Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

இலக்குகள்! ( Ilakkugal )

Rs. 2,690.00

or 3 installments of Rs.896.67 with

பிரையன் டிரேசி

 

தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

 

பெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிறார் பிரையன் டிரேசி. ஒருசில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

 

இருபதாண்டுகால அனுபவத்தையும் நாற்பதாண்டுகால ஆராய்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், இலக்குகளை நிர்ணாயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த, நிரூபணமான உத்திகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இப்புத்தகத்தினால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள்னர்.

 

எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத் திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில் முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுயதுணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது, எதிர்ப்படும் தடைகற்களை எவ்வாறு தகர்த்தெறிவது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை அவர் இப்புத்தகத்தில் அறிவியற்பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்.

 

இலக்குகள் குறித்து இனி நீங்கள் வேறு ஒரு புத்தகத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை.

Out of stock

Notify me when stock available

About the Author

பிரையன் ட்ரேசி பிரையன் ட்ரேசி இன்டர்நேஷனலின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார், இது தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் பயிற்சி மற்றும் மேம்பாட்டில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம்.

நீங்கள் நினைத்ததை விட உங்கள் தனிப்பட்ட மற்றும் வணிக இலக்குகளை விரைவாகவும் எளிதாகவும் அடைய உதவுவதே பிரையனின் குறிக்கோள்.

பிரையன் ட்ரேசி 1,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் மற்றும் 5,000, 000 க்கும் மேற்பட்ட மக்களிடம் அமெரிக்கா, கனடா மற்றும் உலகெங்கிலும் உள்ள 55 நாடுகளில் 5,000 பேச்சு மற்றும் கருத்தரங்குகளில் உரையாற்றியுள்ளார். ஒரு முக்கிய பேச்சாளர் மற்றும் கருத்தரங்கு தலைவராக, அவர் ஒவ்வொரு ஆண்டும் 250,000 க்கும் அதிகமான மக்களிடம் உரையாற்றுகிறார்.

 

Book Specifications

Title: Goals! / இலக்குகள்!
Author: Brian Tracy / பிரையன் டிரேசி
Translator: Nagalakshmi Shanmugam / நாகலட்சுமி சண்முகம்
Language: Tamil
Binding: Paperback
Pages: 308
Weight: 281g
Published Year: 2003
Tamil Translation Published Year: 2014
Publisher: Manjul Publishing House
ISBN: 978-81-8322-475-8
Dimensions: 7.87 x 5.51 x 1.57 inches
Print size: Please feel free to drop us a message.