Category
- University Magazine
- English Books
- Environment & Nature
- Science
- Investment & Strategy
- Medicine
- Linguistics
- Astronomy
- (Auto)Biography & Memoir
- Biological Sciences
- Business
- Career & Success
- Oil Politics
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Education & Research
- Entrepreneurship
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mental Health
- Mathematics & Physics
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Venture Capital
- Women Empowerment
- தமிழ் Books
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- பங்குச்சந்தை
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- சினிமா
- கவிதைகள்
- மன ஆரோக்கியம்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
- கிளாசிக்ஸ்
Category
- English Books
- (Auto)Biography & Memoir
- Artificial Intelligence
- Astronomy
- Atheism & Agnosticism
- Biological Sciences
- Business
- Career & Success
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Education & Research
- Entrepreneurship
- Environment & Nature
- Health & Nutrition
- History
- Humor
- Investment & Strategy
- Linguistics
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mathematics & Physics
- Medicine
- Mental Health
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Oil Politics
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Science
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- Venture Capital
- War
- Women Empowerment
- University Magazine
- தமிழ் Books
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- கிளாசிக்ஸ்
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- பங்குச்சந்தை
- பணம்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மன ஆரோக்கியம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
Category: மதம் & ஆன்மீகம்
Showing 1–9 of 20 results
இப்பொழுது
Rs. 1,190.00Read moreஎகார்ட் டோலே
தமிழில்: N. கனகமணி
‘இந்த புத்தகம் மனிதகுலத்திற்கு “ஆன்மீக பரிசு” என்று பல நூறு ஆண்டுகளாக நினைவுகூரப்படும்.’ — அபி வோஹ்ரா
எளிமையான கொள்கைகள் மற்றும் கூற்றுகள் மட்டுமல்லாமல், புத்தகம் வாசகர்களை அவர்களின் உண்மையான மற்றும் ஆழமான சுயத்தை கண்டறிய மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் ஆன்மீகத்தின் இறுதி நிலையை அடைய ஒரு எழுச்சியூட்டும் ஆன்மீக பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.
இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்
Rs. 1,790.00Read moreஹோல்கர் கெர்ஸ்டன்
தமிழில்: உதயகுமார்
இயேசு நாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பும் பின்பும் அவர் வாழ்க்கையில் திகழ்ந்த சம்பவங்கள் பற்றி புதிய தகவல்களைக் கூறும் நூல் இது.இதை எழுதியவர் மேல்நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஹோல்கர் கெர்ஸ்டன். “இயேசு இளம் வயதில் இந்தியாவுக்கு வந்து மதத்தையும் புத்த மதத்தையும் ஆராய்ந்து விட்டுத் திரும்பிச் சென்றார்.
இயேசுவின் அறியப்படாத வாழ்க்கையின் பக்கங்கள்! இயேசு இந்தியாவில் வாழ்ந்தது உண்மையா? கிறிஸ்த்துவ மதம் ; கிழக்கத்திய மதங்களுடன் இயேசுவுக்கு இருந்த தொடர்புகளை ஏன் மறைக்க வேண்டும் ? மதவியல் ஆய்வாளர் ஹோல்கர் கொர்ஸ்டன், இயேசு இந்தியாவுக்கு வந்ததையும் , வாழ்ந்ததையும் , மறைந்ததையும் ஆதாரபூர்வமாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் ! இயேசு இளம் வயதில் பட்டு வியாபாரப் பாதை ( SILK ROUTE ) வழியாக இந்தியா வந்து , இந்து மதத்தையும், புத்த மதத்தையும் ஆழ்ந்தறிந்து, அவற்றின் சிறப்பியல்புகளை உள்வாங்கிக் கொண்டு ஆன்மீக ஆசானாக உறுமாறினார்.
இரகசியம்
Rs. 3,390.00Read moreரோன்டா பைர்ன்
தமிழில்: PSV குமாரசாமி
இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். உங்களுக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டத்தையும உணர்ந்து கொள்வீர்கள்.
உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி
Rs. 1,690.00Read moreடாக்டர் ஜோஸப் மர்ஃபி
தமிழில்: மாலதி கிருஷ்ணா
உங்கள் ஆழ்மனதில் கட்டுண்டு கிடக்கும் அளவிடற்கரிய சக்தியை விடுவிப்பதற்கான திறவுகோல் இது. டாக்டர் மர்ஃபியின் புரட்சிகரமான, மனத்தை ஒருமுகப்படுத்தும் உத்திகள், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமான, நடைமுறையில் எளிதாக பயன்படுத்தக்கூடிய இக்கொள்கையை அடிப்படையாக்க் கொண்டுள்ளது. நீங்கள் எந்தொரு இலட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும், அதன்மீது எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி ஆழமாக நம்பிக்கை வைத்து, அதை உங்கள் மத்திரையில் படமாகப் பதியவைத்தால், உங்களால உங்கள் ஆழ்மனத்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதைச் சாதிக்க முடியும். வெற்றி தேவதையை முத்தமிட்டுள்ள சாதாரண மக்கள் பலரின் உண்மைக் கதைகளால் நிறைந்துள்ள இப்புத்தகம், உங்களது ஆழ்மன சக்தியை எவ்வாறு கட்டவிழ்த்துவிடுவது என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்தரைக்கிறது.
