Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321
Sale!

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) மற்றும் தோழர்கள் தொகுப்பு / Iraithoothar Muhammad (PBUH) mattrum Thozhargal Thohuppu

Original price was: Rs. 11,900.00.Current price is: Rs. 10,120.00.

தாரிக் ரமதான், நூருத்தீன்

 

இறைத்தூதர் முஹம்மது

 

மேலை நாடுகளில் தெரிந்திராத முகமதுவை இந்நூல் சித்தரிக்கிறது. பொருத்துபோகக் கூடியவராக, அன்பு, மென்மை, மாறாத நேர்மையுடையவராக, அனாதைகளின், ஏழைகளின் தேவைகளை அறிந்தவராக உள்ள ஒரு தலைவரை இந்நூல் படம்பிடித்துக்காட்டுகிறது.

 

தோழர்கள்: புனிதர்களின் அற்புத வரலாறு

 

நாகரிக இலக்கணத்திற்கு உட்படாத முறையற்ற வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் இஸ்லாமிய மீளெழுச்சி துவங்கியபின் சுடர் விடும் நாயகர்களாகப் பரிணமித்தார்கள். தோழர்கள் என்றானார்கள். அந்தத் தோழர்களின் வரலாறுகள் தமிழில் நிறைய உண்டு. ஆனால் பரவலாக அறியப்படாத தோழர்களின் வரலாற்றை விறுவிறுப்பாகக் கூறும் தொகுப்பு இது.

Out of stock

Notify me when stock available

Book Specifications

Title: இறைத்தூதர் முஹம்மது
Binding: Paperback
Pages: 416
Published Year: 2013
Publisher:எதிர் வெளியீடு
ISBN: 978938464601

 

Title: தோழர்கள்: புனிதர்களின் அற்புத வரலாறு
Binding: Hardcover
Pages: 1070
Published Year:
Publisher: சீர்மை
ISBN:

Reviews

There are no reviews yet.

Be the first to review “இறைத்தூதர் முஹம்மது (ஸல்) மற்றும் தோழர்கள் தொகுப்பு / Iraithoothar Muhammad (PBUH) mattrum Thozhargal Thohuppu”

Your email address will not be published. Required fields are marked *