Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

வியத்தகு விந்தை மனம் – வெளிக்கொணர்வோம் அறிய திறம்

Rs. 1,890.00

அல் கொரன்

தமிழில்: எஸ். அப்துல் லத்திப்

 

உலகளாவிய விற்பனையில் முதலிடம்

 

விந்தைகள் புரிவது உங்கள் மனமே!

உங்கள் மனத்தின் திறக்கப்படாத பொக்கிஷத்தை திறந்துவைக்கும் சாவி இதோ உங்கள் கரங்களில்… உங்கள் வாழ்வையும் வருங்காலத்தையும் வளமாக்கும் அதிசய ரகசியம். நீங்கள் ஒரு மந்திரவாதி ஆகவேண்டியதில்லை. மனத்தின் சக்தியைப் பெறக்கட்டளையிடும் “மூலை”யாகச் செயல்பட வேண்டாம். உங்களுடைய உள்மனத்தில் பொதிந்திருக்கும் இயற்கையான காந்த சக்தியை இந்த நூல்காட்டும் வழிறையில் மட்டும் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் மகிமை புரியலாம். வணிகமென்றாலும், சமுதாய வாழ்க்கை என்றாலும் வெற்றிக்கு வழிகாட்டி மனவலிமையும் கூட்டும்.

Only 2 left in stock

About the Author

அல் கொரன் ஒரு பிரிட்டிஷ் உளவியலாளர், எழுத்தாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். அவர் 1969 இல் ஓஹியோவின் கிளீவ்லேண்டிற்கு குடிபெயர்ந்தார், பின்னர் அவர் 1972 இல் இறக்கும் வரை சிகாகோவில் குடியேறினார். அவர் இதுவரை வாழ்ந்த சிறந்த மனநல நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

 

Book Specifications

Title: Bring Out the Magic in Your Mind / வியத்தகு விந்தை மனம் – வெளிக்கொணர்வோம் அறிய திறம்
Author: Al Koran / அல் கொரன்
Translator: S. Abdul Latheef / எஸ். அப்துல் லத்திப்
Language: Tamil
Binding: Paperback
Pages: 312
Weight: 382g
Published Year: 1964
Tamil Translation Published Year: 2011
Publisher: Embassy books
ISBN: 9789383359370
Dimensions:
Print size: Please feel free to drop us a message.

Cart

Your Cart is Empty

Back To Shop