ஒரு யோகியின் சுயசரிதம்
Rs. 2,290.00Read moreபரமஹம்ஸ யோகானந்தர்
30–ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த 100 ஆதங்க நூல்களில் ஒன்று எனப் பெயர் பெற்ற பரமஹம்ஸ் யோகானந்தரின் குறிப்பிடத்தக்க வாழ்க்கை சரித்திரம் உங்கனை. மகான்கள் மற்றும் போகியர், அறிவியல் மற்றும் அதிசயங்கள், மாரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றிய உலகத்தின் மறக்க வொண்ணா ஆராய்ச்சிகளுக்கு அழைத்துச் செல்கின்றது. அவர். ஆன்ம-நிறைவை அளிக்கும் ஞானத்துடனும் அன்பை எழுப்பும் புத்திக் கூர்மையுடனும், வாழ்க்கை மற்றும் பிரபஞ் சத்தினுடைய மிக ஆழ்ந்த இரகசியங்களை விளக்குகிறார் -ஒவ்வொரு மனிதனின் வாழ்க் கையிலும் உள்ள ஆனந்தம், அழகு மற்றும் மறைந்துள்ள எல்லையற்ற ஆன்மீகத் தன்மைகள்.
ஆகியவற்றை நோக்கி நம் இதயங்களையும் மனங்களையும் திறந்த வண்ணம்தான்.இதன் ஆசிரியரால் நிறுவப்பட்ட ஸ்தாபன மாசிய யோகதா சத்சங்க சொஸைடி, ஆஃப் இந்தியா-விடமிருந்து மட்டுமே கிடைக்கப் பெறுகின்ற இந்த முழுமையான பதிப்பு 1946ம் வெருடப் பதிப்பிற்குப் பிறகு அவர் இணைத்த விரிவான விஷயங்களையும் சேர்த்து இறுதி பாலுக்கான அவரது அனைத்து அலாக்களையும் உள்ளடக்கியுள்ளாதாகும்மனம் மற்றும் ஆன்மாவின் ஜன்னால் களைத் திறக்கும் புத்தகம்.
சக்தி (இரகசியம் #2) (Colour)
Rs. 3,490.00Read moreரோன்டா பைர்ன்
நீங்கள் நினைப்பதை விட வாழ்க்கை வாழ்வதற்கு எளிதானதுதான். உங்களுக்குள் இருக்கும் அந்த மாபெரும் சக்தியையும், வாழ்க்கை செயல்படும் விதத்தையும் நீகாள் புரிந்துகொள்ளும்போது வாழ்வின் மாயாஜாலத்தை நீங்கள் முழுமையாக அனுபவிப்பீர்கள்.அப்போது நீங்கள் ஓர் அற்புதமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.இக்கணத்தில் இருந்து உங்கள் வாழ்வின் அற்புதங்கள் அரங்கேறட்டும்.
ஜென்: எளிமையாக வாழும் கலை
Rs. 1,790.00Read moreஷுன்மியோ மசுனோ
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
வாழ்வில் சற்று நிதானித்து உங்களுடைய தினசரிப் பழக்கங்களையும் கண்ணோட்டங்களையும் மாற்றுவதன் மூலம் மகிழ்ச்சியைக் கண்டு கொள்ளுங்கள்.
புகழ்பெற்ற ஜென் புத்த மதத் துறவியான ஷுன்மியோ மசுனோ, பல நூற்றாண்டுகால ஜென் தத்துவங்களை அலசி ஆய்வு செய்து, ஒரு நாளைக்கு ஒரு பாடம் என்ற வகையில், தெளிவான, நடைமுறைக்கு உகந்த, அன்றாட வாழ்வில் எளிதில் செயல்படுத்தத்தக்க 100 பாடங்களாகத் தொகுத்து வழங்கியுள்ளார்.
உண்மையான மகிழ்ச்சியையும் மன அமைதியையும் கைவசப்படுத்துவதற்கான எளிய வழிகளை நீங்கள் இந்நூலில் கற்றுக் கொள்வீர்கள். எதிர்மறையான உணர்ச்சிகளைக் களைவதற்கு மூச்சை ஆழமாக வெளியே விடுவது எப்படி, உங்களுடைய சிந்தனையைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு உங்கள் வீடு எளிமையாக இருக்கும்படி அதை ஒழுங்கமைப்பது எப்படி, உங்கள் மனத்திற்கு ஒழுங்கைக் கொண்டு வருவதற்காக முதல் நாள் இரவிலேயே உங்கள் காலணிகளை வரிசையாக அடுக்கி வைப்பது எப்படி, ஓர் ஒற்றை மலரை நட்டு வைத்து அது வளர்வதை கவனித்து வருவது எப்படி, உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது எப்படி ஆகியவற்றையும் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள்
Rs. 2,490.00Read moreரயன் ஹாலிடே
தமிழில்: PSV குமாரசாமி
தற்போதைய மற்றும் வருங்காலத் தலைவர்கள் ஒவ்வொருவரின் படுக்கைக்கு அருகில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு நூல்.!”
