Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321
Sale!

[RARE] இந்தியாவின் வரலாறு (A History of India India) Part 1

Rs. 2,190.00

or 3 installments of Rs.730.00 with

கொ.அ. அன்தோனவா, கி.ம. போன்காரத்-லேவின்

தமிழில்: பூ. சோமசுந்தரம்,  டாக்டர் இரா. பாஸ்கரன்

 

 

நூலாசிரியர்கள் பிரபல சோவியத் இந்திய இயல் வரலாற்றாளர்கள். இவர்கள் கடந்தகால மற்றும் நிகழ்கால இந்திய வரலாற்று ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ளவர்கள்.

இந்நூலில் தொன்மைக் கால மற்றும் இடைக் கால இந்திய வரலாறு சுருக்கமான வடிவில் தரப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரை நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சி, அரசியல் வரலாறு, மதம், பண்பாடு ஆகியவற்றை நூலாசிரியர் கள் பகுப்பாய்வு சென்துள்ளனர்.

 

* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

Only 2 left in stock

or 3 X Rs. 730.00 with Koko Koko

Book Specifications

Title: A Histroy of India (from ancient times to the middle of the 18th century)/ இந்தியாவின் வரலாறு (மிகத் தொல் காலம் முதல் 18ம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரை)
Author: K. A. Antonova and G. M. Bongard-Levin / கொ.அ. அன்தோனவா, கி.ம. போன்காரத்-லேவின்
Translator: P. Somasuntharam and Dr. R. Baskaran / பூ. சோமசுந்தரம், டாக்டர், இரா. பாஸ்கரன்
Language: Tamil
Binding: Hardcover
Pages: 371
Weight: 560g
Published Year: 1979
Tamil Translation Published Year: 1987
Publisher: Progress Publishers Moscow / முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ
Dimensions: 22 x 14.8 x 2cm
Print size: Please feel free to drop us a message.