Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

தலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு ( Thalaimai Panbu Pattriya Meyyarivu )

Rs. 2,490.00

or 3 installments of Rs.830.00 with

ராபின் ஷர்மா

தமிழில்: அ. ராஜமோகன்

 

“இந்த ஆண்டின் மிகச் சிறந்த வியாபார நுணுக்கம் நிறைந்த நூல்.” -ப்ராஃபிட் மேகஸின்

 

‘கருத்துக்கள் செறிந்தது, படிக்க எளிதானது, பெரிதும் பயனுள்ளது. நாங்கள் எங்கள் மேலாண்மை தொடர்பான அணியினருக்கும் அங்காடியை நடத்துபவர்களுக்கும் விநியோகம் செய்துள்ளோம். அவர்களிடமிருந்து நல்ல வரவேற்பு இருக்கிறது.” – டேவிட் ப்ளூம், தலைமை அதிகாரி, ஷாப்பர்ஸ் டிரக் மார்ட்

 

“இந்த நூல் மெய்யறிவும் பொது அறிவும் நிறைந்த ஒரு தங்கச் சுரங்கம்”- டீன் லேரி டாப் – ரிச்சர்டு ஐவி ஸ்கூல் ஆஃப் பிசினஸ், யூனிவர்சிட்டி ஆஃப் ஒன்டாரியோ

 

“வணிகத் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள், சிறந்த வழியைக் காட்டி பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு உதவும் நூல்.” -ஜிம் ஓ நீல், டைரக்டர் ஆஃப் ஆப்பரேஷன்ஸ், டிஸ்ட்ரிக்ட் சேல்ஸ் டிவிஷன், லண்டன் லைஃப்

 

‘தன்னுடைய பொக்கிஷத்தை விற்ற துறவி என்னும் நூலை உருவாக்கியவரிடமிருந்து வந்துள்ள தலைமைப் பண்பு குறித்த மெய்யறிவு என்னும் நூல் மிக அதிகமாக விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் உயர்ந்த இடத்தை நோக்கிச் செல்கிறது.” –இன்வெஸ்ட்மெண்ட் எக்ஸிகியூட்டிவ்

 

“துறவி வியாபாரத்தில் சமநிலையுடன் இருப்பது பற்றி வழிகாட்டுகிறார். அவருடைய நூல்கள் பலனளிக்கின்றன.” –டொரான்டோ ஸ்டார்

Out of stock

Notify me when stock available

About the Author

ராபின் சர்மா உலகின் மிகவும் மதிப்பிற்குரிய தலைமை நிபுணர்களில் ஒருவர். தீவிர மாற்றத்தின் இந்த காலகட்டத்தில் அவர்கள் வெற்றிபெற, பதவி இல்லாமல் வழிநடத்தும் நபர்களை உருவாக்க நிறுவனங்களுக்கு உதவும் நோக்கத்தில் அவர் அர்ப்பணிப்புடன் இருக்கிறார். அவரது வாடிக்கையாளர்களில் Microsoft, GE, FedEx, IBM, Nike, NASA, Yale University and The Young Presidents Organization ஆகியவை அடங்கும். சர்மாவின் புத்தகங்களான தி மாங்க் ஹூ தனது ஃபெராரி மற்றும் தி கிரேட்னஸ் கையேடு போன்றவை உலகளவில் அதிகம் விற்பனையாகும் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளன மற்றும் எழுபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மில்லியன் கணக்கான பிரதிகளை விற்றுள்ளன. அவை ராக் நட்சத்திரங்கள், ராயல்டி மற்றும் பல பிரபல தலைமை நிர்வாக அதிகாரிகளால் பயன்படுத்தப்படுகின்றன.

 

Book Specifications

Title: Leadership Wisdom / தலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு
Author: Robin Sharma / ராபின் ஷர்மா
Translator: A. Rajmohan / அ. ராஜ்மோகன்
Language: Tamil
Binding: Paperback
Pages: 364
Weight: 410g
Published Year: 1998
Tamil Translation Published Year: 2015
Publisher: Jaico Publishing House
ISBN: 978-8184951578
Dimensions: 20 x 14 x 4 cm
Print size: Please feel free to drop us a message.