Category
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Book Bundles
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Book Bundles
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
Category: சிறுவர்களுக்கான புத்தகங்கள்
Showing all 7 results
-
கற்றல் என்பது யாதெனில்: கல்வி 4.0 / Kattral Enbathu Yathenil
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withAdd to cartஆயிஷா இரா. நடராசன்
இந்நூலில் ஒவ்வொரு காலகட்டத்திலும், கல்வியில் ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஆசிரியர் விளக்கியுள்ளார்.
முறையான மற்றும் முறைசாரா கல்விகள் குறித்த விவரிப்புகளைத் தந்துள்ளார். இன்றைய டிஜிட்டல் சந்ததி குறித்த நுட்பமான பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.
இணையவழிக் கல்வியின் சாதக பாதகங்களை எடுத்துக் காட்டியுள்ளார்.
-
[RARE] நவரத்தின மலை சோவியத் மக்களது நாட்டு கதைகள் (A Mountain of Gems)
Rs. 2,990.00Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreதமிழில் ரா. கிருஷ்ணையா
ருஷ்யா, உக்ரைன், பெலோருஷ்யா, லித்துவேனியா, லாத்வியா, எஸ்தோனிய, கரேலியா, மல்தாவியா, அஸர்பைஜான், ஆர்மேனிய, ஜார்ஜியா, பாஷ்கீரயா, கல்மீகியா, துர்க்மெனிய, தாஜிக், உஸ்பேக், கிர்கீஸ், கஸாஹ், யாகூத், புர்யாத் போன்ற சோவியத் மக்களது தேர்ந்தேடுக்கபட்ட 38 நாட்டுக் கதைகள்.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
விலங்குப் பண்ணை ( The Animal Farm )
Rs. 860.00or 3 X Rs.286.67 withRead moreஜார்ஜ் ஆர்வெல்
லெனினுக்குப் பிந்தைய கம்யூனிஸ்ட ரஷ்யாவின் அரசியலை இந்த நாவல் மிகக் கடுமையாக விமர்சிக்கிறது. ஆனால் மறைபொருள் வடிவத்தில் ஆகவே இதை ஓர் உருவக நாவல் என்று சொல்லலாம். ஆனால் இந்த நூலை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல் ஒரு சோஷலிஸ்டு. கம்யூனிஸத்திற்கு எதிரானவர் அல்ல. ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழா தொடங்கியிருக்கிற இந்தத் தருணத்தில் ‘விலங்குப் பண்ணை’யின் அரசியல் நம்மை அதிர்ச்சியுறச் செய்கிறது; ஆழ்ந்து கவனிக்க வைக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த நாவலை ஒரு தற்கால இலக்கியமாகவே பார்க்கத் தோன்றுகிறது.
-
Unstoppable Us, Volume 1 (How Humans Took Over the World)
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withRead moreYuval Noah Harari
From the bestselling author of Sapiens comes an incredible new story for younger readers – how humans rose to rule the world!
We may not be as strong as lions or swim like dolphins, but we have a superpower: the ability to tell stories. This true tale traces our journey from hunting mammoths to landing on the moon, fueled by our unstoppable storytelling ability that has made us powerful, but also deadly.
Discover how stories have shaped our history, from imagining ghosts to creating money. Learn how fire changed our bodies, how our ancestors communicated with animals, and what football reveals about our humanity. Explore how we’ve used our storytelling superpower for good and bad, and how YOU can change the world.
With full-color illustrations depicting our relentless rise, this is history like you’ve never experienced before!
-
மடொல் தீவு ( Madol Theevu )
Rs. 325.00or 3 X Rs.108.33 with -
[RARE] மூன்று தடியர்கள் ( Three fat Men )
Rs. 2,990.00Rs. 2,490.00or 3 X Rs.830.00 withRead moreயூரி அலேஷா
தமிழில்: பூ. சோமசுந்தரம்
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
My First English – Tamil Learning Library
Rs. 4,190.00or 3 X Rs.1,396.67 withRead moreசிறுவர்களுக்கான அடிப்படைக் கருத்துகளை உருவாக்க 10 புத்தகங்களின் முதல் ஆங்கிலம் – தமிழ் கற்றல் நூலகம். நன்கு ஆய்வு செய்யப்பட்ட படங்கள் மற்றும் வார்த்தைகள் குழந்தையின் சொற்களஞ்சியத்தின் விரைவான வளர்ச்சியை உறுதிசெய்து, அவதானிக்கும் திறனை மேம்படுத்துகின்றன.
வண்ணங்கள், பண்ணை விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள், பழங்கள், வடிவங்கள், காய்கறிகள், பறவைகள் ஆகியவை இந்த தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. விலங்குகள், ABC (ஆங்கில எழுத்துகள்) மற்றும் தமிழ் எழுத்துக்கள் (அகர வரிசை).