Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

நவல் ரவிகாந்த்தின் நாட்குறிப்புகள் (The Almanack Of Naval Ravikant)

Rs. 1,950.00

or 3 installments of Rs.650.00 with

எரிக் ஜோர்கன்சன்

 

செல்வந்தராக ஆவது என்பது வெறும் அதிர்ஷ்டத்தைப் பற்றியது அல்ல; மகிழ்ச்சி என்பது நாம் பிறக்கும்போது நம்மோடு பிறந்த விஷேச குணம் அல்ல. இந்த அபிலாஷைகள் நம்மால் எட்டப்பட முடியாதவை அல்ல. செல்வத்தை உருவாக்குவதும் மகிழ்ச்சியாக இருப்பதும் கற்றுக் கொள்ளப்படக்கூடிய திறன்களே.

 

அத்திறன்கள் என்னென்ன? அவற்றை எப்படிக் கற்றுக் கொள்வது? நம்முடைய முயற்சிக்கு வழிகாட்டுகின்ற கொள்கைகள் எவையெவை?

 

 

நவல் ரவிகாந்த் ஒரு தொழிலதிபர், ஒரு தத்துவவியலாளர் மற்றும் ஒரு முதலீட்டாளர். செல்வச் சேகரிப்பு மற்றும் மகிழ்ச்சியாக இருத்தல் தொடர்பான தன்னுடைய கொள்கைகளின் மூலமாக உலகின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தவர் அவர். கடந்த பத்து ஆண்டுகளில் அவர் சமூக ஊடகங்கள் மற்றும் பேட்டிகளின் மூலமாகப் பகிர்ந்து கொண்ட ஞானத்தின் தொகுப்புதான் இந்நூல். செல்வத்தையும் மகிழ்ச்சியையும் எப்படி அடைவது என்பதைப் படிப்படியாகக் கற்றுக் கொடுக்கும் ஒரு நூல் அல்ல இது. மாறாக, நீங்கள் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் அடைவதற்கான உங்களுடைய சொந்தப் பாதையை உருவாக்கிக் கொள்வதற்கு அவருடைய வார்த்தைகள் உங்களுக்கு வழிகாட்டும்.

In stock

About the author

எரிக் ஜோர்கென்சன் ஒரு பொருள் வியூகவாதி மற்றும் எழுத்தாளர். 2011 இல் ‘ஜார்லி’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டபோது அதனோடு தன்னை இணைத்துக் கொண்டவர் அவர். சொந்த வீடுடையவர்களுக்கு நம்பிக்கைக்குரிய சேவைகளை அளிக்க உதவுகின்ற ஒரு நிறுவனம் அது. அவருடைய வணிக வலைத்தளமான எவர்கிரீன், அதன் பத்து இலட்சம் வாசகர்களுக்குப் பல விஷயங்களை சுவாரசியமான விதத்தில் கற்றுக் கொடுக்கிறது.

 

Book Specifications

Title: நவல் ரவிகாந்த்தின் நாட்குறிப்புகள் (The Almanack Of Naval Ravikant)
Author: எரிக் ஜோர்கன்சன் / Eric Jorgenson
Language: Tamil
Binding: Paperback
Pages: 255
Weight: 280g
Published Year: 2022
Publisher: Embassy
ISBN: 9789392217258
Dimensions: 2.54 x 21.59 x 13.97 cm
Print size: Please feel free to drop us a message.