Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு: உங்களுக்கு நீங்களே பேசிக் கொள்ளும்போது என்ன சொல்ல வேண்டும்?

Rs. 2,290.00

or 3 installments of Rs.763.33 with

ஷாட் ஹெம்ஸ்டெட்டர், பிஹெச்.டி

தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

 

நீங்கள் யார் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அவர்தான் நீங்கள்

 

இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள எளிய, நடைமுறைக்கு உகந்த சுயபேச்சு உத்திகள், உங்கள் வாழ்க்கைமீதான கட்டுப்பாட்டை மீட்டெடுக்கவும் உங்கள் கனவுகளை நனவாக்கவும் உதவும்.

 

தகவல்களை நமது மூளை எவ்வாறு பெறுகிறது, எப்படி அவற்றை ஏற்றுக் கொள்கிறது என்பது குறித்த நவீன அறிவியல் அடிப்படையில் கொள்கைகளின் அமைந்த ஒன்றுதான் சுயபேச்சு. இதில் கூறப்பட்டுள்ள புரட்சிகரமான உத்தியை உபயோகித்து, உங்கள் மூளையில் ஏற்கனவே பதிவாகியுள்ள எதிர்மறைப் பதிவுகளை ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறிந்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு துடிப்பான, நேர்மறையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தேவையான தகவல்களை எப்படி அரியணை ஏற்றலாம் என்பதை இப்புத்தகம் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.

Out of stock

Notify me when stock available

இந்நூலைப் படித்து இதில் கூறப்பட்டுள்ளவற்றை நீங்கள் நடைமுறைப்படுத்தினால், உங்கள் வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வெகுவிரைவில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி. குறிப்பாக —

• நீங்கள் உன்னதமாக உணர்வீர்கள்

• அலுவலகத்திலும் வீட்டிலும் அதிகமாக சாதிப்பீர்கள்

• பயங்களில் இருந்து மீண்டெழுவீர்கள்

• கெட்டப் பழக்கங்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவீர்கள்

அதிக தைரியசாலியாகப் பரிணமிப்பீர்கள்

 

About the Author

தனிமனித மேம்பாட்டுத் துறையில் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் 13 புத்தகங்களை ஷாட் ஹெம்ஸ்டெட்டர் எழுதியுள்ளார். அவரது புத்தகங்கள் 65 நாடுகளில் வெளியாகி உள்ளன. அவர் ஓப்ரா வின்ஃபிரே, ஏபிசி, சிபிஎஸ், என்பிசி மற்றும் சிஎன்என் நியூஸ் உட்பட 1200க்கும் மேற்பட்ட வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அவர் ஆய்வு செய்து புத்தகங்கள் எழுதுவதோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவிலும் உலகின் பிற நாடுகளிலும் சொற்பொழிவுகளும் ஆற்றி வருகிறார்.

 

Book Specifications

Title: What to Say When You Talk to Your Self / நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு: உங்களுக்கு நீங்களே பேசிக் கொள்ளும்போது என்ன சொல்ல வேண்டும்?
Author: Shad Helmstetter / ஷாட் ஹெம்ஸ்டெட்டர், பிஹெச்.டி
Translator: Nagalakshmi Shanmugam / நாகலட்சுமி சண்முகம்
Language: Tamil
Binding: Paperback
Pages: 272
Weight: 281g
Published Year: 1986
Tamil Translation Published Year: 2013
Publisher: Manjul Publishing House
ISBN: 978-81-8322-338-6
Dimensions: 20.3 x 25.4 x 4.7 cm
Print size: Please feel free to drop us a message.