Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.
Contact Us 0764980321
Sale!

[RARE] கடல்களும் மனிதனும் ( Ocean and Man )

Rs. 2,190.00

or 3 installments of Rs.730.00 with

ப. ஸலோகின்

தமிழில்: டாக்டர் இரா. பாஸ்கரன்

 

இன்று உலகக் கடல்களின் மீட்பும் கடல் வளங்களை விவேகமாகப் பயன்படுத்துவதும் உலகப் பிரச்சினையாகும். உலகம் பூராவும் உள்ள மக்களின் கூட்டு முயற்சியால்தான் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

 

* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

Out of stock

Notify me when stock available

About the Author

பரீஸ் ஸலோகின் கடலியல் நிபுணர், பூகோள இயலில் டாக்டர் பட்டம் பெற்றவர், மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பணி புரிகிறார். இவர் உலகக் கடல்களின் பன்முக ஆராய்ச்சி சம்பந்தமான பல விஞ்ஞான கட்டுரைகளையும் ஒரு சில நூல்களையும் எழுதியிருக்கிறார். மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பூகோளத் துறை கடலியல் பிரிவு மாணவர்களுக்கு ”உலகக் கடல்களின் பொருளாதார பூகோளம்’ என்ற ஒரு புதிய பாடத்தை சொல்லித் தருகிறார். பரீஸ் ஸலோகின் ஆர்க்டிக், அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடல்களில் விஞ்ஞான ஆராய்ச்சி கப்பல்களில் பயணம் செய்துள்ளார்.

 

Book Specifications

Title: Ocean and Man / கடல்களும் மனிதனும்
Author: B. Zalogin / ப. ஸலோகின்
Translator: Dr. Baskaran / டாக்டர் இரா. பாஸ்கரன்
Language: Tamil
Binding: HARDCOVER
Pages: 246
Weight: 530g
Published Year: N/A
Tamil Translation Published Year: 1988
Publisher: Progress Publishers Moscow / முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ
Dimensions: 22 x 14.7 x 2.3 cm
Print size: Please feel free to drop us a message.