Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

பெண்களற்ற ஆண்கள் ( Pengalattra Aangal ) Men Without Women

Rs. 1,890.00

or 3 installments of Rs.630.00 with

ஹருகி முரகாமி

தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ்

 

வெவ்வேறு தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட இந்த எட்டுக் கதைகளுக்கு இடையேயுள்ள ஒற்றுமை இதிலிருக்கும் தனிமை. இந்தக் கதைகளின் வழி முரகாமி, வெவ்வேறு விதத்தில் தங்களைத் தனிமையில் உணரும் மனிதர்கள் மீதான தனது கூர்மையான அவதானிப்பை முன்வைக்கிறார். புதிர்த்தன்மை கொண்ட கதைகள் என்றாலும் ஏதோவகையில் மிகப்பரிச்சயமான உணர்வையும் இவை உண்டாக்குகின்றன. முரகாமிக்கே உரிய எளிமையான, சிறப்பான மற்றும் ஆழமான விதத்தில் அடுக்கப்படும் நிகழ்வுகள் வாழ்வின் மாயத்தன்மை மற்றும் தினசரி அபத்தங்களை ஒருங்கே வெளிப்படுத்துகின்றன.

Out of stock

Notify me when stock available

Book Specifications

Title: பெண்களற்ற ஆண்கள் ( Men Without Women )
Author: ஹருகி முரகாமி / Haruki Murakami
Translatory: ஸ்ரீதர் ரங்கராஜ் / Sridhar Rangaraj
Language: Tamil
Binding: Paperback
Pages: 232
Published Year: 2014
Tamil Translation Published Year: 2022
Publisher: எதிர் வெளியீடு / Ethir Veliyeedu
ISBN: 9789390811823
Print size: Please feel free to drop us a message.