–ராபர்ட் கிரீன் ‘த 48 லாஸ் ஆஃப் பவரி நூலின் ஆசிரியர்“தத்துவத்தை வகுப்பறைகளிலிருந்து வெளிக்கொணர்ந்து, அது எங்கு இருக்க வேண்டுமோ அங்கு, அதாவது நம்முடைய அன்றாட வாழ்விற்குள் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் ரயன். வாழ்க்கைக்கான ஒருவிதமான கையேடான இதை நீங்கள் மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்த்து, எந்தவொரு தடையையும் தகர்க்கவும் எந்தவொரு சச்சரவையும் தீர்க்கவும் கற்றுக் கொள்ளுங்கள். எல்லோரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒரு நூல் இது:
–ஜிம்மி லோனி ‘ரோம்ஸ் லாஸ்ட் சிட்டிசன்’ நூலின் ஆசிரியர்“முதலில் மார்கஸ் ஆரீலியஸ் வந்தார். அதையடுத்து பிரஷ்ய நாட்டு இராணுவத் தலைவர் இரண்டாம் ஃபிரெடரிக் வந்தார். இப்போது ரயன் வந்துள்ளார். தடைகளையும் சவால்களையும் அரவணைத்துக் கொள்வதன் மூலம் உங்களால் எவ்வாறு ஓர் அற்புதமான வாழ்க்கையைச் செதுக்கிக் கொள்ள காட்டுகிறது.” முடியும் என்பதை இப்புத்தகம்
–கிரிஸ் கில்லபோ ‘த $100 ஸ்டாரிட்டப் நூலின் ஆசிரியர்விரக்தி “இந்த சுவாரசியமான நூலில், ரயன், செம்மையாக வாழ்வதற்கும் சிறப்பாகத் தலைமையேற்று நடத்துவதற்கும். வழிகாட்டுகின்ற பாதையில் பிரகாசமான வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளார். தோல்விகள், தடைகள், போன்றவற்றை எப்படி நமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வது என்பதைக் காட்டியுள்ளதன் மூலம், நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கனவுகளைப் பின்தொடர்ந்து செல்லத் தேவையான பல உத்திகளை அவர் நமக்கு அளித்துள்ளார். இதைப் படித்துப் பயன் பெறுங்கள்.”
–நான்சி எஃப் கொஹன், வரலாற்றியலாளர், ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல்“என் வாழ்க்கை தடைகளால் சூழப்பட்டிருந்தது. அவற்றைக் கடந்து வெற்றியை அடைவதற்குக் கடும் பயிற்சி தேவை. ரயனின் நூல் அதற்கான ஒரு சரியான வழிகாட்டி”
–ஜேம்ஸ் ஆல்டுசெர் ‘சூஸ் யுவர்செல்ஃப்’ நூலின் ஆசிரியர்“ரயனின் இப்புத்தகம், பேரரசர் அலெக்சாண்டரிலிருந்து ஸ்டீவ் ஜாப்ஸ்வரை எண்ணற்றச் செயல்வீரர்களால் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த சுயஆளுமைக்கான உத்திகளைப் பிழிந்தெடுத்துச் சாறாகக் கொடுத்திருக்கிறது. நீங்கள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றினால், உங்களுடைய வாழ்க்கை ஒரு புரட்சிகரமான விதத்தில் மாறும்.”
–ஸ்டீவன் பிரெஸ்ஃபீல்டு, ‘த வார் ஆஃப் ஆர்ட்’ நூலின் ஆசிரியர்“இந்நூல் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. தங்களை மேம்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் ஒவ்வொருவரும் இதைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.
–கமல் ரவிகாந்த் ‘லிவ் யுவர் ட்ரூத்’ நூலின் ஆசிரியர்தனது பொக்கிஷத்தை விற்ற துறவி
Rs. 1,390.00Read moreராபின் ஷர்மா
தமிழில்: அ. ராஜ்மோகன்
தனது பொக்கிஷத்தை விற்ற துறவி என்ற இந்த புத்தகம் ‘தனது ஃபெராரியை விற்ற துறவி” ஜீலியின் மாண்டிலின் கதையைச் சொல்கிறது. உங்கள் கனவுகளை நனவாக்குவது மற்றும் தலைவிதியை எட்டுவது பற்றிய ஒரு கற்பனைக் கதை. மகிழ்ச்சியான எண்ணங்களை உருவாக்கிக் கொள்ள, நமது வாழ்வின் இலட்சியத்தைப் பின் தொடர்ந்து செல்ல, சுய ஒழுங்குமுறைக் கட்டுபாட்டை வளர்த்துக் கொண்டு துணிவுடன் செயல்பட, நேரத்தை நமது மிக முக்கியமான கைப்பொருளாக மதிக்க, நமது உறவுகளைப் பேணிப் பாதுகாக்க மற்றும் அன்றையப் பொழுது அன்றன்றே என்று வாழ்க்கையை முழுமையாக வாழ நமக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு அருமையான புத்தகம்.