Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

21 ஆம் நூற்றாண்டில் மூலதனம் / 21 Am Nutrandil Muladhanam / Capital In The 21st Century Tamil

Rs. 5,490.00

or 3 installments of Rs.1,830.00 with

தாமஸ் பிக்கெட்டி

தமிழில்: கு.வி.கிருஷ்ணமூர்த்தி

 

பத்தொன்பாதம் நூற்றாண்டின் கடைசிக் காலாண்டிலும். இருபதாம் நூற்றாண்டில் முதல் இரு காலாண்டுகளிலும் பிரிட்டனில் ஏற்ப்பட்ட வளர்ச்சியைப் பார்க்கும் போது இதே காலகட்டத்தில் இந்தியாவில் தனிநபர் உண்மை வருமானம் வீழ்ச்சியடைந்ததையும் கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்தில் மாண்டதையும் இணைத்துப் பார்ப்பதை தவிர்க்க முடியாது.

 

தொழிற்சங்கங்களை நசுக்கினால் வேலைவாய்ப்பு பெருகும் என்பது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் கோரிக்கையாகும். முதலாளித்துவம் ஏற்படுத்தும் ஏற்றத்தாழ்வைப் பற்றிய விரிவான ஆய்வு நூல்.

Only 2 left in stock

or 3 X Rs. 1,830.00 with Koko Koko

About the Author

தாமசு பிக்கெட்டி அல்லது தாமஸ் பிக்கெட்டி (Thomas Piketty. பி. மே 7, 1971) ஒரு பிரெஞ்சு பொருளியலாளர். சொத்து வருவாய் மற்றும் சமனின்மை துறைகளில் ஆய்வு செய்பவர். பாரிசு பொருளியல் பள்ளியில் முனைவராகவும் சமூக அறிவியலில் ஆழமான ஆய்வுகளுக்கான பள்ளியில் கல்வி இயக்குனராகவும் பணிபுரிகிறார்.

 

Book Specifications

Binding: Paperback
Pages:
Published Year: 2018
Publisher: பாரதி புத்தகாலயம்
ISBN: 9789388126076

Reviews

There are no reviews yet.

Be the first to review “21 ஆம் நூற்றாண்டில் மூலதனம் / 21 Am Nutrandil Muladhanam / Capital In The 21st Century Tamil”

Your email address will not be published. Required fields are marked *