Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

நேரத்தை வெற்றி கொள் (Nerathai Vetrikol)

Rs. 1,650.00

or 3 installments of Rs.550.00 with

மேச்சன் மெக்டொனால்டு

தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

 

“வாசகர்கள் தங்கள் நேரத்தை ஒழுங்கமைத்து, செயல்பாடுகளை அவற்றின் முக்கியத்துவத்திற்கேற்ப வரிசைப்படுத்தி, வேலை, வீடு மற்றும் சமுதாயம் என்று தங்கள் வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும் சிறந்த பலன்களைப் பெற நேரத்தை வெற்றி கொள்’ என்னும் இப்புத்தகம் பெரிதும் உதவும்.” -எட்வர்டு ஜி. டாய்ஷ்லான்டர் நிர்வாகத் துணைத் தலைவர் நார்த் ஸ்டார் ரிசோர்ஸ் குரூப்

 

“உங்கள் குழுவும், உங்கள் வாடிக்கையாளர்களும் மேலும் சாதனைகளைப் புரிய அவர்களுக்குப் பயிற்சி அளிக்க எளிய, திறமையான வழிமுறைகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால், இப்புத்தகம் நீங்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒன்று.” – லூ கசாரா நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி தி சுசாரா கிளினிக் எல்எல்சி

 

‘வாய்ப்புகள் ஒவ்வொரு நாளும் நம்மை நோக்கி வருகின்றன. ஆனால் ஒரு சிலரால் மட்டுமே அவற்றைப் பார்க்க முடிகிறது. அதிலும் ஒரு சிலரே அவ்வாய்ப்புகளைக் கொண்டு என்ன செய்வது என்பதை அறிந்துள்ளனர். வாய்ப்புகளை நீங்கள் கண்டுகொள்வதற்கும் அவற்றைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் இப்புத்தகம் உங்களுக்குப் பயிற்சியளிக்கிறது.” – சேத் ஏ. ராடோவ், மூத்த உதவித் தலைவர் & சேர்மன்ஸ் கிளப் உறுப்பினர்

Out of stock

Notify me when stock available

நேரத்தை வெற்றி கொள் உங்களுடைய சிந்தனை உங்களுடைய நேர நிர்வாகத்திற்குச் சாதகமாக உள்ளதா அல்லது பாதகமாக உள்ளதா என்பதையும், அதிக நேரத்தை உருவாக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கண்டு பிடியுங்கள். உங்களின் வாழ்க்கைச் சமநிலையில் வைத்துக்கொண்டே வேலையில் இன்னும் திறமையானவரா ஆகுங்கள். குழப்ப மனோபாவம் பதற்றம், மற்றும் வேலைச் சுமையின் திணறல் ஆகிய உணர்வுகளை வெற்றி கொள்ளுங்கள். தன்னம்ம்பிக்கை அதிகரித்திருப்பதையும் எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதையும் உணருங்கள்.

 

Book Specifications

Title: Managing the Time of your Life / நேரத்தை வெற்றி கொள்
Author: Machen MacDonald / மேச்சன் மெக்டொனால்டு
Translator: Nagalakshmi Shanmugam / நாகலட்சுமி சண்முகம்
Language: Tamil
Binding: Paperback
Pages: 168
Weight: 180g
Published Year: 2005
Tamil Translation Published Year: 2011
Publisher: Manjul Publishing House
ISBN: 9788183222297
Dimensions: 20 x 14 x 3 cm
Print size: Please feel free to drop us a message.