Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

செல்வாக்குமிக்கத் தலைமைத்துவத்திற்கான வெற்றி ரகசியங்கள்

Rs. 1,690.00

ஷான் டாயில்

தமிழில்: குமாரசாமி

 

நீங்கள் ஒரு தலைவரா? நீங்கள் உங்கள் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க விரும்புகிறீர்களா? வருங்காலத்தில் செல்வாக்குமிக்க ஒரு தலைவராக உருவாக வேண்டும் என்ற கனவு உங்களுக்கு இருக்கிறதா? பிறர் பாசத்துடனும் நேசத்துடனும் பிரமிப்புடனும் பின்தொடர்ந்து வர விரும்பும் ஒரு தலைவராக உருவெடுக்கத் தேவையான அபாரமான உத்திகள், அருமையான யோசனைகள் ஆகியவற்றை நீங்கள் இப்புத்தகத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம். ஒரு தலைவருக்கு அத்தியாவசியமாக இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புநலன்கள் எவை என்பதையும், அவற்றை எப்படி முறைப்படி நீங்கள் கற்றுக் கொள்ளலாம் என்பதையும் இந்நூலில் ஷான் டாயில் சுவாரசியமான முறையில் எடுத்துரைக்கிறார்.

Only 1 left in stock

About the Author

ஷான் டாயில் அமெரிக்காவின் மிகச் சிறந்த தலைமைத்துவ வல்லுனர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மிகப் பிரபலமான அமெரிக்க நிறுவனங்களில் கடந்த 23 வருடங்களாகத் தலைமைத்துவப் பண்புநலன்களைக் கற்றுக் கொடுத்து வருகின்ற அவர், தனது பரந்துபட்ட அனுபவங்களைத் தொகுத்து, தலைமைத்துவ வளர்ச்சித் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அவருடைய திட்டம் ஒருவரது வாழ்க்கையை மாற்றவல்லது என்று பல தலைவர்கள் நம்புகின்றனர். தலைமைத்துவம் குறித்து அவர் கற்றுக் கொடுக்கும் நிறுவனங்களில், மைக்ரோஸாஃப்ட், ஐபிஎம், லாஸ் அலமோஸ் தேசிய பாதுகாப்புப் பரிசோதனைச் சாலை, அமெரிக்க சிறப்புக் கடற்படை அமைப்பு, ஃபீஸெர் போன்றவையும் அடங்கும்.

 

Book Specifications

Title: Jumpstart Your Leadership / செல்வாக்குமிக்கத் தலைமைத்துவத்திற்கான வெற்றி ரகசியங்கள்
Author: Shawn Doyle / ஷான் டாயில்
Translator: Kumarasamy / குமாரசாமி
Language: Tamil
Binding: Paperback
Pages: 192
Weight: 210g
Published Year: 2013
Tamil Translation Published Year: 2014
Publisher: Embassy Books
ISBN:‎ 978-9383359974
Dimensions: 20.3 x 25.4 x 4.7 cm
Print size: Please feel free to drop us a message.

Cart

Your Cart is Empty

Back To Shop