Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321
Sale!

[RARE] ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி சிறுகதைகளும் குறுநாவல்களும்

Rs. 1,990.00

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

 

மக்கள் நலன்களும் ஆளும் வர்க்கங்களது நலன்களும் எதிரும் புதிருமாய் அமைந்து முட்டி மோதிக் கொள்வதை அவர் ஒத்துக் கொள்ள மறுத்தார். வர்க்கங்களுக்கு எல்லாம் “அப்பாற்பட்டவையாய்த்” தாம் கருதிய தேசிய இலட்சியம் என் பதன் பெயரால் சமுதாயப் போராட்டத்தை அவர் எதிர்க்க முயன்றார். தஸ்தயேவ்ஸ்கியிற்கும் ஜனநாயக முகாமுக்கும் ஆழ்ந்த கருத்து வேற்றுமைகள் தோன்ற இவையே காரணம்.

 

தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் மலிந்திருக்கும் கொலைகளும் கொடூரங்களும் வாசகருக்குப் பரபரப்பூட்டுவதற்காக விவரிக்கப்படும் கற்பனை சிருஷ்டிகள் அல்ல, குரூர அனுபவங்க களால் வதைபட்ட ஓர் இதயத் தின் அடியாழத்திலிருந்து வெடித்தெழும் குமுறல்கள் அவை.கொலை புரிந்தோரும் கற்பழித்தோரும் வன்மனத்தோரும் சிறைச்சாலையில் அவருடன் இருந்தனர், மற்றும் பழி பாவம் அறியாத எத்தனையோ பேர் விதிவசத்தாலோ, ஜாராட்சியின் கண்மூடித்தனத்தாலோ, நீதித்துறையாரின் தவறுகளாலோ இவர்கள் மத்தியில் தள்ளப்பட்டிருந்தனர்.

 

* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

Only 2 left in stock

Book Specifications

Title: Fyodor Dostoevsky Novellas and short stories / ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி சிறுகதைகளும் குறுநாவல்களும்
Author: Fyodor Dostoevsky / ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
Language: Tamil
Binding: Hardcover
Pages: 398
Weight: 460g
Published Year: N/A
Tamil Translation Published Year: 1999
Publisher: Raduga Publishers Moscow / ராதுகா பதிப்பகம் மாஸ்கோ
Dimensions: 20.5 x 13.3 x 2cm
Print size: Please feel free to drop us a message.

Cart

Your Cart is Empty

Back To Shop