Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321
Sale!

இடக்கை / Idakkai

Original price was: Rs. 2,490.00.Current price is: Rs. 2,290.00.

or 3 installments of Rs.763.33 with

எஸ்.ராமகிருஷ்ணன்

 

நீதி மறுக்கபட்ட மனிதனின் துயரக்குரலே இடக்கை. இந்நாவல் நீதி கிடைக்காத மனிதனின் துயர வாழ்வினைப் பேசுகிறது.

 

ஔரங்கசீப்பின் கடைசி நாட்களில் துவங்கி மத்திய இந்தியாவின் புனைவு வெளியில் சஞ்சரிக்கிறது இடக்கை.

Only 1 left in stock

or 3 X Rs. 763.33 with Koko Koko

About the Author

நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். கடந்த 25 ஆண்டுகாலமாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.

நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார் முழுநேர எழுத்தாளரான இவர் இந்தியா முழுவதும் சுற்றியலைந்து வாழ்வு அனுபவங்கள் கொண்ட தேசாந்திரி .

உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம், உறுபசி, துயில். நிமித்தம், சஞ்சாரம் ,இடக்கை, பதின் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்கள் எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா போன்றவை இவரது முக்கிய வரலாற்று நூல்களாகும்

 

Book Specifications

Binding: Paperback

Pages: 336

Published Year: 2018

Publisher: தேசாந்திரி பதிப்பகம்

ISBN: 9789387484023

Reviews

There are no reviews yet.

Be the first to review “இடக்கை / Idakkai”

Your email address will not be published. Required fields are marked *

Category: