Category
- University Magazine
- English Books
- Environment & Nature
- Science
- Investment & Strategy
- Medicine
- Linguistics
- Astronomy
- (Auto)Biography & Memoir
- Biological Sciences
- Business
- Career & Success
- Oil Politics
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Artificial Intelligence
- Education & Research
- Entrepreneurship
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mental Health
- Mathematics & Physics
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Venture Capital
- Women Empowerment
- தமிழ் Books
- இயற்கை
- இயற்பியல்
- உயிரியல்
- சிறுவர் புத்தகங்கள்
- பொதுவுடைமை
- வானவியல்
- வேதியியல்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- பங்குச்சந்தை
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- சினிமா
- கவிதைகள்
- மன ஆரோக்கியம்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
- கிளாசிக்ஸ்
வெற்றிக்கொடி கட்டு: ஒரு பின்னடைவு என்பது மீள்வருகைக்கான ஆயத்தம்
Rs. 1,190.00
வில்லி ஜாலி
தமிழில்: லலிதா கல்யாணசுந்தரம்
வில்லி ஜாலி இந்த ஆண்டின் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். — டோஸ்ட்மாஸ்டர்ஸ் இண்டர்நேஷனல்
ஜாலி தமது இலக்கை எட்டுகிறார். ஒரு பரந்து விரிந்த வாசகர் வரிசையை அவர் ஒருங்கிணைக்கிறார் — பப்ளிஷர்ஸ் வீக்லி
வாழ்க்கையில் தாழ்ந்த நிலையில் நீங்கள் இருந்தால் இந்தப் புத்தகம் மேலே ஏறும் பாதையைக் காட்டும். ஒரு மிகப்பெரும் வாசிப்பு. –லெஸ் பிரவுன், ‘லிவ் யுவர் ட்ரீம்ஸ்’ இன் ஆசிரியர்
‘வெற்றிக்கொடி கட்டு-ஒரு பின்னடைவு என்பது மீள்வருகைக்கான ஆயத்தம்’ புத்தகத்தைப் படிப்பது உங்கள் பிரச்சினைகளை வாய்ப்புகளாகவும், சவால்களை ஒளிமிகுந்த சந்தர்ப்பங்களாகவும் மாற்ற உங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். –வாலி ‘ஃபேமஸ்’ ஆமோஸ், வாட்டர்மெலன் மாஜிக்கின் ஆசிரியர்
Out of stock
Notify me when stock available
* தங்களுக்கு எப்போதாவது பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா?
* வாழ்க்கை உங்களிடம் பெரும் பிரச்சினையைக் கொடுத்திருக்கிறதா?
* சோதனைக் காலங்கள் உங்களைக் கீழே தள்ளியிருக்கிறதா?
* உங்கள் பின்னடைவுகளை நம்பமுடியாத மீள்வருகைகளாக மாற்ற விரும்புகிறீர்களா?
ஊக்குவிப்புப் புத்தகமான ‘இட் ஒன்லி டேக்ஸ் எ மினிட்டு சேஞ்ச் யுவர் லைஃப்’ இன் ஆசிரியர் வில்லி ஜாலி இந்த வெற்றிக்கொடி கட்டு புத்தகத்தில் தமது விடிஏடி சூத்திரத்தை வழங்குகிறார்: (“VDAD”-விஷன், டிஸிஷன், ஆக்ஷன், டிஸையர்.) வாழ்க்கை தரும் தொடர்ச்சியான சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பதை இந்தச் சூத்திரத்தினால் யாவரும் அறிந்து கொள்ளலாம். கவனத்தை ஒருமுகப்படுத்தவும் பிறகு செயல்படவும் ஊக்குவிக்கும் கதைகளையும் வாழ்க்கைச் சம்பவங்களையும் பயன்படுத்தி, விதியையும் கட்டுப்படுத்தக் கூடிய நுட்பங்களையும் அவர் இதில் பகிர்ந்து கொள்கிறார். கஷ்டங்களுக்கு முன் மண்டியிட மறுத்து, வாய்ப்புகளை அசாதாரணமான இடங்களில் கண்ட சாதாரணமான மனிதர்களின் கதைகளை இதில் படிப்பீர்கள். சிரிப்பூட்டும் உட் பார்வைகளும் யதார்த்தமான வழிமுறைகளும் இதில் உண்டு. வில்லியின் VDAD சூத்திரத்தில் வரைந்து காட்டப்பட்ட பன்னிரண்டு எளிய வியூகங்களைப் பயன்படுத்துவது உங்கள் சோதனைகளை சாதனைகளாகவும், பிரச்சினைகளை வாய்ப்புகளாகவும், பின்னடைவுகளை மீள்வருகைகளாகவும் மாற்றும் வல்லமையை உங்களுக்குத் தரும். இது ஓர் உண்மையான ஊக்குவிப்பு சாதனை!
Book Specifications
Title: A Setback Is a Setup For Comeback / வெற்றிக்கொடி கட்டு
Author: Willie Jolley / வில்லி ஜாலி
Translator: Lalitha Kalyana Sundaram / லலிதா கல்யாணசுந்தரம்
Language: Tamil
Binding: Paperback
Pages: 280
Published Year: 1999
Tamil Translation Published Year: 2016
Publisher: Manjul Publishing House
ISBN: 9788183225779
Dimensions: 20.3 x 25.4 x 4.7 cm
Print size: Please feel free to drop us a message.
Related products
ஆண்களின் பூர்வீகம் செவ்வாய் பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்
Rs. 1,590.00Read moreஜான் கிரே
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
இந்த புத்தகத்தில், ஆசிரியர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அங்கீகரிப்பதன் மூலம் சிறப்பாக தொடர்புகொள்வதற்கு ஒரு தனித்துவமான, நடைமுறை மற்றும் நிரூபிக்கப்பட்ட வழியை வழங்குகிறார். மோதல்களை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த நடைமுறை ஆலோசனைகள், துணைவர்களின் நடத்தையை எவ்வாறு விளக்குவது மற்றும் புதிய உறவுகளை ஆக்கிரமிப்பதில் இருந்து உணர்ச்சிகரமான “கடந்த காலத்திலிருந்து குப்பைகளை” தடுக்கும் முறைகள் பற்றிய முக்கியமான தகவல்களுடன், இந்த புத்தகம் ஆழமான மற்றும் திருப்திகரமாக வளர விரும்பும் தம்பதிகளுக்கு ஒரு மதிப்புமிக்க கருவியாகும்.
சக்தி (இரகசியம் #2) (Colour)
Rs. 3,490.00Read moreரோன்டா பைர்ன்
நீங்கள் நினைப்பதை விட வாழ்க்கை வாழ்வதற்கு எளிதானதுதான். உங்களுக்குள் இருக்கும் அந்த மாபெரும் சக்தியையும், வாழ்க்கை செயல்படும் விதத்தையும் நீகாள் புரிந்துகொள்ளும்போது வாழ்வின் மாயாஜாலத்தை நீங்கள் முழுமையாக அனுபவிப்பீர்கள்.அப்போது நீங்கள் ஓர் அற்புதமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.இக்கணத்தில் இருந்து உங்கள் வாழ்வின் அற்புதங்கள் அரங்கேறட்டும்.
பிரம்மாண்டமான சிந்தனையின் மாயாஜாலம்
Rs. 2,690.00Read moreடேவிட் ஷுவார்ட்ஸ் பிஎச்.டி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
டேவிட் ஷுவார்ட்ஸ் பிஎச்.டி யின் உலகெங்கும் விற்பனையில் மகத்தான சாதனைகள் புரிந்துள்ள “The Magic of Thinking Big” என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.
அதிகப் பணம் சம்பாதிக்கவும், துணிச்சலுடன் தலைமையேற்று வழிநடத்தவும், மகிழ்ச்சியுடன் வாழவும் வழிகாட்டும் கையேடு.
சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்
Rs. 1,690.00Read moreபிரையன் டிரேசி
தமிழில்: சி. ஆர். ரவீந்திரன்
உங்களுடைய எதிர்காலத்திற்கு உரிய வரைப்படத்தை உங்களுக்கு முன்னால் வைத்திருக்கிறீர்கள். வியக்கத் தகுந்த உங்களுடைய எதிர்காலத்தை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை இவைதான். இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். உங்களுடைய சொந்த வாழ்க்கையில் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கு இந்த புத்தகம் உறுதுணையாக இருக்கும்.
