Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.
Contact Us 0764980321
Sale!

[RARE] மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம் (The Part Played by Labour in the Transition from Ape to Man)

Original price was: Rs. 1,490.00.Current price is: Rs. 890.00.

or 3 installments of Rs.296.67 with

இ. லி . அந்திரேயெவ்

தமிழில் இரா. பாஸ்கரன்

 

இச்சிறு நூலில் சோவியத் ஆராய்ச்சியாளர் இ.அந்திரேயெவ், “மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்” எனும் எங்கெல்சின் கட்டுரை உண்மையான ஒரு உலகக் கண்ணோட்டம் உருவாகியதன் மீது எத்தகைய தாக்கம் செலுத்தியது என்று விளக்குகிறார். எங்கெல்சின் கருத்துகளை ஆதாரமாகக் கொண்டு நூலாசிரியர், மனிதனும் சமுதாயமும் தோன்றியதன் முக்கிய கட்டங்களைச் சுட்டிக் காட்டுகிறார். எங்கெல்சின் அடிப்படைக் கருத்துகளை நிரூபிக்கும் பல விஞ்ஞான விவரங்களை நூலாசிரியர் நவீன புதைபொருள் மற்றும் மானுடவியல் ஆராய்ச்சிகளிலிருந்து எடுத்துக் காட்டுகிறார். இப்பிரச்சினைகளைப் பற்றிய மார்க்சிய அணுகுமுறையைத் தவிர மற்ற அணுகுமுறைகளையும் ஆசிரியர் விமர்சன நோக்கில் பகுப்பாய்வு செய்கிறார்.

 

* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

Out of stock

Notify me when stock available

Book Specifications

Title: The Part Played by Labour in the Transition from Ape to Man/ மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்
Author: I.L.Andreyev / இ. லி . அந்திரேயெவ்
Language: Tamil
Binding: Paperback
Pages: 215
Weight: 160g
Published Year: N/A
Tamil Translation Published Year: 1987
Publisher: Progress Publishers Moscow / முன்னேற்ற பதிப்பகம் மாஸ்கோ
Dimensions: 16.5 x 10.5 x 1.4 cm
Print size: Please feel free to drop us a message.