Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

வருங்காலம் இவர்கள் கையில் / Varungkaalam Ivargal Kaiyil

Rs. 820.00

or 3 installments of Rs.273.33 with

என்.சொக்கன் 

 

அதிக முதலீடு இன்றி பெரும் செல்வம் ஈட்டிய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதைகள்.

 

அட, புதுமையாக இருக்கிறதே என்று மற்றவர்களை வியக்க வைக்கும் ஒரு யோசனை.

அந்த யோசனையைச் செயல்படுத்தத் தேவையான உழைப்பு.

இந்த இரண்டு மட்டும் இருந்தால் போதும். Uber, Snapchat, DropBox, Spotify என்று இந்தப் புத்தகம் எடுத்துக் காட்டும் வெற்றிகரமான உதாரணங்கள் பல இந்த இரண்டின் கலவையால் மட்டுமே சாத்தியமாகி இருக்கின்றன.

 

பதினைந்துக்கும் மேற்பட்ட ஆச்சரியமூட்டும் வெற்றிக் கதைகளை என்.சொக்கன் இந்நூலில் நமக்காகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

 

அவற்றிலிருந்து திரட்டிக்கொண்ட பாடங்களை வைத்து நம்மாலும் பல வெற்றிகரமான நிறுவனங்களை உருவாக்கிக்காட்ட முடியும்.

Out of stock

Notify me when stock available

About the Author

1990 முதல் எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார். 2003-ஆம் ஆண்டு, சொக்கனுடைய முதல் நூல் (ஒரு பச்சை பார்க்கர் பேனா: சிறுகதைத் தொகுப்பு) வெளியானது.

அந்நூலின் முன்னுரையில், ’இவர் பார்வையில் நகரமும் தொழில் தொடர்பான உறவுகளும் அலைச்சல்களும் ஏமாற்றங்களும் நம்பிக்கைகளும் அழகாக விரிகின்றன,

கூடவே, சக மனிதன்பற்றிய கரிசனமும்’ என்று சொக்கனுடைய கதைகளை அறிமுகப்படுத்தியிருந்தார் எழுத்தாளர் இரா. முருகன்.அதே ஆண்டில் சொக்கன் தன்னுடைய முதல் புனைவல்லாத நூலையும் (கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு) எழுதினார்.

 

Book Specifications

Binding: Paperback

Pages: 112

Published Year: 2019

Publisher: கிழக்கு பதிப்பகம்

ISBN: 978-9386737458

Reviews

There are no reviews yet.

Be the first to review “வருங்காலம் இவர்கள் கையில் / Varungkaalam Ivargal Kaiyil”

Your email address will not be published. Required fields are marked *