Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321
Sale!

ஒரு பொருளாதார அடியாளின் கூடுதல் வாக்குமூலம்

Rs. 4,290.00

ஜான் பெர்க்கின்ஸ்

தமிழில்: PSV குமாரசாமி

 

“நியூயார்க் டைம்ஸ் இதழில் அதிகம் விற்பனையாகும் நூல்கள் பட்டியலில் 70 வாரங்கள் இடம் பெற்றிருந்த நூல்.”

 

சிறந்த மொழிபெயர்ப்புக்காக த.மு.எ.க.ச. விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றது இந்நூல்.

 

“…மூன்றாம் உலக நாடுகளில் நடப்பது குறித்து நான் தெளிவற்று இருந்தேன். ஆனால் இந்நூலைப் படித்த பிறகு பல அம்சங்களில் தெளிவடைந்தேன். அத்தோடு அதிர்ச்சியும் அடைந்தேன்.” –நிக்கோலஸ் லெசார்ட், திகார்டியன்

 

உயரிய ஜனநாயகத்திற்கு உலகத்திற்கே எடுத்துக்காட்டு அமெரிக்காவே என்ற சித்தரிப்பு பரவலாக பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால், இது ஒரு போலிச் சித்திரம் என்றும் இந்த சித்திரத் திரைக்கு பின்னால் ஒரு பாசிஸ்ட் கொடூரம் மறைந்திருக்கிறது என்பதையும் அது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலக முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைச் சதிவேலைகளை செய்து வருகிறது என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து உலகை அதிரச் செய்தது இந்நூல்.

Only 1 left in stock

உயரிய ஜனநாயகத்திற்கு உலகத்திற்கே எடுத்துக்காட்டு அமெரிக்காவே என்ற சித்தரிப்பு பரவலாக பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால், இது ஒரு போலிச் சித்திரம் என்றும் இந்த சித்திரத் திரைக்கு பின்னால் ஒரு பாசிஸ்ட் கொடூரம் மறைந்திருக்கிறது என்பதையும் அது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலக முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைச் சதிவேலைகளை செய்து வருகிறது என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து உலகை அதிரச் செய்தது இந்நூல்.

 

About the Author

ஜான் பெர்கின்ஸ் ஒரு பெரிய சர்வதேச ஆலோசனை நிறுவனத்தில் முன்னால் தலைமைப் பொருளாதார நிபுணராக இருந்தார், அங்கு அவர் உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை, ஐஎம்எஃப், அமெரிக்க கருவூலத் துறை, பார்ச்சூன் 500 நிறுவனங்கள் மற்றும் ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அரசாங்கங்களுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போதிருந்து, பொருளாதாரம், புவி-அரசியல் மற்றும் உள்நாட்டு கலாச்சாரங்கள் பற்றிய அவரது புத்தகங்கள் 1 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளன. அவர் ட்ரீம் சேஞ்ச் மற்றும் The Pachamama Alliance நிறுவனர் மற்றும் குழு உறுப்பினர் ஆவார்.

 

Book Specifications

Title: The New Confessions of an Economic Hit Man / ஒரு பொருளாதார அடியாளின் கூடுதல் வாக்குமூலம்
Author: John Perkins / ஜான் பெர்க்கின்ஸ்
Translator: PSV Kumarasamy / PSV குமாரசாமி
Language: Tamil
Binding: Paperback
Pages: 494
Weight: 390g
Published Year: 2004
Tamil Translation Published Year: 2022
Publisher: Manjul Publishing House
ISBN: 978-9355431400
Print size: Please feel free to drop us a message.

Cart

Your Cart is Empty

Back To Shop