Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

வெண் இரவுகள் ( Ven Iravugal ) White Nights

Rs. 790.00

or 3 installments of Rs.263.33 with

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

தமிழில்: எம். ஏ. சுசீலா

 

தஸ்தயேவ்ஸ்கியின் ஆரம்ப கால படைப்புகளில் ஒன்று வெண்ணிற இரவுகள். 1848ம் ஆண்டு வெளியாகி உள்ளது. 164 ஆண்முகள் கடந்த போதும் இன்று வாசிக்கையிலும் கதாபாத்திரங்களின் அடங்காத இதயத் துடிப்பும் காதலின் பித்தேறிய மொழிகளும் புத்தம் புதியதாகவே இருக்கிறது. உலகில் தொடர்ந்து வாசிக்கபட்டு கொண்டாடப்பட்டு வரும் அரிய காதல்கதை இது. இரண்டு ஆண்கள் ஒரு இளம்பெண். மூன்றே முக்கிய கதாபாத்திரங்கள். நான்கு இரவுகள் ஒரு பகலில் கதை முடிந்துவிடுகிறது. கதை முழுவதும் ஒரே இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்து கொள்கிறார்கள். பேசிக் கொள்கிறார்கள். முடிவில் பிரிந்து போய்விடுகிறார்கள்.

Out of stock

Notify me when stock available

Book Specifications

Title: வெண் இரவுகள் ( Ven Iravukal)/ White Nights
Author: ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி / Fyodor Dostoevsky
Language: Tamil
Binding: Paperback
Pages: 96
Published Year: 1848
Tamil Translation Published Year: 2021
Publisher: நற்றிணை பதிப்பகம் / Natrinai Pathippagam
Print size: Please feel free to drop us a message.