Category
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Book Bundles
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Book Bundles
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
விகடன் இயர் புக் 2023 / Vikatan Year Book 2023
Rs. 2,290.00 Rs. 1,990.00

விகடன்
ஆண்டுதோறும் வெளியிடப்படும் விகடன் இயர்புக், வெற்றிகரமான 11-ம் ஆண்டாக விகடன் இயர்புக்-2023 வெளியிடப்படுகிறது. போட்டித் தேர்வு எழுதுவோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது வாசிப்பில் ஆர்வம்கொண்ட வாசகர்கள், தங்கள் குழந்தைகளின் பொது அறிவை வளர்க்க விரும்பும் பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டுவரும் ‘விகடன் இயர் புக்’ பொது அறிவுத் தகவல் களஞ்சியமாக விளங்குகிறது என்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், எழுத்தாளர்கள், பொது அறிவு ஆர்வலர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்களின் கருத்தாகும்.
Out of stock
Notify me when stock available
Book Specifications
Title: விகடன் இயர் புக் 2023
Author: விகடன் பிரசுரம்
Language: English
Binding: Paperback
Pages: 768
Weight:
Published Year: 2019
Publisher: Vikatan
ISBN: 978-9394265110
Dimensions:
Print size: Please feel free to drop us a message.
Related products
-
சாமர்த்தியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்! ( Get Smart TAMIL )
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withRead moreபிரையன் டிரேசி
தமிழில்: சே. அப்துல் லத்தீப்
பெரும்பணம் ஈட்டுகின்ற, வெற்றிகரமாக விளங்குகிற மக்களைப் போல சிந்திப்பதும் செயல்படுவதும் எப்படி
-
இச்சிகோ இச்சியே ( The Book of Ichigo Ichie Tamil )
Rs. 2,490.00or 3 X Rs.830.00 withRead moreஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்
தமிழில்: PSV குமாரசாமி
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுவதற்குத் தேவையான ஒரு திறவுகோல் நம் அனைவரிடமும் இருக்கிறது. இச்சிகோ இச்சியேதான் அது! நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கின்ற கணங்கள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு முறைதான் நிகழும் என்பதால் அதை நாம் நழுவ விட்டுவிட்டால், அதை நாம் என்றென்றைக்குமாக இழந்துவிடுவோம். இதை ஜப்பானியர்கள் இச்சிகோ இச்சியே என்று அழைக்கின்றனர். ஒருவரை சந்திக்கும்போதும் சரி, அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும்போதும் சரி, குறிப்பிட்ட அந்த சந்திப்பு தனித்துவமானது என்பதை எடுத்துரைக்கும் வகையில் ஒருவருக்கொருவர் இச்சிகோ இச்சியே என்று கூறிக் கொள்கின்றனர்
-
காலத்தின் மிகச் சுருக்கமான ஒரு வரலாறு (A Briefer History of Time)
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreஸ்டீஃபன் ஹாக்கிங் and லெனர்டு மிலோடினாவ்
தமிழில்: நாகலட்சமி சண்முகம்
உலக அளவில் விற்பனையில் பெரும் சாதனைகளைப் படைத்த, ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ‘A Brief History of Time’ நூல், ஓர் அற்புதமான அறிவியல் படைப்பாகும். ஹாக்கிங்கின் வசீகரமான எழுத்து நடையும், காலம் மற்றும் வெளியின் இயல்பு, படைப்பில் கடவுளின் பங்கு, பிரபஞ்சத்தின் வரலாறு மற்றும் எதிர்காலம் போன்ற, அவர் கையாள்கின்ற சுவாரசியமான அறிவியல் விவகாரங்களும் நம் மனங்களைக் கட்டிப் போடுபவையாக இருக்கின்றன. ஆனால் அந்நூல் வெளியிடப்பட்டதிலிருந்து, அதில் இடம்பெற்றிருந்த மிக முக்கியமான கோட்பாடுகளில் சிலவற்றைப் புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருந்ததாகப் பேராசிரியர் ஹாக்கிங்கிற்கு வாசகர்கள் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்துள்ளனர்.
அவர்களுடைய கோரிக்கைகளுக்கு இணங்கி, அந்நூலில் கையாளப்பட்ட அனைத்து விஷயங்களையும் எவரொருவரும் எளிதில் புரிந்து கொள்வதற்காகவும், சமீபத்திய அறிவியல் அவதானிப்புகளையும் கண்டுபிடிப்புகளையும் பற்றிய தகவல்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும் ஹாக்கிங் படைத்துள்ள அற்புதமான நூல்தான் ‘A Briefer History of Time என்ற இந்நூல்.
இது ‘மிகச் சுருக்கமானதாக’ இருந்தாலும்கூட, உண்மையில், முந்தைய நூலின் மிக முக்கியமான அறிவியல் விவகாரங்களை இது அதிக விரிவாக விளக்குகிறது. குழப்பமான எல்லைச் சூழல்கள் குறித்த எண்கணிதம் போன்ற சிக்கலான கோட்பாடுகள் அகற்றப்பட்டுவிட்டன. அவற்றுக்குப் பதிலாக, முந்தைய நூல் நெடுகிலும் இழையோடிய மிகவும் சுவாரசியமான, ஆனால் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்த சார்புக் கோட்பாடு, வளைவான வெளி, குவாண்டம் கோட்பாடு போன்ற அறிவியல் கோட்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் இந்நூலில் தனித்தனி அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
-
இப்பொழுது ( Ippoluzhu ) The Power of Now
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreஎகார்ட் டோலே
தமிழில்: N. கனகமணி
‘இந்த புத்தகம் மனிதகுலத்திற்கு “ஆன்மீக பரிசு” என்று பல நூறு ஆண்டுகளாக நினைவுகூரப்படும்.’ — அபி வோஹ்ரா
எளிமையான கொள்கைகள் மற்றும் கூற்றுகள் மட்டுமல்லாமல், புத்தகம் வாசகர்களை அவர்களின் உண்மையான மற்றும் ஆழமான சுயத்தை கண்டறிய மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் ஆன்மீகத்தின் இறுதி நிலையை அடைய ஒரு எழுச்சியூட்டும் ஆன்மீக பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.
-
உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க ( Ungalukkul Irukkum Thalaimathuvaththai Vazharthedukka )
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreஜான் சி. மேக்ஸ்வெல்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நீங்கள் ஏற்கனவே ஜான் சி. மேக்ஸ்வெல்லின் குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் புத்தகத்தைப் படித்திருந்தால், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க என்னும் இப்புத்தகம் தலைமைத்துவம் குறித்த உங்களது செயற்பாட்டறிவைப் பெருக்கிக் கொள்ளப் பெரிதும் உதவும். வெறும் உணர்ச்சிகளுக்கு விலை வைக்கவா இந்த படைப்பு? இல்லை! நிச்சயமாக இல்லை!
ஒரு விஷயம் பற்றி, ஒரு சில விஷயம் பற்றியாவது, ஒரு சின்னத்தீயாவது உங்களுக்குள் எரியத் துவங்க வேண்டும். அந்தச் சின்னத் ‘தீ’ உலகுக்கு ஒருநாள் விசால ஒளி காட்டும். அந்த விசால ஒளியால் மனிதம் பிறக்கும் – நம்பிக்கையில் எழுதுகோல் பிடித்துக்கொண்டு – வெள்ளைத்தாளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன். இந்த என் ஓட்டத்திற்கு நீங்களும் துணை நின்றால் – நிச்சயம் வெற்றி நமக்குத்தான்.
-
சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்! சுயஒழுங்கின் வியத்தகு சக்தி ( Saakupokugalai Vittoliyungal )
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள்.
அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான ஒரு கருவியைத்தான் உபயோகித்துள்ளனர். அதுதான் சுயஒழுங்கு.
