Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

சிக்கனம் சேமிப்பு முதலீடு / Sikkanam Semippu Mudhaleedu

Rs. 850.00

or 3 installments of Rs.283.33 with

சோம.வள்ளியப்பன்

 

சம்பாதிக்கத் தெரியும் சேமிக்கத் தெரியுமா?

 

ஒவ்வொருவருக்குமான அற்புதமான நிதி வழிகாட்டி.

அதிக வருமானம் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. சிக்கனத்தைக் கடைபிடித்து நிறைய சேமிக்கவேண்டும், சாமர்த்தியமாக முதலீடுகள் செய்யவேண்டும், கேட்பதற்கு மிகவும் எளிமையான யோசனைகளாகத் தோன்றும்.

 

ஆனால் நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கும்போதுதான் ஆயிரம் சந்தேகங்கள் முளைக்கும்.

 

செலவுகள் ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டிருக்கும்போது சிக்கனத்தைக் கடைபிடிப்பது எப்படி?

வீட்டுக்கடனும் வண்டிக்கடனும் வங்கிக்கடனும் போட்டிப்போடும்போது சேமிப்பு எப்படிச் சாத்தியப்படும்?

முதலீடு குறித்து எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் எதில் முதலீடு செய்வது?

சீட்டுக் கட்டுவது பாதுகாப்பானதா?

பங்குச்சந்தையில் பணம் போடலாமா?

தங்கம் வாங்குவது நல்ல சேமிப்பு முறையா?

அல்லது காப்பீடு எடுக்கவேண்டுமா?

 

நிர்வாகவியல் குருவும் பங்குச்சந்தை நிபுணருமான சோம. வள்ளியப்பன் இந்நூலில் அளிக்கும் யோசனைகள் நம் அச்சங்களைப் போக்கி, குழப்பங்களை விளக்கி, சரியான திசையில் நம்மை வழிநடத்துகிறது.

எளிய நடையில் எழுதப்பட்டுள்ள ஓர் அருமையான பொருளாதார வழிகாட்டி இது.

Out of stock

Notify me when stock available

About the Author

கேட்டரிங் டெக்னாலஜி (DHMCT), BA பொருளாதாரம், PG DPMIR (மனிதவளம்), MBA (மனிதவளம் & மார்கெட்டிங்) படித்திருக்கும் சோம வள்ளியப்பன் சென்னை பல்கலைக்கழகத்தில்,

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் துறையில் ஆய்வுசெய்து, Ph.D. முடித்து, டாக்டர் பட்டம் பெற்றவர். மேலும் இவர் NLP-யில் மாஸ்டர் பிராக்டிஷனர்.

அள்ள அள்ளப் பணம், இட்லியாக இருங்கள், ஆளப்பிறந்தவர் நீங்கள், நாட்டுக் கணக்கு, ரசவாதம், அதிர்ந்த இந்தியா உட்பட தமிழில் 57 புத்தகங்களும், You Vs you மற்றும் Bulls & Bears- all about shares என்ற தலைப்புகளில் இரண்டு ஆங்கிலப் புத்தகங்களும் எழுதியிருக்கிறார்.

பங்குச்சந்தை குறித்து இவர் எழுதிய அள்ள அள்ளப் பணம் ஒன்றரை லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்திருக்கிறது.

 

Book Specifications

Binding: Paperback

Pages: 120

Published Year: 2019

Publisher: கிழக்கு பதிப்பகம்

ISBN: 9789351350231

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிக்கனம் சேமிப்பு முதலீடு / Sikkanam Semippu Mudhaleedu”

Your email address will not be published. Required fields are marked *

Category: