Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

நம்புதலின் மேஜிக்

Rs. 1,690.00

கிளாட் ப்ரிஸ்டல்

தமிழில்: மீரா ரவிஷன்கர்

 

மனதில் தூங்கிக்கொண்டிருக்கும் விசையை விடுவி – அதீத சக்தியைக் கொண்ட உன் ஆற்றலை கண்டுபிடி!

 

நீ என்ன நம்புகிறாயோ அதுதான் நீ!!!

 

வாழ்வில் தேவையானவற்றைப் பெற மேஜிக் ஃபார்மூலா இருக்கா? இந்தப் புத்தகம் அதிசயம் என்றாலும் மிகையாகாது. இதில் எல்லோரும் பயன்படுத்தி பலன் கண்ட ஆக்க பூர்வமான முறைகள் உள்ளன. உங்கள் வாழ்வின் கரம் சிறப்பாகி, உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் அடையலாம்.

 

நீங்கள் உங்கள் உலகின் படைப்பாளி. உங்களின் உள்ளே ஆளுமை விசை உண்டு. அது உங்கள் மனப்பிரபஞ்சத்தில் நீங்கள் வரைந்திருக்கும் படங்களை நிஜ உலகில் உண்மையாக்கும் சக்தி வாய்ந்தது, உங்களிடம் தேவை – இது வேலை செய்யும் என்ற நம்பிக்கை!

 

உங்கள் வாழ்வினுள் மேஜிக்கைக் கொண்டு வாருங்கள்!

Only 2 left in stock

உள்ளே இருப்பவை:

  • ஆழ்நிலை மனதின் சக்தியை உங்களுக்குச் சாதகமாக வேலை செய்ய வைப்பது • உங்கள் எண்ணங்களை வெளிக் கொண்டு வருவது
  • சூசனையின் சக்தியின் மகிமை
  • நம்புதலின் சாதனை
  • மனக்காட்சிகளின் கலை

வாழ்க்கையை புரட்டிப் போடும் இந்த முறைகளைப் பயன்படுத்தி, உங்களின் சக்தியின் வளத்தை இன்றே அதிகரித்து வாழ்க்கையில் வேண்டியதை சாதியுங்கள்.

 

About the Author

கிளாட் ப்ரிஸ்டல் ஒரு புகழ் பெற்ற பத்திரிகையாளர், வர்த்தக நிபுணர்; வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையைப் பல வருடங்களாக ஆராய்ந்து ஒரு பொதுத் தன்மையை கண்டறிந்துள்ளார். அனைத்து வெற்றிக் கதைகளும் ஒரு பொது நூலினால் பிணைக்கப்பட்டள்ளன. அனைவரும் தங்கள் இலக்கைப் பற்றிய வலுவான நம்பிக்கை வைத்திருந்தனர். இந்தப் புத்தகத்தில் நம்புதலின் மேஜிக்குக்கான செய்முறை விளக்கம் அளித்துள்ளார். அதன் மூலம் உங்கள் இலட்சியத்தையும், விருப்பத்தையும் சாதித்துக் கொள்ளலாம்.

 

Book Specifications

Title: The Magic of Believing / நம்புதலின் மேஜிக்
Author: Claude Bristol / கிளாட் ப்ரிஸ்டல்
Translator: Meera Ravishankar / மீரா ரவிஷன்கர்
Language: Tamil
Binding: Paperback
Pages: 208
Published Year: 1948
Tamil Translation Published Year: 2014
Publisher: Embassy Books
ISBN: 9789383359493
Print size: Please feel free to drop us a message.

Cart

Your Cart is Empty

Back To Shop