Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

நாடற்றவன் / Nadatravan

Rs. 1,390.00

or 3 installments of Rs.463.33 with

அ.முத்துலிங்கம்

 

2012 இல் ஒளிம்பிக் போட்டி நடந்தபோது நாடற்ற ஒருத்தர் மரதன் ஒட்டத்தில் கலத்து கொண்டார். உலகத்திலே நாடு இல்லாத அத்தனை பேருக்கும் பிரதிநிதியாக ஒடினார்.

 

அவரை எப்படி மறக்க முடியும் ? அவர் முதல் மூன்று இடங்களில் வரவில்லை. ஒரு பதக்கமும் பெறவில்லை. உலகத்துக் கண்கள் அவரில் இருந்தன.

நான் அவரை மட்டுமே பார்த்தேன்.

 

அவர்தான் என்னுடைய வீரர்.

Out of stock

Notify me when stock available

About the Author

அ. முத்துலிங்கத்தின் முதல் சிறுகதை ’கடைசி கைங்கரியம் சுதந்திரன் இதழில் 1958-ஆம் ஆண்டு வெளியானது. பேராசிரியர் கைலாசபதி புதுமைப்பித்தன் முதலான நவீன தமிழ் எழுத்தாளர்களை அ. முத்துலிங்கத்துக்கு அறிமுகம் செய்தார்.

பேராசிரியர்கள் கார்த்திகேசு சிவத்தம்பி- க.கைலாசபதி இருவருக்குமிடையே நடந்த விவாதங்களில் பங்குபெற்று எழுதுவதற்கான ஊக்கத்தைப் பெற்றார்.

1964-ல், பேராசிரியர் க.கைலாசபதியின் அணிந்துரையுடன் “அக்கா” என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. அதில் தினகரன் (இலங்கை) இதழில் முதல் பரிசைப்பெற்ற அக்கா சிறுகதை இடம்பெற்றிருந்தது

 

Book Specifications

Binding: Paperback

Pages: 279

Published Year: 2016

Publisher: நற்றிணை பதிப்பகம்

ISBN: 9789382648239

Reviews

There are no reviews yet.

Be the first to review “நாடற்றவன் / Nadatravan”

Your email address will not be published. Required fields are marked *