Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

கிட்டத்தட்ட அனைத்தையும் பற்றிய சுருக்கமான வரலாறு ( Kiddathatta Anaithaiyum Pattriya Surukkamaana Varazhaaru ) ) A Short History of Nearly Everything

Rs. 4,290.00

or 3 installments of Rs.1,430.00 with

பில் பிரைசன்

ப்ரவாஹன்

 

அறிவியல்… அது கசப்பான பாடங்களில் ஒன்று. ஆனால் அறிவியல் சாதனைகள் கசப்பானவையா? இல்லையே! அப்புறம் எப்படி பாடங்கள் மட்டும் கசப்பானவையாக இருக்கிறது என்றால், அதனைக் கற்பிக்கும் முறைதான் அதற்குக் காரணம். அறிவியலை எளிமையாகச் சொன்னால், அதைவிட த்ரில் வேறு எதிலும் இல்லை. அப்படி எழுதப்பட்ட புத்தகங்களில் முதன்மையானது இது. அதனால்தான் பில்பிரைசனின் இந்தப் புத்தகம் உலகிலேயே அதிகமாக விற்பனை ஆன புத்தகங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

 

ஆரம்ப கால ஆதி மனிதர்கள் குறித்த இரண்டு அத்தியாயங்களை எழுதுவதற்காக 19 ஆயிரம் கி.மீ.தூரம் பயணம் செய்தார் பில்பிரைசன்…. உலகில் வாழும் 2,000 விஞ்ஞானிகளை நேரில் சந்தித்துப் பேசினார். அதற்குப் பிறகு ஒரு புத்தகம் எழுதினார். அதுதான் இது… அறிவியலை, நமக்கு அருகாமையில் கொண்டுவந்து நிறுத்தவும் செய்கிறது. — Junior Vikadan

Only 2 left in stock

or 3 X Rs. 1,430.00 with Koko Koko

இந்நூலின் ஆரம்பகால ஆதிமனிதர்கள் குறித்த இரண்டு அத்தியாயங்களுக்காக அவர் 19000 கி.மீ. பயணம் செய்து 17 ஆகழ்வாராய்ச்சி பகுதிகளுக்கு நேரில் சென்று பதிவு செய்கிறார். டார்வின் குறித்து எழுதிட காலோப்பாகஸ் தீவில் அவரைப் போலவே 178 நாட்கள் பயணிக்கிறார். நியூட்டனை பற்றி எழுத கேம்பிரிட்ஜ் சென்று விவான்ஸ் எனும் வாழும் அறிஞரை பார்க்க ஆஸ்திரேலியா போகிறார். கடல் உயிரி ஆராய்ச்சிக்காக மத்திய பசிபிக் என பதினெட்டு நாடுகள், 176 அருங்காட்சியகங்கள், 1.7 மில்லியன் ஆண்டு பழைய பெண் என ஒரு 2000 வாழும் விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து தான் திரட்டியதை தன்பார்வையில் மெருகூட்டி தனக்கே உரிய நகை யதார்த்த நடையில் நம்முன் வைக்கிறார்.

 

About the Author

பில் பிரைசன் அமெரிக்க மிட்வெஸ்டில் பிறந்து இப்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் அதிபராக இருந்த அவர், இங்கிலாந்தின் கிராமப்புறத்தைப் பாதுகாக்கும் பிரச்சாரத்தின் தலைவராக ஐந்து ஆண்டுகள் இருந்தார் மற்றும் ராயல் சொசைட்டியின் கெளரவ உறுப்பினர் ஆவார்.

 

Book Specifications

Title: A Short History of Nearly Everything / கிட்டத்தட்ட அனைத்தையும் பற்றிய சுருக்கமான வரலாறு
Author: Bill Bryson / பில் பிரைசன்
Translator: PSV Kumarasamy / பி.எஸ்.வி.குமாரசாமி
Language: Tamil
Binding: Paperback
Pages: 450
Weight: 490g
Published Year: 2003
Tamil Translation Published Year: 2012
Publisher: Manjul Publishing
ISBN: 9789355430564
Dimensions:20.3 x 25.4 x 4.7 cm
Print size: Please feel free to drop us a message.