Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

வியாபாரத்தில் வெற்றி: தொட்டதெல்லாம் பொன்னாகும் / Viyaparathil Vetri

Rs. 1,990.00

or 3 installments of Rs.663.33 with

சோம வள்ளியப்பன்

 

வர்த்தக உலகைப் புரிந்துகொள்ளவும் அதில் பங்கேற்று உங்களுக்கான இடத்தை உறுதி செய்யவும் வழிகாட்டும் மிக முக்கியமான நூல் இது.

 

வியாபார உலகம் எவ்வாறு இயங்குகிறது? அதில் வெற்றி பெற்றவர்கள் யார்? அவர்கள் எந்த வகையில் தனித்துவமானவர்கள்? அவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் என்னென்ன? லாபம் எப்போது வரத் தொடங்கும்? அதை எப்படிக் கணக்கிடுவது? போட்டியாளர்கள் இல்லாத வணிக உலகம் கிடைக்காது; அவர்களை எப்படிச் சமாளிப்பது? பணியாளர்களை எவ்வாறு நிர்வாகம் செய்வது? அவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்துவது? இப்படி வியாபாரத்தின் ஒவ்வொரு முக்கியப் பகுதியையும் எடுத்துக்கொண்டு எளிமையாகவும் காத்திரமாகவும் விளக்குகிறார் நம்பர் 1 மேலாண்மை குரு சோம. வள்ளியப்பன்.

 

வணிக உலகில் ஏற்கெனவே இருப்பவர்களுக்கும் அடியெடுத்து வைப்பது குறித்து யோசித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் இது சரியான தேர்வு.

In stock

or 3 X Rs. 663.33 with Koko Koko

About the Author

சோம. வள்ளியப்பன் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்திய எழுத்தாளர், பேச்சாளர், பயிற்சியாளர் மற்றும் மனித வள மேலாண்மை, ஆளுமை மேம்பாடு மற்றும் நிதி முதலீடுகள் போன்ற துறைகளில் நிபுணர் ஆவார்.

சுய முன்னேற்றம், பங்குச் சந்தை, உணர்ச்சி பற்றிய நுண்ணறிவு, நேர மேலாண்மை, விற்பனை, தலைமைபண்பு மற்றும் சுய ஆளுமை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 45 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

 

Book Specifications

Binding: Paperback
Pages: 216
Published Year: 2023
Publisher: கிழக்கு பதிப்பகம்
ISBN: 9788196413071

Reviews

There are no reviews yet.

Be the first to review “வியாபாரத்தில் வெற்றி: தொட்டதெல்லாம் பொன்னாகும் / Viyaparathil Vetri”

Your email address will not be published. Required fields are marked *