Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

கூட்டு விளைவு: உங்கள் வருமானத்தையும் உங்கள் வாழ்க்கையையும் உங்கள் வெற்றியையும் முடுக்கிவிடுங்கள்

Rs. 1,950.00

or 3 installments of Rs.650.00 with

டேரன் ஹார்டி

தமிழில்: PSV குமாரசாமி

 

“நீங்கள் நினைத்துள்ளதைக் காட்டிலும் மேலான வெற்றியைச் சாதிப்பதற்குத் தேவையான யோசனைகளின் தங்கச் சுரங்கமாக இந்தூல் விளங்குகிறது”
– பிரையன் டிரேசி, ‘விண்ணளவு சாதனை’ நூலின் ஆசிரியர், ஊக்குவிப்புப் பேச்சாளர்

Out of stock

Notify me when stock available

இதில் செப்படிவித்தைகள் எதுவும் கிடையாது.
மிகைப்படுத்தப்பட்ட வெற்று முழக்கங்கள் எதுவும் கிடையாது.
வெற்றியைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்
என்பது பற்றிய கண்கூடான உண்மை மட்டுமே உண்டு.

உங்களுடைய தீர்மானங்கள்தாம் உங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கின்றன. அன்றாடம் நீங்கள் மேற்கொள்கின்ற சிறிய தேர்ந்தெடுப்புகள், ஒன்று, உங்களுடைய கனவு வாழ்க்கையை நோக்கி உங்களை நகர்த்தும், அல்லது பேரழிவுக்கு உங்களை இட்டுச் செல்லும். வெற்றியை முடுக்கிவிடுகின்ற அடிப்படைக் கொள்கைகளை இந்நூல் வெளிப்படுத்துகிறது. பிரம்மாண்டமான வெற்றியைக் கைவசப்படுத்த விரும்புவோர் தெரிந்து கொள்ள வேண்டிய, நடைமுறையில் செயல்படுத்த வேண்டிய, இறுதியில் மேதமை பெற வேண்டிய விஷயங்களை இந்நூல் தெள்ளத் தெளிவாகத் தொகுத்துரைக்கிறது. ஓர் அசாதாரணமான வாழ்க்கையை வாழ்வது குறித்து நீங்கள் தீவிரமாக இருந்தால், கூட்டு விளைவின் ஆற்றலைப் பயன்படுத்தி நீங்கள் விரும்புகின்ற வெற்றியை உருவாக்கிக் கொள்ளுங்கள். இன்றே உங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடங்குங்கள்.

 

எழுத்தாளர் பற்றி

வெற்றி ஊடகத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கின்ற டேரன் 
ஹார்டி, எண்ணற்ற வெற்றியாளர்களையும் சாதனையாளர்களையும் பேட்டி கண்டு 
அவர்களுடைய வெற்றி இரகசியங்களைக் கிரகித்துக் கொண்டுள்ளார். அவற்றின் 
சாராம்சங்களைத் தன்னுடைய எழுத்துகளின் வாயிலாகவும் சொற்பொழிவுகள் மற்றும் 
பயிலரங்குகளின் மூலமாகவும் பிறருக்குக் கொண்டு செல்லும் பணியில் அவர் இப்போது 
ஈடுபட்டுள்ளார். ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் நூலாசிரியராகவும் பேச்சாளராகவும் 
விளங்குகின்ற டேரன், ‘சக்சஸ்’ பத்திரிகையின் பதிப்பாளராகவும் நிர்வாக ஆசிரியராகவும் 
செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Book Specifications

Title: The Compound Effect / கூட்டு விளைவு
Author: Darren Hardy / டேரன் ஹார்டி
Translator: PSV Kumarasamy / PSV குமாரசாமி
Language: Tamil
Binding: Paperback
Pages: 192
Weight: 190g
Published Year: 2010
Tamil Translation Published Year: 2021
Publisher: Manjul Publishing House
ISBN: 978-9390924066
Dimensions: 13 x 20 x 0.5 cm
Print size: Please feel free to drop us a message.