Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321
Sale!

[RARE] வேதியலைப் பற்றி 107 கதைகள் ( 107 Stories About Chemistry )

Rs. 1,490.00

எல். வ்லாசோவ் , டி.ட்ரிபோனோவ்

தமிழில்: டாக்டர் கணேசன்

 

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் வேதியியலின் மிகவும் முக்கியமான சுவையான பிரச்சினைகளை மட்டுமே குறிப்பிட முயன்றுள்ளனர். இந்தப் புத்தகம் மூலகப் படியமைப்பு அட்டவணையை விவரித்து அதற்கு விளக்கம் தருகிறது; விசித்திரமான காட்சிப் பொருள்களைக் கொண்ட வேதியியல் பொருட்காட்சிக்கூடம் எனக் கூறத்தக்கதினுள் உங்களை அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுகிறது: வேதியியலார் தயாரித்திருக்கும் மிகச் சிக்கலான பொருள்களைப் பற்றியும், தனிமங்களின் தனியொரு அணுவைக் கொண்டு அவர்கள் செயல்படக் கற்றுக் கொண்டுவிட்டது பற்றியும் உங்களுக்கு எடுத்துரைக்கிறது. வேதியியலைச் சேர்ந்த பல்வேறு பணித் துறைகளையும் அறிமுகப் படுத்துகிறது. மனித செயல்பாட்டின் எல்லா அரங்குகளிலும் வேதியியல் ஊடுருவிச் சென்றிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.

 

* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

Only 3 left in stock

Book Specifications

Title: 107 Stories About Chemistry / வேதியியலைப் பற்றி 107 கதைகள்
Author: L. Vlasov, D. Trifonov / எல். வ்லாசோவ் , டி.ட்ரிபோனோவ்
Language: Tamil
Binding: Mass Market Paperback
Pages: 471
Weight: 320g
Published Year: 1977
Tamil Translation Published Year: 1981
Publisher: Mir Publishers Moscow / மீர் பதிப்பகம் மாஸ்கோ
Dimensions: 16.5 x 10.3 x 1.9 cm
Print size: Please feel free to drop us a message.

Cart

Your Cart is Empty

Back To Shop