உங்களைப் பற்றியும், உங்களுடைய ஆற்றலைப் பற்றியும் நீங்கள் கொண்டிருக்கும் சிந்தனைகளைப் படிப்படியாக மாற்றி, அதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மாபெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதை இப்புத்தகம் விளக்குகிற்து. நீங்கள் உங்களுக்காக நிர்ணயித்துக் கொள்ளும் இலக்கு எதுவானலும் அதை அடைய இந்த புத்தகம் வழிவகுக்கும்.
இப்பொழுது
Rs. 1,190.00Read moreஎகார்ட் டோலே
தமிழில்: N. கனகமணி
‘இந்த புத்தகம் மனிதகுலத்திற்கு “ஆன்மீக பரிசு” என்று பல நூறு ஆண்டுகளாக நினைவுகூரப்படும்.’ — அபி வோஹ்ரா
எளிமையான கொள்கைகள் மற்றும் கூற்றுகள் மட்டுமல்லாமல், புத்தகம் வாசகர்களை அவர்களின் உண்மையான மற்றும் ஆழமான சுயத்தை கண்டறிய மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் ஆன்மீகத்தின் இறுதி நிலையை அடைய ஒரு எழுச்சியூட்டும் ஆன்மீக பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.
ஒரே ஒரு விஷயம்
Rs. 2,290.00Add to cartகேரி கெல்லர் & ஜே பாபசான்
நாகலட்சுமி சண்முகம்
ஒரே ஒரு விஷயம்: அற்புதமான விளைவுகளுக்குப் பின்னால் இருக்கும் ஆச்சரியகரமான உண்மைகள், 2013 ஆம் ஆண்டு எழுத்தாளர்கள் கேரி கெல்லர் மற்றும் ஜே பாபசான் ஆகியோரால் எழுதப்பட்டது. புத்தகம், தி ஒன் திங், நமது வெற்றியைத் தடுக்கும் பொய்கள், நம் நேரத்தைத் திருடி, நோக்கத்தில் நம் செறிவை அதிகரிக்கும் திருடர்கள் போன்ற தடைகளை சமாளிக்க நம் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான பழக்கத்தை எவ்வாறு இணைக்க முடியும் என்பதை விளக்குகிறது. இந்த புத்தகம் வணிகத்தில் ஈடுபடும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அவர்களின் வேலையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது மற்றும் தடுக்கும் காரணிகளை நீக்குகிறது. புத்தகம் படிக்க எளிதானது மற்றும் அது தெரிவிக்கும் கருத்துக்களில் கணிசமானதாகும்.
ஒருவருடைய வழியில் வரும் குழப்பமான கவனச்சிதறல்களை எவ்வாறு தவிர்ப்பது என்பதை மையமாகக் கொண்டது இந்த புத்தகம். இதைச் செய்வதன் மூலம், அவர்கள் அந்த நேரத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தலாம்.
இந்த புத்தகம் தினசரி வாழ்க்கை மன அழுத்தத்தை குறைக்கவும், அவர்களின் குறிக்கோள்களை இலக்காகக் கொண்டு அவர்களின் செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடவும், பெரும் நிகழ்வுகளால் ஏற்படும் சோர்வு உணர்வை சமாளிக்கவும் மற்றும் ஒரு சிறந்த காலப்பகுதியில் சிறந்த முடிவுகளை அடையவும் உதவுகிறது.
உங்கள் வாழ்க்கை – வேலை, தனிப்பட்ட, குடும்பம் மற்றும் ஆன்மீகம் என்றால் ஒன் திங் ஒவ்வொரு பகுதியிலும் அசாதாரண முடிவுகளை அளிக்கிறது.
அக்னிச் சிறகுகள்: சுயசரிதம்
Rs. 1,090.00Read moreஏ.பி.ஜே.அப்துல் கலாம், அருண் திவாரி
தமிழில்: கவிஞர் புவியரசு
ஒவ்வொரு சாமானியனும் தனது முழு மன உறுதியாலும் கடின உழைப்பாலும் வெற்றியை அடையும் தனது கதையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் மற்றவர்கள் தனது கதையில் உத்வேகத்தையும் வலிமையையும் காணலாம். ‘விங்ஸ் ஆஃப் ஃபயர்’ என்பது தொலைநோக்கு விஞ்ஞானி டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சுயசரிதை ஆகும், அவர் மிகவும் எளிமையான தொடக்கத்தில் இருந்து இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்தார். டாக்டர் கலாமின் நுண்ணறிவுகள், தனிப்பட்ட தருணங்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் நிறைந்த புத்தகம். அது அவருடைய வெற்றிப் பயணத்தைப் பற்றிய புரிதலை நமக்குத் தருகிறது.
