் ராபின் ஷர்மா, ஃபார்ச்சூன் 500 வரிசையில் இருக்கும் நிறுவனங்கள், கோடீஸ்வரர்கள். பிரபல தொழில் முனைவோர்கள் விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறைகளில் இருப்பவர்களை தங்கள் துறைகளில் சிறந்து விளங்க வழிகாட்டியவர். வாழ்க்கையையே மாற்றியமைக்கவல்ல இந்த புத்தகத்தில், அவர்கள் தங்கள் செல்வத்தை வளர்த்து உலகையும் மாற்றியமைக்க உதவியது எப்படி என்பதை படிப்படியாக கற்றுக்கொடுக்கிறார்.
-
சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்! சுயஒழுங்கின் வியத்தகு சக்தி ( Saakupokugalai Vittoliyungal )
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள்.
அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான ஒரு கருவியைத்தான் உபயோகித்துள்ளனர். அதுதான் சுயஒழுங்கு.
-
சூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி: விற்பனையின் உளவியல்
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreபிரயன் டிரேசி
தமிழில்: வானமாமலை
விற்பனை வெற்றிக்கு வழிகாட்டும் 10 முக்கிய குறிப்புகள்
“உங்கள் கனவுகள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் விற்பனை வழிமுறைக்கு பின்புலமான உளவியலைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானது. இந்தப் பத்தகம் அந்தப் புரிதலுக்கான திறவுகோல்.”
— டாம் ஹாப்கின்ஸ், ஆசிரியர், ஹவ் டு மாஸ்டர் தி ஆர்ட் ஆஃப் செல்லிங்
எந்தச் சந்தையிலும் உங்களின் விற்னையை இரண்டு அல்லது மூன்று மடங்கு ஆக்குங்கள்.
நீங்கள் முன்னைவிட அதிகமான, துரிதமான மற்றும் எளிதான விற்பனை செய்ய உடனே பயன்படுத்தக்கூடிய யோசனைகள் வழிமுறைகள் மற்றும் உத்திகளை வழங்குவதே இந்நூலின் நோக்கம்.
-
பிரம்மாண்டமான சிந்தனையின் மாயாஜாலம் (Pirammandamaana Sindhanaiyin Maayajaalam)
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withRead moreடேவிட் ஷுவார்ட்ஸ் பிஎச்.டி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
டேவிட் ஷுவார்ட்ஸ் பிஎச்.டி யின் உலகெங்கும் விற்பனையில் மகத்தான சாதனைகள் புரிந்துள்ள “The Magic of Thinking Big” என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.
அதிகப் பணம் சம்பாதிக்கவும், துணிச்சலுடன் தலைமையேற்று வழிநடத்தவும், மகிழ்ச்சியுடன் வாழவும் வழிகாட்டும் கையேடு.
-
சக்தி (இரகசியம் #2) (Colour) ( The Power )
Rs. 4,290.00or 3 X Rs.1,430.00 withRead moreரோன்டா பைர்ன்
நீங்கள் நினைப்பதை விட வாழ்க்கை வாழ்வதற்கு எளிதானதுதான். உங்களுக்குள் இருக்கும் அந்த மாபெரும் சக்தியையும், வாழ்க்கை செயல்படும் விதத்தையும் நீகாள் புரிந்துகொள்ளும்போது வாழ்வின் மாயாஜாலத்தை நீங்கள் முழுமையாக அனுபவிப்பீர்கள்.அப்போது நீங்கள் ஓர் அற்புதமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.இக்கணத்தில் இருந்து உங்கள் வாழ்வின் அற்புதங்கள் அரங்கேறட்டும்.
-
இலக்குகள்! ( Ilakkugal )
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withAdd to cartபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
பெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிறார் பிரையன் டிரேசி. ஒருசில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இருபதாண்டுகால அனுபவத்தையும் நாற்பதாண்டுகால ஆராய்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், இலக்குகளை நிர்ணாயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த, நிரூபணமான உத்திகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இப்புத்தகத்தினால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள்னர்.
எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத் திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில் முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுயதுணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது, எதிர்ப்படும் தடைகற்களை எவ்வாறு தகர்த்தெறிவது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை அவர் இப்புத்தகத்தில் அறிவியற்பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்.
இலக்குகள் குறித்து இனி நீங்கள் வேறு ஒரு புத்தகத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை.
-
ரசவாதி ( Rasavathi ) The Alchemist
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withRead moreபாலோ கொயலோ
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
உங்கள் கனவுகளைப் பின்தொடர்ந்து செல்லுவதைப் பற்றிய ஒரு கற்பனைக் கதை
- Grand Prix des lectrices de Elle for roman (1995)
- Premio Grinzane Cavour for Narrativa Straniera (1996)
- Corine Internationaler Buchpreis for Belletristik (2002)
- 8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல்
“ஒருவரின் விதியை நிறைவேற்றுவதற்கான தேடல்.” — அந்தோனி ராபின்ஸ்
“உலகளாவிய ஞானத்தின் ஒரு தொழில்முனைவோர் கதை, நம் சொந்த வாழ்க்கையின் வணிகத்திற்கு நாம் உபயோகிக்கலாம்.” — ஸ்பென்சர் ஜான்சன், எம்.டி
“இது என் முழு வாழ்க்கையையும் மாற்றியது. என்னை இந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல சதி செய்த அனைத்து மக்களையும் நான் உணர்ந்தேன். — ஃபாரல் வில்லியம்ஸ், இசைக்கலைஞர்