Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

சிந்தனைகள் / Meditations Tamil

Rs. 1,390.00

or 3 installments of Rs.463.33 with

மார்க்கஸ் அரேலியஸ்

 

வாழ்க்கை மற்றும் மரணத்தின் இயல்பை ஆராய்வதில் இருந்து இந்தப் பிரபஞ்சம் இயங்கும் முறையை அறிந்துகொள்வது வரை சிந்தனைகள் என்னும் இப்புத்தகம் தலைசிறந்த தத்துவ இலக்கியமாக இருப்பதுடன், பண்டைய ஞானத்தின் பொக்கிஷப் பெட்டியாக தொடர்ந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் வாசகர்கள் மற்றும் சிந்தனையாளர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறது

Out of stock

Notify me when stock available

About the Author

இவர் ஐந்து நல்ல பேரரசர்கள் என்று அழைக்கப்பட்ட ஆட்சியாளர்களில் கடைசி மன்னராவார். மேலும் பாக்ஸ் ரோமானாவின் கடைசி பேரரசர், உரோமைப் பேரரசின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை காலக்கட்டத்துக்குச் சொந்தக்காரர். கி.பி 140, 145 மற்றும் 161 ஆம் ஆண்டுகளில் உரோமானிய தூதராக பணியாற்றியவர்.

 

Book Specifications

Binding: Paperback
Pages: 216
Published Year: 2023
Publisher: ‎ Fingerprint!
ISBN: 978-9358562262

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிந்தனைகள் / Meditations Tamil”

Your email address will not be published. Required fields are marked *