-
பிரம்மாண்டமான சிந்தனையின் மாயாஜாலம் (Pirammandamaana Sindhanaiyin Maayajaalam)
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreடேவிட் ஷுவார்ட்ஸ் பிஎச்.டி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
டேவிட் ஷுவார்ட்ஸ் பிஎச்.டி யின் உலகெங்கும் விற்பனையில் மகத்தான சாதனைகள் புரிந்துள்ள “The Magic of Thinking Big” என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.
அதிகப் பணம் சம்பாதிக்கவும், துணிச்சலுடன் தலைமையேற்று வழிநடத்தவும், மகிழ்ச்சியுடன் வாழவும் வழிகாட்டும் கையேடு.
-
விளக்குகள் பல தந்த ஒளி
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withRead moreலில்லியன் எயிஷ்லர் வாட்சன்
எனது வாழ்க்கையில், என் இதயத்தோடு மிகவும் நெருக்கமாக இருக்கும் புத்தகங்கள் நான்கு. அவற்றை வாசிப்பதில் எனக்கு கொள்ளை இன்பம்..! எனக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள மூன்றாவது புத்தகம், விளக்குகள் பல தந்த ஒளி ( Light From Many Lamps) லில்லியன் எயிஷ்லர் வாட்சன் எழுதிய இந்தப் புத்தகம் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் ஒளி தீபமாகச் சுடர் விடுகிறது. நாற்பது வருட காலமாக என்னை வழிநடத்திச் செல்லும். ஒரு அரிய பொக்கிஷமாக இருந்து வருகிறது. — A.P.J Abdul Kalam
-
நிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள் ( Everyday Greatness: Inspiration for a Meaningful Life )
Rs. 3,790.00Rs. 3,390.00or 3 X Rs.1,130.00 withAdd to cartஸ்டீபன் ஆர். கவி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
ஊக்கமளிக்கும் கதைகள் மற்றும் நடைமுறை நுண்ணறிவு வாசகர்களுக்கு அன்றாட மகத்தான வாழ்க்கையை வாழ சவால் விடுகின்றன.
செயல்படுவதற்கான தேர்வு – உங்கள் ஆற்றல்
நோக்கத்தின் தேர்வு – உங்கள் இலக்கு
கொள்கைகளுக்கான தேர்வு – உங்கள் இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள்அடங்கும் தலைப்புகள்:
அர்த்தத்தைத் தேடுதல்
பொறுப்பேற்பது
உங்களுக்குள்ளே தொடங்குகிறது
கனவை உருவாக்குதல்
மற்றவர்களுடன் அணிசேருதல்
துன்பத்தை சமாளித்தல்மாயா ஏஞ்சலோ, ஜாக் பென்னி மற்றும் ஹென்றி டேவிட் தோரே போன்ற உலகின் மிக பிரபலமான மற்றும் அன்பான எழுத்தாளர்கள், தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கதைகள் மற்றும் ஸ்டீபன் கோவியின் நுண்ணறிவு மற்றும் வர்ணனை, “பிரதிபலிப்புகள் ” ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் குழு அல்லது தனிப்பட்ட ஆய்வுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை உருவாக்க உதவுகிறது.
-
முடிசூடா மன்னர்: தொழில் மற்றும் வாழ்க்கையில் மெய்யான வெற்றி பற்றிய ஒரு நவீன காவியம் ( Mudisooda Mannar )
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreராபின் ஷர்மா
தமிழில்: முனைவர் கௌரி சிவராமன்
இருபது வருடங்களுக்கும் மேலாக, பெருந்தலைவர்களின் குருவாகக் கருதப்படும் ராபின் ஷர்மா, ஃபார்ச்சூன் 500 வரிசையில் இருக்கும் நிறுவனங்கள், கோடீஸ்வரர்கள். பிரபல தொழில் முனைவோர்கள் விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறைகளில் இருப்பவர்களை தங்கள் துறைகளில் சிறந்து விளங்க வழிகாட்டியவர். வாழ்க்கையையே மாற்றியமைக்கவல்ல இந்த புத்தகத்தில், அவர்கள் தங்கள் செல்வத்தை வளர்த்து உலகையும் மாற்றியமைக்க உதவியது எப்படி என்பதை படிப்படியாக கற்றுக்கொடுக்கிறார்.