Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு

Rs. 1,590.00

கேரென் மெக்ரீடி

தமிழில்: எஸ். ராமன்

 

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு’ என்னும் இந்த நூல், உலகில் தனி நபர் ஒருவரால் உருவாகிக்கொண்டிருக்கும் மாபெரும் நகரங்களில் ஒன்றான Greater Springfield என்னும் நகரை உருவாக்கி வரும் ஒரு தமிழரின் வாழ்க்கை விண்ணளவு உயர்ந்த கதை. 1992ல் குறைவான முதலீட்டுடன், உறுதியான மனத்தோடு 2860 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகச் சுமாரான நிலத்தை வாங்கினார். அடுத்த இருபது வருட காலத்தில் எண்ணிலடங்கா பின்னடைவுகள், ஏமாற்றங்கள் மற்றும் சவால்களைத் தாண்டி உலகமே வியக்கும் வண்ணம் இன்று மிகப்பெரிய நகரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

 

ஏழ்மை சூழ்ந்த பிறப்பிலிருந்து இந்த அளவிற்கு இவரை உயர்த்தியது சுவாமி விவேகானந்தரின் பத்து கட்டளைகள். இந்தப் பத்து கட்டளைகள் எப்படி மஹாவின் கனவுகளுக்கு உயிரூட்டம் கொடுத்தன?….. படியுங்கள்

Out of stock

Notify me when stock available

Book Specifications

Title: Stop not till the Goal is reached / இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு
Author: Karen McCreadie / கேரென் மெக்ரீடி
Translator: S. Raman / எஸ். ராமன்
Language: Tamil
Binding: Paperback
Pages: 510
Published Year: 2012
Tamil Translation Published Year: 2015
Publisher: Kannathasan Pathippagam
ISBN: 9788184027747
Print size: Please feel free to drop us a message.

Cart

Your Cart is Empty

Back To Shop