Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

பைப்லைனில் பணம்: உங்கள் வாழ்வில் தொடர்ச்சியாகப் பணம் பாய்ந்தோடி வந்து கொண்டேயிருக்க

Rs. 990.00

பர்க் ஹெட்ஜஸ்

நாம் மிகச் செழிப்பான ஒரு பொருளாதாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும், கோடிக்கணக்கான மக்கள் இன்னும் மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர், செலவுகளை ஈடுகட்டுவதற்காக மேன்மேலும் அதிக நேரம் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். ஏன்? ஏனெனில், அவர்கள் ஒரு தவறான திட்டத்தைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். ‘பணத்திற்காக நேரத்தைப் பண்டமாற்று செய்தல்’ என்ற பொறிக்குள் அவர்கள் சிக்கியுள்ளனர்.

பணத்திற்காக நேரத்தைப் பண்டமாற்று செய்தல் என்ற பொறியிலிருந்து எவ்வாறு தப்பிப்பது? தொடர்ச்சியாகவும் நிரந்தரமாகவும் பணத்தைக் கொட்டிக் கொண்டே இருக்கின்ற பைப்லைன்களை உருவாக்குவதன் மூலமாகத்தான்! பைப்லைனை உருவாக்கும் வேலையை நீங்கள் ஒருமுறை செய்கிறீர்கள், ஆனால் மீண்டும் மீண்டும் உங்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் ஒரே ஒரு பைப்லைன் ஓராயிரம் சம்பளக் காசோலைகளுக்கு சமம் என்று நான் கூறுகிறேன். பைப்லைன்கள் அடுத்தடுத்து ஒவ்வொரு நாளும், ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து பணத்தைக் கொட்டிக் கொண்டே இருக்கின்றன – வேலை செய்வதற்கு நீங்கள் அங்கு இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி..

Out of stock

Notify me when stock available

வெறுமனே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்ற நிலையில் இருந்து விடுபட்டு, ஓர் அற்புதமான வாழ்க்கையை அனுபவிக்கின்ற நிலைக்கு உயருவதற்குப் பைப்லைன்களை உருவாக்குவது எப்படி என்பதைப் ‘பைப்லைனில் பணம்’ எனும் இந்நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.

எழுத்தாளர் பற்றி

பர்க் ஹெட்ஜஸ் ஒரு நூலாசிரியர், பேச்சாளர் மற்றும் தொழிலதிபர். தனிப்பட்ட சுதந்திரத்திற்கும்
 பொருளாதார சுதந்திரத்திற்கும் பத்து ஆண்டுகளுக்கு மேலாகக் குரல் கொடுத்து வந்துள்ளவர் அவர்.
 அவருடைய ஏழு புத்தகங்கள் இன்றுவரை உலகம் நெடுகிலும் பத்துக்கும் அதிகமான மொழிகளில்
 மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, இருபது லட்சம் பிரதிகளுக்கு அதிகமாக விற்பனையாகியுள்ளன.
 அவர் தன்னுடைய மனைவியுடனும் நான்கு குழந்தைகளுடனும் ஃபுளோரிடாவில் தம்பா வளைகுடா
 பகுதியில் வசித்து வருகிறார்.

Book Specifications

Title: The Parable of the Pipeline / பைப்லைனில் பணம்
Author: Burke Hedges / பர்க் ஹெட்ஜஸ்
Translator:
Language: Tamil
Binding: Paperback
Pages: 132
Weight:
Published Year: 2001
Tamil Translation Published Year: 2019
Publisher: Manjul Publishing House
ISBN: 9789388241946
Print size: Please feel free to drop us a message.

Cart

Your Cart is Empty

Back To Shop