Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

உருவாகும் உள்ளம் / Uruvaahum Ullam / The Emerging Mind Tamil

Rs. 1,090.00

or 3 installments of Rs.363.33 with

விளையனூர் எஸ்.ராமச்சந்திரன்

 

நோபல் பரிசு பெறுவதற்கு வாய்ப்புள்ள இந்தியர்களில் ஒருவர் எனக் கருதப்படும் விளையனூர் எஸ். ராமச்சந்திரன்

 

மானுட உள்ளம் என்பது என்ன?

 

காத்திர உணர்வு என்பது எப்படி உருவாகின்றது?

 

கலை உணர்வு என்பதற்கான அடிப்படை என்ன?

 

என்பது போன்ற மானுடம் பன்னெடுங்காலமாக கேட்டு வந்த வினாக்களுக்கு, மூளை நரம்பியல் அடிப்படையில் விளக்கம் அளிக்கின்றார்.

 

எளிய மொழியில், மெல்லிய நகைச்சுவை இழைந்தோட மானுட வாழ்வின் அடிப்படையான கேள்விகளை அறிவியல் பூர்வமாக அணுகி, அறிவியலுக்கும் சமூகவியலுக்கும் பாலம் அமைக்கிறார் டாக்டர் வி.எஸ். ராமச்சந்திரன்

Out of stock

Notify me when stock available

About the author

வி. சு. இராமச்சந்திரன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் விளையனூர் சுப்ரமணியன் இராமச்சந்திரன் (பிறப்பு: 1951) ஒரு புகழ் பெற்ற நரம்பியல் மருத்துவ நிபுணர் ஆவார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உளவியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

 

Book Specifications

Binding: Paperback

Pages: 160

Published Year: 2016

Publisher: பாரதி புத்தகாலயம்

ISBN: 9789385377976

Reviews

There are no reviews yet.

Be the first to review “உருவாகும் உள்ளம் / Uruvaahum Ullam / The Emerging Mind Tamil”

Your email address will not be published. Required fields are marked *