Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

நிறைவான வாழ்க்கைக்கான நான்கு சுயஉடன்படிக்கைகள் (Niraivaana Vazkaikana Naangu Suya Udanpadikkaihal)

Rs. 1,890.00

or 3 installments of Rs.630.00 with

டான் மிகெல் ரூஸ்

தமிழில்: PSV குமாரசாமி

 

40 மொழிகளில் 60 லட்சம் பிரதிகள் விற்றுச் சாதனை படைத்துள்ள, உலகப் பிரசித்தி பெற்ற நூல்.

 

“டான் மிகெல் ரூஸின் புத்தகம் தனிமனித சுதந்திரம் மற்றும் சுயவிழிப்புணர்வுக்கான சிறந்த வழிகாட்டி.”
–டாக்டர் தீபக் சோப்ரா, சர்வதேசப் புகழ்பெற்ற நூலாசரியர், பேச்சாளர்

 

“ஏராளமான படிப்பினைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள மிகச் சிறந்த ஊக்குவிப்புப் புத்தகம்.”
–வெயின் டயர், பிரபல நூலாசிரியர், ஊக்குவிப்புப் பேச்சாளர்

 

“கார்லோஸ் காஸ்டனேடாவின் பாரம்பரிய வழியில் டோல்டெக் ஞானத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் மக்களுக்குக் கொண்டு செல்வதில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் டான் மிகெல்.”
–டேன் மில்மேன்,புகழ்பெற்ற சுயமுன்னேற்றப் புத்தக நூலாசிரியர்

In stock

or 3 X Rs. 630.00 with Koko Koko

மெக்சிகோ நாட்டுப் பாரம்பரியமான ‘டோல்டெக்’ ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்நூல், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் பெறுவதற்கு நீங்கள் உங்களுடன் நான்கே நான்கு சுயஉடன்படிக்கைகளை மட்டும் செய்து கொண்டால் போதும் என்று கூறுகிறது. அந்த உடன்படிக்கைகள் இவைதாம்:

1.உங்கள் சொல் எப்போதும் அப்பழுக்கற்றதாக இருக்கட்டும்
2.எதையுமே தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாதீர்கள்
3. எதுவொன்றையும் நீங்களாகவே அனுமானித்துக் கொள்ளாதீர்கள்
4. எப்போதும் உங்களால் முடிந்த அளவு சிறப்பாகச் செயல்படுங்கள்

படிப்பதற்கு இவை எளிமையாகத் தோன்றினாலும், வாழ்க்கையில் இவற்றைக் கடைபிடிப்பது சற்றுக் சற்றுக் கடினம். ஆனால், இவற்றை நீங்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்தால், உங்கள் வாழ்க்கை பிரமிக்கத்தக்க விதத்தில் மாற்றமடையும்.

 

About the Author

டோல்டெக் பாரம்பரியத்தைச் சேர்ந்த ஆசான்களில் ஒருவரான டான் மிகெல் ரூஸ், சர்வதேசப் புகழ் பெற்ற ஒரு நூலாசிரியர். மக்களின் சிக்கலான பிரச்சனைகளுக்கு டோல்டெக் பாரம்பரிய அடிப்படையில் அமைந்த எளிய தீர்வுகளை வழங்குகின்றவர் என்று பெயர் பெற்றவர் இவர். இவருக்கு உலகெங்கும் லட்சக்கணக்கான வாசகர்கள் உள்ளனர். இவருடைய புத்தகங்களிலேயே மிகவும் பிரபலமானது இப்புத்தகம்தான்.

 

Book Specifications

Title: The Four Agreements / நிறைவான வாழ்க்கைக்கான நான்கு சுயஉடன்படிக்கைகள்
Author: Don Miguel Ruiz / டான் மிகெல் ரூஸ்
Translator: PSV Kumarasamy / PSV குமாரசாமி
Language: Tamil
Binding: Paperback
Pages: 116
Weight: 140g
Published Year: 1997
Tamil Translation Published Year: 2019
Publisher: Embassy Books
ISBN: 9789388247221
Dimensions: 21.5 x 14.1 x 0.8 cm
Print size: Please feel free to drop us a message.