Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

Rs. 1,890.00

or 3 installments of Rs.630.00 with

அலிஸ் காலப்ரைஸ் & ட்ரெவோர் லிப்ஸ்கோம்ப்

 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ‘நூற்றாண்டின் சிறந்த மனிதர்’ என்று பெயரிடப்பட்டவர். உலக வரலாற்றில் மிகப்புகழ் பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவராகத் திகழ்கிறார். ஆனால் ஒரு தனிமனிதனாக எந்தமாதிரி காணப்பட்டார்?

Out of stock

Notify me when stock available

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றிய இந்த புதிய வரலாற்று நூல், மாணவர்களுக்கும் பொதுவான வாசகர்களுக்கும் இந்த புரட்சிகரமான மனிதரைப்பற்றி, சுருக்கமான எளிதில் பெறக்கூடிய அறிமுகத்தை வழங்குகிறது. அவருடைய மிகுந்த அறிவுத்திறனுக்குள்ளே, அவர் மனித குறைபாடுகளோடும் பலவீனங்களோடும் கூடிய ஒரு சாதாரணமனிதராகவே இருந்தார். ஆனால் வசீகரம், பணிவு, பரிகசிக்கும் நகைச்சுவை உணர்வு, தனிப்பட்ட குணநலன்கள் ஆகியவற்றோடும் கூட இருந்தார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்: ஒரு வரலாறு பின்கண்டவை உள்ளிட்ட இயற்பியலாளரான அவரது பிரகாசமான வாழ்க்கை, பணிகள் ஆகியவற்றைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது:
– அவருடைய இளமைக்கால கல்வி மற்றும் தன் புரட்சிகர தத்துவங்களை உருவாக்கும் சமயத்தில் ஸ்விஸ் காப்புரிமை அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றியது உள்ளிட்ட கல்வித்துறை பணியிடம் பெறுவதற்கு மேற்கொண்ட போராட்டம்
– உலகளவுக்கு உயர்ந்த புகழ் மற்றும் அதனைப் பயன்படுத்தி உலக அமைதிக்காகப் போராட ஏற்ற செயல்பாடுகள்
* இயற்பியலை எளிமையான முறையில் விளக்கிய பணிக்கு அவரது பெரும் பங்களிப்பு
இரண்டாம்நிலை பணிகளுக்காக மேலும் படித்தறிய உதவும் துணைநூல் பட்டியல் மற்றும் ஐன்ஸ்டீன் வாழ்க்கைப்பாதையில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் தொடர்பான தேதிகள் தரும் காலச்சுவடு ஆகியனவும் இணைக்கப்பட்டுள்ளன.
எழுத்தாளர்களை பற்றி

அலிஸ் காலப்ரைஸ், பிரின்ஸ்டோன் பல்கலைக் கழக அச்சகத்தில், முதுநிலை ஆசிரியராக 20 ஆண்டுகளுக்குமேல் இருந்து அறிவியல் தொடர்பானவற்றை வெளியிடுவதில் சிறப்பிடம் பெற்றிருந்தாள். ஐன்ஸ்டீன் பற்றிய பல நூல்களின் ஆசிரியரான அவர், ஐன்ஸ்டீனின் கட்டுரைத் தொகுப்புகளை நொகுந்து வெளிவிடுவதில் பொறுப்பாளராக இருந்தாள்.

ட்ரெவோர் லிப்ஸ்கோம்ப் லண்டன் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். பின்னர் ஆக்ஸ்போர்டில் படித்து தத்துவார்த்த இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார், இவர் குவாண்டம் மெகானிக்ஸ் மற்றும் புள்ளிவிவர இயற்பியல் பற்றி விரிவான அளவில் வெளியிட்டுள்ளார்.

 

Book Specifications

Title: Albert Einstein: A Biography / ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
Author: Alice Calaprice & Trevor Lipscombe / அலிஸ் காலப்ரைஸ் & ட்ரெவோர் லிப்ஸ்கோம்ப்
Translator:
Language: Tamil
Binding: Paperback
Pages: 241
Weight:
Published Year: 2005
Tamil Translation Published Year: 2015
Publisher: Jaico Publishing House
ISBN: 9788184955293
Dimensions:
Print size: Please feel free to drop us a message.