Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

பாடும் பறவையின் மௌனம் / Paadum Paravaiyin Maunam / To Kill a Mockingbird Tamil

Rs. 2,390.00

or 3 installments of Rs.796.67 with

ஹார்ப்பர் லீ

தமிழில்:  சித்தார்த்தன் சுந்தரம்

 

1961 ஆம் ஆண்டு இப்புத்தகத்திற்கு புலிட்சர் பரிசு கொடுக்கப்பட்டது.

 

முப்பதுகளில் இனப் பிரிவினை வழக்கத்திலிருந்த அலபாமா நகரில் வெள்ளையினத்தைச் சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டான் என குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நீக்ரோ இளைஞன் டாம் ராபின்சனுக்காக, வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த ஆட்டிகஸ் ஃபின்ச் வாதாட முன்வந்தார்.

 

நகரத்தில் இருந்த பெரும்பாலன வெள்ளையின மக்கள் இதை விரும்பவில்லை. ஆனால் ஒடுக்கப்பட்ட இனத்தவரின் உரிமைக்காக வாதாடியே தீர்வேன் என்கிற முடிவிலிருந்து ஆட்டிகஸ் சிறிதும் விலகவில்லை.

 

வழக்கின் முடிவு என்ன..?

 

இந்த வழக்கினால் அலபாமா இனப்பிரச்சனையில் மாற்றம் ஏற்பட்டதா..?

 

நீக்ரோ இளைஞனின் கதி என்னவாயிற்று..?

 

ஆட்டிகஸின் ஆறு வயது மகள் ஸ்கெளட் ஃபின்ச்சின் பார்வையில் ஹார்ப்பர் லீ விவரிக்கிறார்.

Out of stock

Notify me when stock available

About the Author

நெல் ஹார்ப்பர் லீ (Nelle Harper Lee, ஏப்ரல் 28, 1926 – பெப்ரவரி 19, 2016) அமெரிக்கப் புதின எழுத்தாளர்.

1960இல் புலிட்சர் பரிசு பெற்ற இவரது குறுங்கதை டு கில் எ மாக்கிங் பேர்ட் மூலம் பரவலாக அறியப்பட்டவர். சிறு வயதில் தனது சொந்த ஊரான மோன்ரோவில், அலபாமாவில் நேரில் கண்டறிந்த இனப்பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இது ஒன்றே இவர் பதிப்பித்த ஆக்கமாகும்.

இருந்தபோதும் இதனால் இவருக்கு 2007ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவரின் விடுதலைப் பதக்கம் (Presidential Medal of Freedom) கிடைத்தது.

மேலும் லீ பல கௌரவ பட்டங்கள் பெற்றிருந்தாலும் எப்போதுமே மேடைப்பேச்சு கொடுத்ததில்லை.

 

Book Specifications

Binding: Paperback

Pages: 476

Published Year: 2013

Publisher: எதிர் வெளியீடு

ISBN: 9788192868028

Reviews

There are no reviews yet.

Be the first to review “பாடும் பறவையின் மௌனம் / Paadum Paravaiyin Maunam / To Kill a Mockingbird Tamil”

Your email address will not be published. Required fields are marked *