Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.
Contact Us 0764980321

நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி

Rs. 1,690.00

or 3 installments of Rs.563.33 with

டேல் கார்னகி

தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

 

உலகில் இதுவரை வெளிவந்துள்ள ஊக்குவிப்புப் புத்தகங்களிலேயே மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ள புத்தகம் இது. உங்களுடைய தனிப்பட்ட உறவுகளைத் திறம்பட நிர்ணயிப்பதற்குக் காலத்தால் அழியாத அறிவுரைகளை டேல் கார்னகி இப்புத்தகத்தில் உங்களுக்கு வழங்குகிறார். அதோடு, கீழ்க்கண்டவற்றையும் உங்களுக்கு அவர் விளக்கிக் காட்டுகிறார்:

 

• உங்கள் கருத்துக்களைச் சாணக்கியத்துடனும் சாதுரியத்துடனும் பிறருக்கு எடுத்துரைப்பது எப்படி?

• மக்களை உங்கள்மீது விருப்பம் கொள்ள வைப்பது எப்படி?

பிறரிடம் வேலை வாங்கும் உங்கள் திறனை அதிகரித்துக் கொள்வது எப்படி?

உரையாடல் கலையில் சிறந்து விளங்குவது எப்படி?

• அதிகத் திறன்மிக்கத் தலைவராகப் பரிணமிப்பது எப்படி?

 

கடந்த 70 வருடங்களாக இப்புத்தகம் தொடர்ந்து அச்சில் இருந்து வருகிறது. இதுபோன்ற நூல்களில் இதுதான் முதலாவதும் முத்தாய்ப்பானதும் ஆகும். நீங்கள் வெற்றிப் பாதையில் பயணிக்க இந்த ஒரு புத்தகம் மட்டுமே உங்களுக்குத் தேவை!

Out of stock

Notify me when stock available

About the Author

ஒரு அமெரிக்க எழுத்தாளர், விரிவுரையாளர் மற்றும் சுய முன்னேற்றம், விற்பனைத்திறன், கார்ப்பரேட் பயிற்சி, பொதுப் பேச்சு மற்றும் தனிப்பட்ட திறன்கள் ஆகியவற்றில் பிரபலமான படிப்புகளை உருவாக்கிய, டேல் கார்னகி 1888 இல் மிசோரியில் உள்ள மேரிவில்லில் பிறந்தார். கார்னகி முதல் உலகப் போரின்போது அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றினார். 1931 இல், அவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது, 1944 இல், அவர் டோரதி பிரைஸ் வாண்டர்பூலை மணந்தார். கார்னகி 1955 இல் அறுபத்தாறு வயதில் நியூயார்க்கின் ஃபாரஸ்ட் ஹில்ஸில் உள்ள அவரது வீட்டில் இறந்தார், மேலும் மிசோரியில் உள்ள பெல்டன், காஸ் கவுண்டி, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

 

Book Specifications

Title: How to Win Friends and Influence People / நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் , நண்பர்களை வெற்றி கொள்வதும் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் எப்படி செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி
Author: Dale Carnegie / டேல் கார்னகி
Translator: Nagalakshmi Shanmugam / நாகலட்சுமி சண்முகம்
Language: Tamil
Binding: Paperback
Pages: 394
Weight: 280g
Published Year: 1936
Tamil Translation Published Year: 2011
Publisher: Manjul Publishing House
ISBN: 978-81-8322-783-4
Dimensions: 20 x 14 x 4 cm
Print size: Please feel free to drop us a message.