Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

ஆன்ம-அனுபூதிக்கான பயணம் / Anma-Anuputhikana Payanam / Journey to Self-Realization

Rs. 1,790.00

or 3 installments of Rs.596.67 with

 Paramahansa Yogananda 

பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள்மற்றும் கட்டுரைகளின் இத்தொகுப்பு, அவரது ஒரு யோகியின் சுயசரிதத்தில கோடிக்கணக்கானோரைக கவர்ந்திழுத்துள்ள மனவெழுச்சியூட்டுகின்ற மற்றும் அனைவருக்கும் பொருந்துகின்ற உண்மைகளின் பரந்த தொகுதியைப் பற்றிய ஆழ்ந்த விவாதங்களை வெளிப்படுத்துகிறது. வாசகரகள், ஆன்மீக வாழ்க்கைக்கு நம் யுகத்தின் மிகவும் போற்றத்தக்க மற்றும் நம்பத்தக்க வழிகாட்டிகளில் ஒருவராக ஆசிரியரை ஆக்கியுள்ள அவரது அனைத்தையும் அரவணைக்கும் ஞானம், ஊக்கம், மனித இனத்திற்கான அன்பு ஆகியவற்றின் ஒப்பற்ற இணைப்பைக் கொண்ட இந்த உரைகளை உயிருள்ளவையாகக் காண்பர்

Out of stock

Notify me when stock available

About the author

இந்திய யோகியும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கும் மேற்கத்தியர்களுக்கும் தியானம் மற்றும் கிரியா யோகத்தை படிப்பித்த குருவும் ஆவார். யோகோடா சத்சங்க சமூகம், இந்தியா என்ற நிறுவனத்தையும் தன்னுணர்தல் தோழமை என்ற நிறுவனத்தையும் இதற்காக நிறுவினார்

 

Book Specifications

Binding: Paperback
Pages: 654
Published Year: 2022
Publisher: Yogoda Satsanga Society of India
ISBN: 978-9392126413

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆன்ம-அனுபூதிக்கான பயணம் / Anma-Anuputhikana Payanam / Journey to Self-Realization”

Your email address will not be published. Required fields are marked *