Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321
Sale!

(PDF) இக்கிகய் சுருக்கம்

Rs. 399.00

இக்கிகய் என்பது நீங்கள் படிக்கக்கூடிய சிறந்த புத்தகங்களில் ஒன்றாகும். இது வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களையும் தொடுவது மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு பயனுள்ள பல விடயங்களை எமது வாழ்வில் நடைமுறைக்குற்படுத்த எளிய உத்திகளை விளக்குகிறது.

 

இது சுருக்கப்பட்ட புத்தகமாகும். இக்கிகய் புத்தகத்தில் இருந்து சில முக்கியமான கருத்துகளை தேர்ந்தெடுத்து இந்த புத்தகத்தை ஒவ்வொரு வாசகரும் வாங்குவதற்கு முடியுமான வகையில் மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கச் செய்துள்ளோம்.

 

இந்த சுருக்கப்பட்ட பதிப்பின் விற்பனையிலிருந்து கிடைக்கும் லாபத்தில் 10% இலங்கையின் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் நூலகங்களுக்கு புதிய புத்தகங்களைப் பெற பயன்படுத்தப்படும்.

 

P.S – இக்கிகய் புத்தகத்தில் பல முக்கியமான தலைப்புகள் உள்ளன மற்றும் எந்த வகையிலும் இந்த சுருக்கப்பட்ட பதிப்பு அனைத்தையும் உள்ளடக்காது. முழு புத்தகத்தில் இருந்து ஒரு துளி மட்டுமே இந்த சுறுக்கப்பட்ட புத்தகம்.  உங்களால் முடிந்தால் புத்தகத்தைப் பெற்றுப் படிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

Title: Ikigai: The Japanese secret to a long and happy life / இக்கிகய்: நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கான ஜப்பானிய இரகசியம்

Author: Hector Garcia and Francesc Miralles / ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்
Language: Tamil
File Size: 1.68MB
Pages: 33

 

புத்தகத்தை வாங்குவதற்கு ‘Payhere’ஐ தெரிவு செய்யுங்கள்.

PDF’ஐ open செய்ய தேவையான ‘password’ உங்கள் மின்னஞ்சலுக்கு வரும்.

 

Note: Non-Refundable / திருப்பிச் செலுத்தப்படமாட்டாது

You may also like…

  • Free Shipping
    In Stock

    ஏன் என்ற கேள்வியில் இருந்து துவக்குங்கள்

    Rs. 2,590.00

    சைமன் சினெக்

    தமிழில்: PSV குமாரசாமி

     

    ஏன்‌ வெற்றி தேவதை சிலருடைய வாசற்கதவுகளை மட்டும்‌ தட்டிக்‌ கொண்டிருக்கிறாள்‌?

     

    ஏன்‌ ஒரு சில நிறுவனங்கள்‌ மட்டும்‌ மீண்டும்‌ மீண்டும்‌ மாபெரும்‌ சாதனைகளை நிகழ்த்திக்‌ கொண்டே இருக்கின்றன?

     

    ஏனெனில்‌, தனிப்பட்ட வாழ்க்கையிலும்‌ சரி, தொழில்வாழ்க்கையிலும்‌ சரி, நீங்கள்‌ என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்‌ என்பது முக்கியமல்ல. ஏன்‌ அதைச்‌ செய்து கொண்டிருக்கிறீர்கள்‌ என்பதுதான்‌ முக்கியம்‌.

     

    ஸ்டீவ்‌ ஜாப்ஸ்‌, ரைட்‌ சகோதரர்கள்‌, மார்ட்டின்‌ லூதர்‌ கிங்‌ ஜூனியர்‌, ஆகியோருக்கு இடையே ஓர்‌ ஒற்றுமை இருந்தது. அவர்கள்‌ அனைவரும்‌ ஏன்‌ என்ற கேள்வியிலிருந்து துவக்கினர்‌.

     

    பிறரை ஊக்குவிக்க வேண்டும்‌ என்று விரும்புகின்றவர்களுக்கும்‌ சரியான தலைவர்களை அடையாளம்‌ காண ஆசைப்படுகின்றவர்களுக்கும்‌ இந்நூல்‌ உறுதுணையாக இருக்கும்‌.

    Add to cart

Cart

Your Cart is Empty

Back To Shop