Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

மேன்மைக்கான வழிகாட்டி (பாகம் 1) / Menmaikku Vazikatti Paaham 1 / The Greatness Guide Part 1 Tamil

Rs. 1,990.00

or 3 installments of Rs.663.33 with

ராபின் ஷர்மா

 

உங்களது சொந்த மற்றும் தொழில் வாழ்வில் உலகத்தரத்தை எட்டுவதற்கு ஊக்கமூட்டும் ஒரு சக்தி வாய்ந்த மற்றும் நடைமுறைக்கேற்ற ஒரு கையேடு மேன்மைக்கான வழிகாட்டி ஆகும்.

 

ஆச்சரியப்படுமளவிற்கு வெற்றி பெற்றவர்களின் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்ளலாம். உங்கள் நிறுவனத்தை வெகு உச்சத்திற்கு கொண்டு செல்லும் சக்தி வாய்ந்த யோசனைகளைப் பெறுங்கள். இடையூறுகளை வாய்ப்புகளாக மாற்றுவதற்கான சிறப்பு வழிமுறைகள். உச்சக்கட்டச் செயல்பாட்டுக்கான புரட்சிகரமான திட்டங்கள். பிரமாதமான உடல் நலனுடன், ஒரு “சக்தி வெடிச்சிதறலை” உருவாக்குவதற்கான அட்டகாசமான கருத்துகள்.

 

பணியிட வாழ்க்கைக்கும் சொந்த வாழ்க்கைக்கும் இடையே சமநிலை அடைந்து வாழ்க்கையில் இன்னும் அதிக மகிழ்ச்சியும் இன்பமும் பெற வழிமுறைகளைக் கற்கலாம்.

Out of stock

Notify me when stock available

About the author

இராபின் சர்மா (Robin Sharma) கனடிய எழுத்தாளர் மற்றும் தலைமைத்திறன் மேம்பாட்டுப் பேச்சாளர் ஆவார். அவரது தனது செல்வ வளத்தை விற்ற துறவி தொடரின் மூலம் மிகவும் பெயர்பெற்றவர்.

 

Book Specifications

Binding: Paperback
Pages: 336
Published Year: 2016
Publisher:ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்
ISBN: 9788179927304

Reviews

There are no reviews yet.

Be the first to review “மேன்மைக்கான வழிகாட்டி (பாகம் 1) / Menmaikku Vazikatti Paaham 1 / The Greatness Guide Part 1 Tamil”

Your email address will not be published. Required fields are marked *