Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

காஷ்மீர்: அரசியல்-ஆயுத வரலாறு / Kashmir Arasiyal – Aayudha Varalaru

Rs. 2,090.00

or 3 installments of Rs.696.67 with

பா. ராகவன்

 

சரித்திரம் முழுதும் ரத்தம். எப்போது வேண்டுமானாலும் யுத்தம். ஆயிரக் கணக்கான தீவிரவாதச் செயல்பாடுகள். குண்டு வெடிப்புகள், உயிர்ப்பலி, நினைத்த போதெல்லாம் ஊரடங்கு. ‘நாங்கள் இந்தியர்களும் இல்லை; பாகிஸ்தானியரும் இல்லை; காஷ்மீரிகள்’ என்னும் கோஷம், பிரிவினைப் போராட்டங்கள் தனி. காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் வசம் இருக்கிறது. அங்கே ஏன் இந்தக் கோஷங்களும் போராட்டங்களும் இல்லை? யுத்தங்கள், சமரசங்கள், பேச்சுவார்த்தைகள், நல்லெண்ண முயற்சிகளுக்குக் குறைவில்லை.

 

ஆனால் இன்றுவரை பிரச்சினை தீர்ந்தபாடில்லை. காஷ்மீர் உண்மையிலேயே தீர்க்க முடியாத பிரச்சினைதானா? காஷ்மீர் பிரச்னையின் முழுமையான வரலாறை விவரிக்கும் இந்நூல், இதைப் பிரச்சினையாகவே வைத்திருக்கும் அரசியலின் ஆழங்களையும் ஆராய்கிறது.

Out of stock

Notify me when stock available

About the author

பா. ராகவன் (பிறப்பு: அக்டோபர் 8, 1971) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். புதினங்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கிறார்.

தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பாரதிய பாஷா பரிட்சத் விருது பெற்றவர்.

Book Specifications

Binding: Paperback
Pages: 339
Published Year: 2021
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ISBN: 9789390884957

Reviews

There are no reviews yet.

Be the first to review “காஷ்மீர்: அரசியல்-ஆயுத வரலாறு / Kashmir Arasiyal – Aayudha Varalaru”

Your email address will not be published. Required fields are marked *