செல்வந்தராக்கும் சுலப விஞ்ஞானம்
Rs. 590.00Read moreவாலஸ் டி வாட்டில்ஸ்
தமிழில்: பி. உதயகுமார்
ரோண்டா பைரனின் (Rhonda Byrne) அதிகம் விற்பனையாகும் புத்தகம் மற்றும் திரைப்படமான இரகசியம் (The Secret) ன் உத்வேகம் இந்தப் புத்தகம்தான். வாலஸ் வாட்டில்ஸ், செல்வம் பெறுவதற்கான வழியில் சிந்தனை மற்றும் மன உறுதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை சுருக்கமாக காட்டுகிறது.
தனிமனித வளர்ச்சி விதிகள் 15
Rs. 2,190.00Read moreஜான் சி. மேக்ஸ்வெல்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
- நியூயார்க் டைம்ஸ் விற்பனை பட்டியலில் முதலிடம்
“உலகில் நாம் எது செய்தாலும் அதற்கு பன்மடங்கு மெருகூட்டுவது எமது ஆளுமை. தனிமனித வளர்ச்சி விதிகள் 15 என்ற இந்தப் புத்தகம் என்னுடைய வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தது.” — நுஸ்ரி – காலி, இலங்கை ( K. M. Nusry – Galle, Sri Lanka)
ஒரு நபர் வளர உதவுவதற்கு எப்போதும் உறுதியாக இருக்கும் முயற்சித்த மற்றும் உண்மையான கொள்கைகள் உள்ளனவா? பதில் ஆம் என்று ஜான் மேக்ஸ்வெல் கூறுகிறார். அவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனிப்பட்ட வளர்ச்சியில் ஆர்வம் கொண்டிருக்கிறார். முதல் முறையாக அவர் நம் திறனை அடைய என்ன தேவை என்பதை அவர் சேகரித்த அனைத்தையும் கற்பிக்கிறார்.
அவரால் மட்டுமே தொடர்பு கொள்ள முடியுமான முறையில் ஜான் கற்பிக்கிறார். . .
கண்ணாடியின் சட்டம்: உங்களுக்கான மதிப்பைச் சேர்க்க நீங்கள் உங்கள் மதிப்பைப் பார்க்க வேண்டும்
விழிப்புணர்வுச் சட்டம்: உங்களை நீங்களே வளர்த்துக்கொள்ள உங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்
மாடலிங் சட்டம்: பின்தொடர உங்களைத் தவிர வேறு யாரும் இல்லாதபோது உங்களை மேம்படுத்துவது கடினம்
ரப்பர் பேண்டின் சட்டம்: நீங்கள் இருக்கும் இடத்திற்கும் நீங்கள் இருக்கக்கூடிய இடத்திற்கும் இடையிலான பதற்றத்தை இழக்கும்போது வளர்ச்சி நின்றுவிடும்.
பங்களிப்புச் சட்டம்: உங்களை நீங்களே வளர்த்துக் கொள்வது மற்றவர்களை வளர்க்க உங்களை அனுமதிக்கிறதுஇந்த புத்தகம் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்ள உதவும், அதன் திறன் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி: நம் வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் நடைமுறைக் கையேடு
Rs. 1,490.00Read moreநார்மன் வின்சென்ட் பீல்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
பூரண திருப்தியுடன் கூடிய ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ இலட்சக்கணக்கான மக்களுக்கு இப்புத்தகம் வழிகாட்டியுள்ளது. தோல்வி மனப்பான்மையை முற்றிலுமாகத் துடைத்தெறிந்து, ஒருவருக்குள் உறங்கிக் கிடக்கும் சக்தியை விழித்தெழச் செய்து அற்புதமான வாழ்க்கையை வாழ இந்த புத்தகம் அறிவுரைகளை கூறுகிறது.