Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து: உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும் அதை அடைய…

Rs. 3,190.00

or 3 installments of Rs.1,063.33 with

ஜாக் கேன்ஃபீல்டு

தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

 

“ஜாக் கேன்ஃபீல்டு, வாழ்வில் அதிகமானவற்றைப் பெற மிகவும் துடிப்போடு இருப்பவர்களுக்கு, அவற்றை அடைவதற்குத் தேவையான அறிவையும், உள்நோக்குகளையும், புரிதலையும், உத்வேகத்தையும் கொடுக்கின்ற, தனது களத்தில் தலைசிறந்து விளங்குகின்ற ஒரு மேதை. வாழ்க்கையை வெற்றி கொள்ள அர்ப்பணிப்புடன் இருக்கும் எவரொருவருக்கும் இப்புத்தகம் ஒரு மிகச் சிறந்த பரிசு.” –மைக்கேல் ஜெர்பர், உலகப் புகழ்பெற்ற ‘சிறுதொழில் அதிபர்களின் குரு

 

“ஜாக் கேன்ஃபீல்டின் வெற்றிக் கொள்கைகள் எளிமையானவை, ஆனால் அவற்றைக் கொண்டு நீங்கள் அடையவிருக்கும் விளைவுகள் அபாரமானவையாக இருக்கும்!” — ஆன்டனி ராபின்ஸ், உலகப் புகழ்பெற்ற ஊக்குவிப்புப் பேச்சாளர்

 

“இவ்வருடம் உங்களால் ஒரே ஒரு புத்தகத்தை மட்டுமே படிக்க முடியும் என்றால், அது உங்கள் கைகளில் தவழும் இப்புத்தகமாக இருக்கட்டும்,” —ஹார்வீ மெக்கே, ‘ஸ்விம் வித் த ஷார்க்ஸ் வித்தவுட் பீயிங் ஈட்டன் லைவ்’ புத்தகத்தின் ஆசிரியர்

 

“ஜாக் கேன்ஃபீல்டின் படைப்புகளை நான் கவனமாகப் படித்து வருகிறேன். அவரது மிக அருமையான படைப்பான இப்புத்தகம் உங்கள் வாழ்வில் என்றென்றும் தாக்கத்தை ஏற்படுத்தும்.” –பேட் வில்லியம்ஸ் ‘ஆர்லேன்டோ மேஜிக்’ கூடைப்பந்து அணியின் மூத்தத் துணைத் தலைவர்

 

“ஜாக் கேன்ஃபீல்டு, வெற்றிக்கான தனது வழிமுறைகளை அறிவுபூர்வமான, எளிதில் படிக்கக்கூடிய ஒரு புத்தகத்தின் வடிவில் கொடுத்துள்ளார். ஜாக்கின் போதனை மிகவும் ஆற்றல்வாய்ந்ததாக உள்ளது. இவ்வருடத்திற்கான சிறந்த பரிசு இது.” —கென்னத் பிளான்சார்டு ‘ஒரு நிமிட மேலாளர்’ புத்தகத்தின் இணையாசிரியர்

 

“எனது அருமை நண்பரான ஜாக் கேன்ஃபீல்டு, இன்றைய உலகின் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவர். நீங்கள் அவரோடு சிறிது நேரம் செலவிட்டு, அவரது யோசனைகளையும் உள்நோக்குகளையும் உட்கிரத்துக் கொண்டுவிட்டால், உங்களது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஒரு நேர்மறையான மனிதராக மாறியிருப்பீர்கள்.” — பிரையன் டிரேசி ‘சிந்தனையை மாற்றுங்கள், வாழ்க்கையை மாற்றுங்கள்’ புத்தகத்தின் ஆசிரியர்

Out of stock

Notify me when stock available

பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாபெரும் சாதனையாளர்கள் வெற்றிகரமாக உபயோகித்துள்ள வெற்றிக் கொள்கைகளைத் தொகுத்து, சாதாரணமானவர்களும் அவற்றை எளிதாகப் பின்பற்றி வாழ்க்கையில் பெருவெற்றி பெறுவது எப்படி என்பதை ஜாக் கேன்ஃபீல்டு இப்புத்தகத்தில் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

இதைப் படித்து முடித்தக் கையோடு , இதில் கூறப்பட்டுள்ள தெளிவான , எளிய நடைமுறைக்கு உகந்த வெற்றியைக் கொள்கைகளைப் பயன்படுத்தி உங்கள் இலைகை அடைய நீங்கள் துடிப்போடு துள்ளி எழுவீர்கள் என்பது உறுதி.

 

Book Specifications

Title: How to Get From Where You Are to Where You Want to be / வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து
Author: Jack Canfield / ஜாக் கேன்ஃபீல்டு
Translator: Nagalakshmi Shanmugam / நாகலட்சுமி சண்முகம்
Language: Tamil
Binding: Paperback
Pages: 360
Weight: 281g
Published Year: 2004
Tamil Translation Published Year: 2013
Publisher: Manjul Publishing House
ISBN: 978-8183223485
Dimensions: 21.5 x 14 x 2.3 cm
Print size: Please feel free to drop us a message.