Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: சிறுவர் புத்தகங்கள்

Showing all 6 results

  • Sale!
    Out of Stock

    [RARE] நவரத்தின மலை சோவியத் மக்களது நாட்டு கதைகள் (A Mountain of Gems)

    Original price was: Rs. 2,990.00.Current price is: Rs. 2,290.00.
    or 3 X Rs.763.33 with

    தமிழில் ரா. கிருஷ்ணையா

     

    ருஷ்யா, உக்ரைன், பெலோருஷ்யா, லித்துவேனியா, லாத்வியா, எஸ்தோனிய, கரேலியா, மல்தாவியா, அஸர்பைஜான், ஆர்மேனிய, ஜார்ஜியா, பாஷ்கீரயா, கல்மீகியா, துர்க்மெனிய, தாஜிக், உஸ்பேக், கிர்கீஸ், கஸாஹ், யாகூத், புர்யாத் போன்ற சோவியத் மக்களது தேர்ந்தேடுக்கபட்ட 38 நாட்டுக் கதைகள்.

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 763.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    விலங்குப் பண்ணை ( The Animal Farm )

    Rs. 860.00
    or 3 X Rs.286.67 with

    ஜார்ஜ் ஆர்வெல்

     

    லெனினுக்குப் பிந்தைய கம்யூனிஸ்ட ரஷ்யாவின் அரசியலை இந்த நாவல் மிகக் கடுமையாக விமர்சிக்கிறது. ஆனால் மறைபொருள் வடிவத்தில் ஆகவே இதை ஓர் உருவக நாவல் என்று சொல்லலாம். ஆனால் இந்த நூலை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல் ஒரு சோஷலிஸ்டு. கம்யூனிஸத்திற்கு எதிரானவர் அல்ல. ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழா தொடங்கியிருக்கிற இந்தத் தருணத்தில் ‘விலங்குப் பண்ணை’யின் அரசியல் நம்மை அதிர்ச்சியுறச் செய்கிறது; ஆழ்ந்து கவனிக்க வைக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த நாவலை ஒரு தற்கால இலக்கியமாகவே பார்க்கத் தோன்றுகிறது.

    or 3 X Rs. 286.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    மடொல் தீவு ( Madol Theevu )

    Rs. 325.00
    or 3 X Rs.108.33 with

    மார்டின் விக்ரமசிங்க

    or 3 X Rs. 108.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    கற்றல் என்பது யாதெனில்: கல்வி 4.0 / Kattral Enbathu Yathenil

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    ஆயிஷா இரா. நடராசன்

     

    இந்நூலில் ஒவ்வொரு காலகட்டத்திலும், கல்வியில் ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஆசிரியர் விளக்கியுள்ளார்.

     

    முறையான மற்றும் முறைசாரா கல்விகள் குறித்த விவரிப்புகளைத் தந்துள்ளார். இன்றைய டிஜிட்டல் சந்ததி குறித்த நுட்பமான பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.

     

    இணையவழிக் கல்வியின் சாதக பாதகங்களை எடுத்துக் காட்டியுள்ளார்.

    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    [RARE] மூன்று தடியர்கள் ( Three fat Men )

    Original price was: Rs. 2,990.00.Current price is: Rs. 2,490.00.
    or 3 X Rs.830.00 with

    யூரி அலேஷா

    தமிழில்: பூ. சோமசுந்தரம்

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 830.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    My First English – Tamil Learning Library

    Rs. 4,190.00
    or 3 X Rs.1,396.67 with

    சிறுவர்களுக்கான அடிப்படைக் கருத்துகளை உருவாக்க 10 புத்தகங்களின் முதல் ஆங்கிலம் – தமிழ் கற்றல் நூலகம். நன்கு ஆய்வு செய்யப்பட்ட படங்கள் மற்றும் வார்த்தைகள் குழந்தையின் சொற்களஞ்சியத்தின் விரைவான வளர்ச்சியை உறுதிசெய்து, அவதானிக்கும் திறனை மேம்படுத்துகின்றன.

     

    வண்ணங்கள், பண்ணை விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள், பழங்கள், வடிவங்கள், காய்கறிகள், பறவைகள் ஆகியவை இந்த தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. விலங்குகள்,  ABC (ஆங்கில எழுத்துகள்) மற்றும் தமிழ் எழுத்துக்கள் (அகர வரிசை).

    or 3 X Rs. 1,396.67 with Koko Koko
    Read more