Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

துணிந்தவனுக்கே வெற்றி ( Thuninthavanukke Vettri )

Rs. 1,990.00

or 3 installments of Rs.663.33 with

ஜாக் கேன்ஃபீல்டு   மார்க் விக்டர் ஹான்சன்

தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

 

  • நீங்கள் விரும்பும் வெற்றியை அடைய வேண்டுமா?
  • நீங்கள் குறிவைத்துள்ள சாதனைகளைப் படைத்திட வேண்டுமா?
  • உங்கள் பெருங்கனவுகளை நனவாக்கிட வேண்டுமா?

 

அவற்றை சாதிக்க வழிகாட்டுகிறார்கள் இப்புத்தகத்தின் ஆசிரியர்கள் ஜாக் கேன்ஃபீல்டும், மார்க் விக்டர் ஹான்சனும். அதற்குத் தேவையான உத்திகள் இப்புத்தகம் நெடுகிலும் பரவிக் கிடக்கின்றன. உங்கள் சுயமதிப்பை வானளாவ உயர்த்தவும், உங்கள் தைரியத்திற்கு உயிரூட்டி, உரமிட்டு வளர்க்கவும், ஒரு வெற்றியாளனின் மனப்போக்கைத் தத்தெடுத்துக் கொள்ளவும் இப்புத்தகம் உங்களைத் தயார்படுத்தும். உங்கள் பயங்களை அடக்கியாளவும் வாழ்வின் சவால்களைச் சந்திக்கவும் துணியுங்கள், வெற்றி நிச்சயம்!

Out of stock

Notify me when stock available

About the Authors

ஜாக் கேன்ஃபீல்டு, அமெரிக்காவின் வெற்றிப் பயிற்சியாளர்களில் தலைசிறந்தவர். அவர் உலகெங்கிலும் 5,00,000க்கும் அதிகமானவர்களுக்குத் தன் கருத்தரங்குகள் மூலம் பயிற்சி அளித்துள்ளார்.

மார்க் விக்டர் ஹான்சன், கேட்பவரைக் கட்டிப்போடும் விதத்தில் பேசுவதில் வல்லவர். மிகப் பிரபலமான பல புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார். அவர் வெற்றிகரமான ஒரு தொழிலதிபரும்கூட.

 

Book Specifications

Title: Dare to Win / துணிந்தவனுக்கே வெற்றி
Author: Jack Canfield, Mark Victor Hansen / ஜாக் கேன்ஃபீல்டு   மார்க் விக்டர் ஹான்சன்
Translator: Nagalakshmi Shanmugam / நாகலட்சுமி சண்முகம்
Language: Tamil
Binding: Paperback
Pages: 272
Published Year: 1988
Tamil Translation Published Year: 2012
Publisher: Manjul Publishing House
ISBN: 9788183222897
Print size: Please feel free to drop us a message.