Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

காதல் மொழிகள் ஐந்து Kadhal Mozhigal Ainthu ( The Five Love Languages Tamil )

Rs. 2,690.00

or 3 installments of Rs.896.67 with

கேரி சேப்மேன்

 

தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

 

காதலின் மொத்த வெளிப்பாடாகத் தெரியும் ஒரு விஷயம் உங்கள் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ அர்த்தமற்ற ஒன்றாகப் படலாம். இல்லறத்தில் ஈடுபட்டுள்ள இருவரும் ஒருவர் மற்றொருவரின் பிரத்யேகத் தேவைகளைப் புரிந்து கொள்ளக் கடைசியாக இப்புத்தகத்தின் மூலம் ஒரு வழி பிறந்துள்ளது. உங்கள் துணைவருக்குப் புரிந்த மொழியை நீங்கள் பேசக் கற்றுக் கொண்டு அவரிடம் பேசிப் பாருங்கள், உங்கள் காதல் வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தம் வீசத் துவங்குவதைக் கண்டு மெய்சிலிர்ப்பீர்கள்!

In stock

or 3 X Rs. 896.67 with Koko Koko

Book Specifications

Title: The Five Love Languages / காதல் மொழிகள் ஐந்து: சாகாவரம் பெற்றக் காதலுக்கான இரகசியம்
Author: Gary Chapman / கேரி சேப்மேன்
Translator: Nagalakshmi Shanmugam / நாகலட்சுமி சண்முகம்
Language: Tamil
Binding: Paperback
Pages: 208
Published Year: 1992
Tamil Translation Published Year: 2012
Publisher: Manjul Publishing House
ISBN: 978-81-8322-272-3
Print size: Please feel free to drop us a message.